deepanprasath21 Profile Banner
Deepan Prasath R Profile
Deepan Prasath R

@deepanprasath21

Followers
3K
Following
82K
Media
11K
Statuses
55K

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்💛❤️ | வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் | மெய்யியல் #BelongsToTamilianStock | Who Make's Me Wonder !!! 🎸💫

Chennai
Joined September 2010
Don't wanna be here? Send us removal request.
@deepanprasath21
Deepan Prasath R
2 months
எங்கண்ணன் @TVKVijayHQ எப்படிபட்ட கலைஞன் கூட்டிட்டு வந்து ட்ரோல் மெட்ரியல் ஆக்கிட்டிங்களே....👺 குரூக் @grok அண்ணன் விஜய் நடத்த படங்களில் உனக்கு பிடித்த படம்? எனக்கு குருவி பிடிக்கும்.... உனக்கு?
4
7
24
@deepanprasath21
Deepan Prasath R
56 minutes
��ாங்கிரஸ் பொறுக்கிங்களை தூக்கி பிடிக்கறவன் எவனும் நாசமா போகட்டும்.....❣️
0
1
4
@AjItHmOoRtHy_p
கொற்றவன்
8 months
பிரபாகரன் SINCE 1976 🫡🔥💥♥️🙏🏾 #தமிழ்தேசியத்தலைவர் #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
3
128
582
@dr_siva24
Dr. சிவா
12 hours
இவனைப் போன்ற அரசியல் ஒப்பனையாளர்களால்தான் நாட்டின் அரசியலும் அரசியல்வாதிகளும் தரம் கெட்டு, அறம் பிறழ்ந்து போகிறார்கள்..! இவனுக்கு முன்னும் அறமற்று இருந்தார்கள்தான், ஆனால் இவன் வந்த பின்புதான் பொய், அவதூறு, மறுக்கப்படும் செய்தியாளர் சந்திப்பு என்று பல அழுகிய அரசியல் தொடங்கியது…!
@samooganidhi
plip plip 2.0
12 hours
இங்க எல்லாவனுக்கும் காசு குடுக்க சொல்லி வியூகம் வகுத்துட்டு அங்க காசு குடுத்துட்டாங்கன்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்கான்🤣🤣🤣🤣🤣🤣🤣
0
1
1
@deepanprasath21
Deepan Prasath R
2 hours
✨✨ #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025
0
5
10
@mervinJeyamani
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
18 hours
முதன்முறையாக #நாம்தமிழர்கட்சி கூட்டம் குறித்து பத்திரிக்கை கவனித்து செய்தி வெளியிட்டுள்ளது சீமானின் ஒவ்வொரு கூட்டமும் பல்கலைக்கழகம் 🔥 #சீமான் #விவசாயி
0
42
100
@deepanprasath21
Deepan Prasath R
2 hours
திருட்டு திமுகா வெல்லவா தமிழ் நாட்டு மக்கள் வரிப்பணம் கட்றாங்க 🙄 கேடுகெட்ட எச்ச பொறுக்கிங்கடா இந்த 200 ரூபா கொத்தடிமைகள்... 👺
0
0
0
@mervinJeyamani
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
3 hours
இப்படியே உருட்டிட்டு இருக்கீங்களே... அவர் பெற்ற வாக்குகள் தமிழ்நாட்டில் கமல் பெற்றதைவிட குறைவு. 3.44% அதை ஏன் ஒரு ஊடகமும் சொல்வதில்லை? ஏனென்றால் பிரசாந்து கிசோர் தேர்தலில் செலவழித்த தொகை பல நூறு கோடிகள் 😎 ஆனால் #நாம்தமிழர்கட்சி சில லட்சங்களை அடிப்படையாகச் செலவிட்டு 8.22%
0
2
7
@thenmalai737697
தமிழன் தேன்மலை அகமுடையார்
2 hours
#NTK_WaterConference2025 #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழரே_மாற்று #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025
@deepanprasath21
Deepan Prasath R
11 hours
கன்னடனை பெரியார்ன்னு கூப்பிடுவிங்க........ த���லுங்கனை தமிழ் இனத் தலைவன்னு கூப்பிடுவிங்க.... காயிலாங்கடை நடத்திட்ருந்தவனை, விஞ்ஞானின்னு கூப்பிடுவிங்க..... எங்களைக் கண்டால் மட்டும் சாதி வெறியன், தீவிரவாதின்னு கட்டமைப்பிங்க..... 😼💥 யோவ் நாயுடு..... உண்மையிலே கேக்குறேன்யா,
0
1
1
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
10 hours
8 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சியை உதிரிக்கட்சி என்றார் பிரஷாந்த் கிஷோர். இப்போது 5 விழுக்காடு வா��்குகளைப் பெறுவதற்குக்கூட வக்கற்ற உதிரிக்கட்சியாய் தனது கட்சியைக்
