Chenba Profile
Chenba

@chenbakam

Followers
2K
Following
86K
Media
3K
Statuses
13K

Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@manuvirothi
Aadhavan Dheetchanya
18 hours
உள்ளூர் பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு. பிரேசில் பெண்ணுக்கு இருபத்திரண்டு முறை வாக்களிக்கும் உரிமை. உலக குரு ஆட்சின்னா சும்மாவா?
5
82
156
@thirumaofficial
Thol. Thirumavalavan
20 hours
கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
0
93
319
@sangathamizhanM
Sangathamizhan
3 days
SIR என்பது RSS மறைமுக செயல் திட்டம்...? https://t.co/iKBrJ4Ipgq
6
14
42
@thirumaofficial
Thol. Thirumavalavan
3 days
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களின் இல்லத் திருமண விழா இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு மணமக்களை
0
52
194
@chenbakam
Chenba
2 days
"சாதி அமைப்பை பொருத்தவரையில் எல்லோருமே அடிமைகள் தான்" என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வரிகளை நாம் உணர்ந்தாலே சாதியத்தை ஒழிப்பதற்கான வழியை நோக்கி நம்மால் பயணிக்க முடியும்... #கிரேஸ்_பானு #சமூகசெயற்பாட்டாளர்
1
27
117
@manuvirothi
Aadhavan Dheetchanya
3 days
அகமண முறை அபாயங்கள்: சாதி மறுப்புத் திருமணமும், மரபணு எனும் பதினோராம் பொருத்தமும் - ஆதவன் தீட்சண்யா https://t.co/v3K7C2U4Qr
2
5
51
@chenbakam
Chenba
3 days
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் கடமை எந்த மதத்திற்கும் எதிரானதல்ல 💯
0
8
28
@chenbakam
Chenba
3 days
கல்விதான் ஒரு நெருப்பு எனக்குள் இருக்கிறது என்பதை உணர்த்தியது. ஆற்றல் எனக்குள் இருக்கிறது என்பதை உணர்த்தியது.... #முனைவர்தொல்திருமாவளவன்
4
72
312
@chenbakam
Chenba
3 days
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு நேரடியான உத்திகளை கையாளாமல் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்(SIR) என்ற பெயரில் குடியுரிமை தொடர்பான ஆய்வை மேற்கொள்கிறார்கள்...
1
25
95
@thirumaofficial
Thol. Thirumavalavan
4 days
#SIR 1 கோடி வாக்காளர்கள் விடுபடும் ஆபத்து! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை! ………………. 02.11.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை அக்கார்டு ஓட்டலில் கூடிய அனைத்துக்கட்சிக்
0
126
401
@chenbakam
Chenba
4 days
பிஜேபி தான் தமிழ்நாட்டை எதிர்க்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு எதிராக உள்ளது. எல்லோருக்கும் பொதுவான ஒன்றிய அரசு உத்திரபிரதேசத்தை, பீகாரை பார்ப்பதை போன்று தமிழ் நாட்டை ஏன் பார்ப்பதில்லை ... #ஆளூர்ஷாநவாஸ் #விசிக
2
24
59
@velichamtvtamil
Velicham TV
4 days
குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல்தான் எஸ்ஐஆர் - தொல்.திருமா பேச்சு #VCK | #tholthirumavalavan | #mkstalin | #tamilnadu | #AllPartyMeeting | #VelichamTV | @thirumaofficial
4
39
129
@MosesVoice_
Moses benji
4 days
தமிழர்களை இழிவுபடுத்தும் மோடி - SIR மோசடி - Vck Adv.Moses. Full video link https://t.co/woBzJUHny3
2
17
63
@thirumaofficial
Thol. Thirumavalavan
4 days
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நானும் தம்பி எஸ்.எஸ். பாலாஜி அவர்களும் தற்போது பங்கேற்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மீளாய்வு (SIR) குறித்து நடைபெற்றுவரும் கலந்தாய்வில் சற்றுமுன் நான் பின்வரும்
0
119
421
@thirumaofficial
Thol. Thirumavalavan
4 days
சற்று நேரத்தில் சென்னை தி.நகரிலுள்ள அக்கார்டு விடுதியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. SIR என்னும் இந்த நடவடிக்கை எத்தகைய நடைமுறை சிக்கல்களைக் கொண்டிருக்கிறது
1
97
476
@WriterRavikumar
Dr D.Ravikumar MP
4 days
மாநில மறுசீரமைப்பும் தொகுதி மறு சீரமைப்பும் மொழிவாரி மாநில உருவாக்க நாளான இன்று உளுந்தூர்பேட்டையில் #விசிக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மொழியும் நிலமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன். பாவலர் அறிவுமதி பங்கேற்று
0
11
50
@chenbakam
Chenba
5 days
பல்கலைக்கழகத்தில் முற்போக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தி வந்த “எரிதழல்”, “ஜெய் பீம்” போன்ற வாசகர் வட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு தலையிட்டு பல்கலைகழக சனநாயகத்தை காக்க
0
35
125
@chenbakam
Chenba
5 days
ஒரு கட்சியில் உறுப்பினராகி விட்டால் அரசியல்வாதி என்று பொருளல்ல. அதிகாரத்துவ அமைப்பு என்றால் என்ன? சனநாயகம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வது அவசியம். சனநாயகம் என்ற உயர்ந்த கோட்பாட்டை பற்றிய புரிதல் மாணவர்களுக்கும் தேவை, அரசியல்வாதிகளுக்கும் தேவை, குடி மக்களுக்கும் தேவை...
3
78
279
@thirumaofficial
Thol. Thirumavalavan
5 days
இன்று செய்தியாளர் சந்திப்பில்...
6
35
161
@thirumaofficial
Thol. Thirumavalavan
5 days
மாணவர் மாதிரி சட்டமன்றம் இன்று சென்னை எம்.சி.சி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் ஒருங்கிணைத்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தேன்!
10
50
312