NaMu_Keechugal Profile Banner
நா.முத்துகுமார் Profile
நா.முத்துகுமார்

@NaMu_Keechugal

Followers
25K
Following
655
Media
320
Statuses
798

இது நா.முத்துக்குமார் எனும் மாபெரும் கவிஞனின் நினைவில் நீங்கா கவிதைகளும், பாடல் வரிகளும் பதிவிடும் இடமாகும் Parody

விண்ணுலகம்
Joined April 2021
Don't wanna be here? Send us removal request.
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 years
11
8
35
@belikesami
sa
5 days
one director. four bangers.
@VELV3TG0LDMINE
val
6 days
one director. four bangers.
8
85
532
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
14 days
நல்லோர் தான் வெகு விரைவில் இறைவனடி சேருவார்கள் 😥😞
6
224
1K
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
19 days
கற்றது தமிழ் எனும் காவியம் 😍😍
0
70
452
@Restore_NJ
Restore New Jersey
5 days
🚨 ATTN. New Jersey: We can do SO much better than Mikie Sherrill. She voted against the child tax credit… She voted for tax hikes… She voted to give your money to illegals… Reject her on Nov. 4th.
44
110
364
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
1 month
நா முத்துக்குமார் எனும் கவிஞர் வாழ்ந்தார், வாழ்கிறார் & இன்னும் பல ஆண்டு காலம் நீடித்து வாழ்வார்
1
113
457
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
1 month
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் 🥺😥
2
100
534
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
1 month
நிஜமா தான் சொல்றியா 🥺😥 இது வெறும் வார்த்தை அல்ல...
8
353
2K
@Tesla
Tesla
13 days
Teslas have the lowest maintenance & repair costs of any brand
0
804
7K
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 months
ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த கவிதை "நேரத்துக்கு சாப்பிடு... வாரத்துக்கு மூணு நாளாவது குளி.. அந்த Socks ஐ தொவச்சுப்போடு... நகம் கடிக்காத... கடவுளை வேண்டிக்கோ".. ~ ஆனந்தி
5
332
3K
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 months
இது போல் பாடகர்கள் இருக்கும் வரை நம்முடன் நா முத்துக்குமார் பயணித்து கொண்டே இருப்பார் 🥺
8
348
2K
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 months
"அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி"
17
431
4K
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 months
"பெண்ணே நீ அருகினில் வர வர காயங்கள் தொலைகிறதே அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே"
3
84
687
@WaymoCommunity
Waymo community
20 days
Waymo is designed to obey road rules & never drives under the influence. Learn why these advocates say it could save lives.
5
5
49
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
2 months
"கடவுள் படச்சதுமே மனுஷன் படைச்ச ஒரு குட்டி சாத்தான் இந்த காசு தான் டா"
0
10
42
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
"கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே"
1
16
71
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
தேதி மட்டுமே மாறும் என் தினசரி வாழ்வில் ஒரு புதிய நாளை பிடித்த பாடலுடன் தொடங்குவதும் மிகப் பிடித்த பாடலுடன் முடித்துக் கொள்வதும் எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் சின்ன சின்ன பரிசு நாளின் தொடக்கம் பறவையே எங்கு இருக்கிறாய் நாளின் முடிவு நினைத்து நினைத்து பாடல்
1
28
158
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
"எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும், புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்" நா முத்துக்குமார் அவர்களின் இந்த பாடல் வரியை நிஜத்திலும் நிகழ்த்தியுள்ளார் @Suriya_offl 😍 https://t.co/NrcUwbHUZC
0
6
25
@FirewhaleWin
Firewhale
23 hours
Anyone excited for XGame?
54
41
547
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
"எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும், புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்" நா முத்துக்குமார் அவர்களின் இந்த பாடல் வரியை நிஜத்திலும் நிகழ்த்தியுள்ளார் @Suriya_offl 😍 https://t.co/NrcUwbHUZC
0
6
25
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
வா நண்பா, வா நண்பா தோள்களில் சாயவா வாழ்ந்திடும் நாள் எல்லாம் நான் உன்னை தாங்கவா
0
8
62
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
வாழ்க்கையில அடுத்து என்ன தான் பண்றது தெரியல, தொடர் தோல்வி, அவமானம், எல்லாம் பார்த்தாச்சு அப்படினு நம்ம மனசு சோர்வடையும் நேரம் இது போன்ற பாடல்கள் போதும் நா முத்துக்குமார் நாம் விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் ஒரு புதிய பயணத்திற்காக நம்மை எழுந்து நடக்க வைத்து விடுவார்
1
39
286
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
"எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும், புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்"
0
50
385
@NaMu_Keechugal
நா.முத்துகுமார்
3 months
இன்னும் கொஞ்சம் காலம் இந்த குழந்தைகளுக்காகவாது உயிருடன் இருந்திருக்கலாம்🥺🥺😢
7
292
2K
@itzLinges
ப்ரின்ஸ் லீ シ︎
3 months
0
40
170
@CelsiusOfficial
CELSIUS Energy Drink
1 month
Spritz Vibe. Limited Edition. Frosted over & fresh for the season, Spritz Vibe Sparkling Snowball Frost Limited Edition is here! CELSIUS. LIVE. FIT. GO.
467
731
11K