
Dr. M. A. N. Loganathan
@drloguortho1
Followers
11K
Following
85K
Media
3K
Statuses
15K
ORTHOPAEDIC SURGEON. https://t.co/JfoiMaaM4P
Bhavani (Erode), India
Joined July 2017
சாரி சார், ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க சார். எதுக்கு? லஞ்சம் வாங்கறதை நிறுத்திருவியா?. இல்ல சார், மாட்டிக்காம எப்படி வாங்கறதுன்னு கத்துப்பேன்.
பணியில் சேர்ந்த 4-வது மாதத்திலேயே லஞ்சம் வாங்கிய VAO. கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார். #Cuddalore | #VAO | #Bribe | #Arrst | #AntiCorruptionDepartment
5
7
38
ஒரு டாலர் எம்பத்தி ஏழுன்னு வாங்கிட்டு வந்திருக்கே, கிறுக்குப் பய புள்ள. நான் முந்தாநாள் முப்பத்தஞ்சு ரூபாய்க்கு மூனு டாலர் வாங்கியாந்தேன்…. பழனிலதானே. ஆமா, ஏன்.
USAல இருந்து சொந்தம்லாம் வந்துருக்காங்க. இங்க இருக்க உண்வகங்கள்&விலை லாம் பார்த்து மலைச்சுப் போய்ட்டாங்க. தோசை வெறும் 3.50$ தானான்னு ஆச்சர்யம். இந்தக்கடை ஃபோட்டோ காமிச்சேன் 20வகை உணவுகளோட லஞ்ச் வெறும் 6$. எப்படி கட்டுப்படியாகும்னு ஆராய்ச்சி பண்ற அளவுக்குப் போய்ட்டாங்க🤣
1
1
11
ரொம்ப லாஜிக் பார்த்தால் பாட்டும் கிடையாது ,பிஜிஎம்மும் கிடையாது.
இந்த 'கூலி' பட லாஜிக் பத்தி நிறைய பேசுறோம்ல. இப்பிடி வேற எந்த படங்களில் சின்ன விசயத்துல ஆரம்பிச்சு லாஜிக்/ஓட்டைகள் கவனிச்சிருக்கீங்க?.உதாரணமா, ஏழாம் அறிவு படத்துல அவ்வளவு நவநாகரீகமா ட்ரெஸ் பண்ணிட்டு அடையாறு ஸ்டாப்ல நிக்கிற ஸ்ருதி கால்ல செருப்பு இருக்காது. (ஏன்னா அடுத்து யானைல.
1
2
12
“இனிமேல் நான் எந்தத் தெருவிலும் காரில் போக மாட்டேன். நடந்து போவேன்.”. இப்டி ஒரு உறுதிமொழி அளித்தால் நீங்க சொல்றதைக் கேட்கலாம் வசந்த்.
"தெரு நாய்கள் என்று சொல்றதே வருத்தமா இருக்கு. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டும் அல்ல. எல்லா உயிர்களுக்குமானது. " - தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் வசந்த். #Chennai | #DelhiDogs | #Dog | #PolimerNews
3
9
26