velichamtvtamil Profile Banner
Velicham TV Profile
Velicham TV

@velichamtvtamil

Followers
52K
Following
307
Media
84K
Statuses
101K

தமிழ் செய்தித் தொலைக்காட்சி | The latest news & more interesting stories from @velichamtvtamil | India insights & World News | Sports | Cinema | Gadgets .

Chennai, Tamilnadu
Joined October 2016
Don't wanna be here? Send us removal request.
@velichamtvtamil
Velicham TV
3 days
"ஆணவக் கொலை ஒரு தேசிய அவமானம்".- 1.7.2019 நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆற்றிய உரை #vck | #tholthirumavalavan | #Parliament | #VelichamTV | @thirumaofficial
5
108
305
@velichamtvtamil
Velicham TV
30 minutes
வாக்களித்த 1.5 லட்சம் பேர் போலியானவர்கள் - ராகுல் காந்தி புகார் #ElectionCommission | #BJP | #RahulGandhi | #VelichamTV
Tweet media one
0
0
0
@velichamtvtamil
Velicham TV
2 hours
இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது - ராகுல் காந்தி ஆவேசம் #RahulGandhi | #IndianElections | #LokSabhaPolls | #PMModi | #VelichamTV
Tweet media one
0
0
2
@velichamtvtamil
Velicham TV
2 hours
இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது ‘கூலி’ டிரெய்லர். புதிய போஸ்டரை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு #Coolie | @sunpictures | @rajinikanth | @Dir_Lokesh | @anirudhofficial | #VelichamTV
Tweet media one
0
0
3
@velichamtvtamil
Velicham TV
2 hours
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். -நடிகர் ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சி #ShahRukhKhan | #AtleeKumar | #Jawan | #VelichamTV
Tweet media one
0
0
2
@velichamtvtamil
Velicham TV
2 hours
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் #NalamKaakumStalin | #CMMKStalin | #VelichamTV
Tweet media one
0
0
1
@velichamtvtamil
Velicham TV
3 hours
'உடன்பிறப்பே வா'- சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை #MKStalin | #DMK | #VelichamTV
Tweet media one
0
0
0
@velichamtvtamil
Velicham TV
3 hours
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனையாகிறது #GoldRate | #Chennai | #VelichamTV
Tweet media one
0
0
1
@velichamtvtamil
Velicham TV
3 hours
திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை #DMK | #CMMKStalin | #VelichamTV
Tweet media one
0
0
0
@velichamtvtamil
Velicham TV
3 hours
இயக்குநர் அட்லீக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - ஜவான் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகர் ஷாருக் கான் நெகிழ்ச்சி #ShahRukhKhan | #NationalAward | #Jawan | #VelichamTV
0
1
1
@velichamtvtamil
Velicham TV
4 hours
இது எனக்கு 2வது தேசிய விருது. ரொம்ப ரொம்ப சந்தோஷம். ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த தேசிய விருது பெறவுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி #Vaathi | #GVPrakash | #NationalFimAwards | @gvprakash | #VelichamTV
0
0
3
@velichamtvtamil
Velicham TV
4 hours
நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #NalamKakkumStalin | #VelichamTV
Tweet media one
0
2
4
@velichamtvtamil
Velicham TV
4 hours
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் #NalamKaakumStalin | #CMMKStalin | #VelichamTV
Tweet media one
0
0
2
@velichamtvtamil
Velicham TV
4 hours
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! இன்னும் சற்று நேரத்தில் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார் #CMMKStalin | #NalamKaakumStalin | #VelichamTV
Tweet media one
0
0
3
@velichamtvtamil
Velicham TV
5 hours
2வது தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உருக்கம் #Vaathi | #NationalAwards | @gvprakash | #VelichamTV
Tweet media one
0
0
6
@velichamtvtamil
Velicham TV
7 hours
கார் பழுது நீக்கும் மையத்தில் தீ விபத்து #Fire | #Car | #VelichamTV
Tweet media one
0
0
0
@velichamtvtamil
Velicham TV
7 hours
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை #TNRains | #WeatherUPdate | #VelichamTV
Tweet media one
0
0
2
@velichamtvtamil
Velicham TV
7 hours
‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம் #MKStalin | #NalamKakkumStalin | #VelichamTV
Tweet media one
0
0
1
@velichamtvtamil
Velicham TV
8 hours
‘அனிமல்’ திரைப் படத்திற்கு 2 தேசிய விருதுகள்! #Animal | #NationalAwards | #VelichamTV
Tweet media one
0
0
0
@velichamtvtamil
Velicham TV
19 hours
மேனாள் துணைவேந்தரும் கல்வியாளருமான முனைவர் வே.வசந்திதேவி (87) உடலுக்கு வி.சி.க தலைவர் தொல்.திருமா எம்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினார் #VasanthiDevi | #RIP | #Nellai | #VelichamTV | @thirumaofficial
Tweet media one
0
7
42
@velichamtvtamil
Velicham TV
20 hours
உடைந்து விழுந்த ராட்டினம். அலறிய மக்கள் #Shorts | #Dubai | #Accident | #VelichamTV
0
0
1