நீலகருசிவப்பு #Free Palestine 🇵🇸
3 years
Slum clearance board அடுக்குமாடி குடியிருப்புகள் ஏன் KP park, மூலக்கொத்தளம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, MKB nagar, Ennore போன்ற இடங்களில் இருக்கு.
ஏன் அண்ணா நகர் சாந்தி காலனி, அசோக் நகர், போயஸ் தோட்டம், கோபால புரம், மயிலாப்பூர், Adayar போன்ற இடங்களில் இல்லை ?