37
266
853
@Kaarthikaichelv
கார்த்திகைச்செல்வன்
3 hours
"மழைப் பெய்யும் பொழுது தான் குடை பிடிக்க முடியும்" - எது மழை? எது குடை? ஈனப்பிறவி என்கிற சொல்லுக்கு முழு மனிதவடிவம் கொடுத்த திமுக உடன்பிறப்பு!
1
52
143
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 hours
#மாஞ்சோலை மக்கள் தன் வாழ்வாதாரத்தை இழந்த நிற்கும் அவ நிலையின் அழு குரல்கள்🥹 அவங்களும் தமிழ் நாட்டு மக்களே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு வணக்கம், நான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி. எங்களது வேதனைமிக்க நிலையை
2
16
22
@kali15061996
காளி
3 hours
மணல் சிறந்த நீர் தேக்கி மற்றும் நீர் வடிகட்டி; கடல்நீரையும் சுத்த குடிநீராக மாற்றும். அப்படிப்பட்ட மணலை கணக்கில்கொள்ளாத அளவில் வாரிவாரி விற்பனை செய்து கொள்ளையடிப்பது என்பது நாட்டை சுடுகாடாகதான் மாற்றும். அண்ணனின் அரசியல் வகுப்பு🔥 #NTK_WaterConclave2025
0
34
47
@deepanprasath21
Deepan Prasath R
3 hours
கொத்தடிமைகள் வரலாறு இருக்கட்டும்.... உனக்கு என்ன வரலாறு இருக்கு!!! நீயெல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஆக ஆசைப்படும் போது, எளிய மண்ணின் மைந்தர்கள் எவரும் முதல்வர் பதவிக்கு வரலாம்..... சோம்பேறி அணிலை தவிர....
0
2
3
@deepanprasath21
Deepan Prasath R
4 hours
#தண்ணீர்_மாநாடு2025
0
2
4
@thenmalai737697
தமிழன் தேன்மலை அகமுடையார்
6 hours
#தண்ணீர்_மாநாடு2025 #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழரே_மாற்று #நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025
@deepanprasath21
Deepan Prasath R
16 hours
பிரிவினைவாதிகளுக்கே வகுப்பு எடுக்குறது என்பது, சின்னப்பட்ட காரியமான்னு எனக்கு தெரியல......😼 தமிழ் தேசியம் என்ற முதுப்பெரும் கருத்தியலை, அண்ணன் சீமான் மீட்டு கையில எடுத்த பின்ன தான இங்க உயிர்ப்பெறுது.... இன்னைக்கும் திராவிடப் பையளுக, நம்மளக் கண்டால் பதட்டம்
0
1
1
@deepanprasath21
Deepan Prasath R
11 hours
கன்னடனை பெரியார்ன்னு கூப்பிடுவிங்க........ தெலுங்கனை தமிழ் இனத் தலைவன்னு கூப்பிடுவிங்க.... காயிலாங்கடை நடத்திட்ருந்தவனை, விஞ்ஞானின்னு கூப்பிடுவிங்க..... எங்களைக் கண்டால் மட்டும் சாதி வெறியன், தீவிரவாதின்னு கட்டமைப்பிங்க..... 😼💥 யோவ் நாயுடு..... உண்மையிலே கேக்குறேன்யா,
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
13 hours
ஆமாண்டா அவன் தீவிரவாதி தான்! அதுவரையிலும் பெருசா மத கொலைகள் தமிழகத்தில் கிடையாது. இந்த தீவிரவாதி பேச்சை கேட்டு பல கொலைகள் நடந்தேறுச்சு! இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எவனாச்சும் கிறுக்கன தூக்கி தலைல வச்சு கொண்டாடலைனா தூக்கம் வராது!
0
4
10
@devpromoth
Devendran Palanisamy
11 hours
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் களத்திலும் எதிரொலிக்கும்... பீகாரில் காங்கிரஸ் அடைந்த இந்த தோல்வி பீகாருக்குள் மட்டுமல்ல, இது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு நட்டத்தை ஏற்படுத்தக்கூடியது... சில காங்கரஸ்காரர்களுக்கு தவெகவும், பல
11
12
99
@deepanprasath21
Deepan Prasath R
12 hours
இதுல பாருங்க... 90% யாதவ் வாக்கு வாங்கியது தேஜஸ்வி அணி …. ✨✨ ஆனால் பாஜக, சிராக் பாஸ்வான் என்ற ஒரே கார்டு வெச்சு ஆட்டத்தை வெற்றிகரமா ஆடுறானுக...✨✨✨ பாஜக எந்த அளவுக்கு சோசியல் என்ஜினீயரிங்கல வலுவானங்கன்னு, மற்ற மாநிலங்களை பார்த்தால் புரியும்... ✨ பாஜக வளர்ச்சியை
3
28
65