கொற்றவன்
@AjItHmOoRtHy_p
Followers
2K
Following
261K
Media
7K
Statuses
114K
தமிழ்தேசியவாதி❤️💛 #JusticeForTamilGenocide
Madhya Kailash, Chennai
Joined November 2016
மேதகு 🥰♥️🔥 #தமிழினத்தலைவர்70 #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #எங்கள்_தலைவர்70
1
8
45
டெல்லி, செங்கோட்டையில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 13 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தியானது பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் தருகிறது. ஒட்டுமொத்த நாட்டையே பெருந்துயரத்திற்குள் ஆழ்த்தியிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும்.
14
409
876
ஒற்றை அடையாளம் 🙏🏻 தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!! #மேதகு71 | #நவம்பர்26 #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
0
75
319
சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். 11.11.2025 அவரது 32 வது நினைவு தினம் ஆகும். எமக்காக மரணித்த அந்த சகோதரனை ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.
5
64
223
அனைவருக்கும் உலக ஒற்றையர் தின நல்வாழ்த்துக்கள் 💐🥰 #HappySinglesDay
#NOVEMBER11
0
0
0
தமிழகத்திற்கு இன்று ஒரு தனி கொடி அமைத்து தமிழ்நாட்டை பெரு�மைப்படுத்தியவர் அண்ணன் சீமான்..! #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
3
160
438
சீமை கருவேல மரங்களை அகற்றிய நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்! மாற்றம் என்பது சொல் அல்ல செயல். #மக்களின்_குரலாக_சீமான்
1
91
174
Great Initiative👏👏 அரசியல்-ன்னா வெட்டி பேச்சு பேசி vibe ஏத்துறது இல்லைடா.. இது போல் காலத்துல மக்களுக்காக எறங்கி போராடனும்✊💪🔥 புரட்சி வாழ்த்துக்கள் Himlar மற்ற உறவுகளுக்கும்🙏 தொடர்ந்து கடுமையாக உளையுங்கள் மக்களுடன் நில்லுங்கள் வெற்றி நிச்சயம்💪💪💪🫰
10
345
794
எங்க ஊர்ல இதோட பேரு மாதுளம்பழம் னு சொல்லுவோம், 😍😍😍 உங்க ஊர்ல!!??
52
3
51
எங்கள் அண்ணன் எழுப்புகிற கேள்விகளுக்கு எவனிடத்திலும் பதில் கிடையாது.... 🙏 #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
0
158
318
தற்குறி தவெகவின் மேல்மட்ட பொறுப்பாளர்கள் எவனாவது ஒருத்தன் இப்படி சூழியல் சார்ந்த அரசியல் பேசுவானா அறிவில் சிறந்த ஆகச்சிறந்த இளைய தலைமுறையை உருவாக்கிய செந்தமிழன் சீமான் இந்நூற்றாண்டின் அருட்பெரும் கொடை சுற்றுச்சூழல் பாசறை மாநில பொறுப்பாளர் சகோதரர் விக்னேஷ் 🙏
0
164
313
தூங்குறவன் தொடையில கயிறு திரிச்ச வரைக்கும் லாபம். 🤣🤣🤣 ஈ லோகத்திலே #திராவிடர்களை போல கேடுகெட்ட உயிரினத்தைப் பார்ப்பது அரிது. #மன்னர்மன்னன்
3
127
260