
பரிதி நிலவன்™^
@ak47_twitz
Followers
3K
Following
39K
Media
4K
Statuses
49K
பெரும் இலக்கை மனதில் சுமந்து இவ்வாழ்வை பயணப்படுத்தும் சாதாரணன்... ✌🏻live and let live ✨
Joined February 2021
பிரபஞ்சம் சரியான நேரத்தில் சரியான நபர்களை அடையாளப்படுத்தும் நாம் தான் இறுக பற்றிக்கொள்ள வேண்டும்..!!
10
95
226
Post a picture YOU took. Just a pic. No description.
2
1
5
This MUSIC Got me 🤣🤣🤣🤣🤣🤣
0
0
1
பேருந்து ஜன்னலோரம் வானத்தையே பார்க்கிறவள் திடீரென்று குனிந்துகொள்வாள் ஏன்? கேட்டேன் மரங்களுக்கு இடையே நிலவை அதற்குத் தெரியாமல் பார்க்கிறாளாம் நிலவும் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்க்கிறதாம் அடுத்து அவள் குனிந்த போது பார்த்தேன் மரத்துக்கு அந்தப் பக்கம் நிலவின் கால்கள் எக்குவதை
8
15
23
https://t.co/iDN4n9vtLM நான் எழுதிய பாடல் பாடலைக் கேட்டுவிட்டு Like & comment பண்ணுங்க மறக்காம சேனல் Subscribe பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க
5
37
71
Peakest of Peak from SaNa. https://t.co/3bKYRah82A
1
22
141
🫠🫠
0
0
1
வாழ்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது..❤️ -Mohanraja (Lyricist)
3
25
119
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும். -Na.Muthukumar (Lyricist)
1
23
74
😂😂😂🤣 பரவாயில்லை Goal Achieved
0
0
1
எல்லை மீறாது, வரம்புக்குள் இருந்தும்., என்னை களவாடிச் செல்கிறது உன் காதல் 🫶
9
13
26
மனுஷன் ❤️
0
0
0