Siluvai_Mathan Profile Banner
Siluvai Mathan Profile
Siluvai Mathan

@Siluvai_Mathan

Followers
12K
Following
174K
Media
17K
Statuses
81K

Asst director & Lyricist (Tamil Film Industry) புத்தக வாசிப்பில் புலம்பெயர்ந்தவன், Fan of Chiyaan_VIKRAM, மனம் போன போக்கில் பயணிப்பவன், TN 65, கற்பனைக் காதலன்

Chennai, India
Joined October 2015
Don't wanna be here? Send us removal request.
@Siluvai_Mathan
Siluvai Mathan
3 months
https://t.co/iDN4n9vtLM நான் எழுதிய பாடல் பாடலைக் கேட்டுவிட்டு Like & comment பண்ணுங்க மறக்காம சேனல் Subscribe பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க
6
39
78
@Siluvai_Mathan
Siluvai Mathan
13 hours
என் தோழமை உனக்கு நீ வாழும்வரைக்கும் - சிலுவை மதன்
0
2
5
@RealDavidHBraun
David H Braun
5 days
Feb. 26, 2026, Trump will bribe Israel to falsely declare Trump "messiah". The unholy price Trump pays: a treaty allowing Israel to build "Trump's Temple" on Temple Mount. The title "Messiah" is not for sale. It belongs only to Jesus Christ, who died for OUR sins and rose again!
18
3
72
@Saravanan115191
M.சரவணன்
2 days
இதயம் ஒன்றே! ஆனாலும் அதை பல முறை தொலைக்கின்றேன்.. ஏனோ உன்னிடத்தில்! ❤️
1
11
22
@Siluvai_Mathan
Siluvai Mathan
1 day
நான் அழைத்தால் அன்பே வருவாயோ இல்லை, அல்வா தந்து செல்வாயோ - சிலுவை மதன்
0
1
9
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
இருவர் கைகள் இணையும் தூரம் இடைவெளியே அல்ல - சிலுவை மதன்
0
3
12
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
உன் சோகம் என்னை சாகச் சொல்லுதடி எனை கொஞ்சம் உயிர் பிழைக்க வை - சிலுவை மதன்
0
2
9
@prabha_prt
தீந்தமிழன்‌💞
2 days
ஆசை தான். ஒட்டி ஓரளவுக்கேனும் அதேபோல் செய்த காகித கப்பல். மழையில் கரையும்போது இன்னொரு காகிதத்தை மடித்திருப்பேன். மூழ்காத ஒன்றை‌ச் செய்ய இன்னமும் ஆசைதான்.
8
26
44
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
உன் வளர்ந்த மேனி கண்டு என் கண்கள் குளிர்ந்தது நன்று - சிலுவை மதன்
0
0
12
@Leetweetzz
lee
2 days
என்னை சர்க்கரை நோயாளிக்கியதில் பெரும்பங்கு உண்டு.. உன் தேநீர் இதழ் முத்தத்திற்கு! 🥰🥰🥰
3
12
27
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
நீ தள்ளி நின்று என்ன பயன் என்னுள் நீ துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறாய் - சிலுவை மதன்
1
7
11
@Saravanan115191
M.சரவணன்
2 days
ஏன் உனக்கு அவளின் மீது இவ்வளவு காதல் என்று கேட்பவர்களுக்கு நான் கூறுவது என் கால்கள் ஓடியதும் என் கண்கள் தேடியதும் என் மனம் வாடியதும் அவள் ஒருத்திக்காக மட்டும் ❤ என்னவள்...
1
15
47
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
ஒருமுறை சாப்பிடு தவறொன்றும் இல்லை மறுமுறை பசித்தால் உன் பசிக்கு நானே விருந்தாகிறேன் - சிலுவை மதன்
1
2
8
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
எனை குத்தும் கைக்கு முத்தமுண்டு பின்பு உன் இஷ்டம் - சிலுவை மதன்
1
4
12
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
மாப்பிள்ளைக் கோலம் வேண்டும் எனக்கு அன்பே ஒருமுறை மணப்பெண்ணாகு - சிலுவை மதன்
0
2
7
@Saravanan115191
M.சரவணன்
2 days
பெண்களின் சாபமோ என்னவோ ரசிக்க தெரியாத ஆணிடம் தான் அழகான பெண்கள் சிக்கிக்கொள்கிறார்கள்...😉🌺
4
9
29
@Pk3Premnath
பொ.க. பிரேம் நாத்🦋😍❤️🍫
2 days
விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுவோம் ... நம்மை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும்... நம்மைச் சுற்றி இருப்பவர்களை_ மகிழ்விக்கவும் உதவும் ...!!! இனிய நற்காலை வணக்கம் 🌷 #காலைவணக்கம் #பிரேம்நாத் #GoodMorning
6
12
22
@ak47_twitz
பரிதி நிலவன்™^
2 days
நினைத்தவுடன்‌ பேச முடியாதவர்களிடம்.. மனதுக்குள் நினைத்து நினைத்து பேசிட வைக்கிறது பேரன்பு..!! ❤️
1
17
30
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
அலைபேசி எண்ணை தராவிடில் ஒரு கொலை விழக்கூடும் - சிலுவை மதன்
1
0
4
@ranima2020
📖கவிதையின் காதலி❤️‍🩹
3 days
விட்டு விலகும் போதெல்லாம், மடிந்து போவதாய்தான் உணர்கிறேன்., ஆனால் என்ன ஆச்சர்யம் நானின்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறேன் 🫶
14
39
89
@Siluvai_Mathan
Siluvai Mathan
2 days
இவளுக்குள் காதலை புகுத்திய கடவுளே வாழ்க - சிலுவை மதன்
0
3
9