Monz
@_monz
Followers
874
Following
179
Media
1K
Statuses
9K
Just here for the memes and mental breakdowns || Currently pretending to be mysterious...
🎈
Joined August 2023
தரமான Intresting ah 10 series சொல்லுங்க மக்களே.... இந்த டிவிட்டர் பக்கமே நான் வர கூடாத அளவுக்கு... பழைய GOT, BB , Dark எல்லாம் தவிர்த்து புதுசா....
159
94
866
இதுல என்னத்த Thriller ah கண்டாப்டி... 😂😂😂😂
#Dude சத்தியமா இந்த அளவுக்கு நல்லா இருக்கும்னு எதிர்பார்க்களை theatres la miss பண்ணிட்டேன்😭😭😭 Dei கீர்த்தி நீ எதுக்கு பிரதீப் த��ன் வேணும்னு கேட்டனு இப்போ புரியுது pradeep நீ நடிப்பு அரக்கன் டா இனி நான் உன் ரசிகன் டா Sai முதல் படமே இந்த அளவுக்கு பண்ணி இருக்கிறது பெரிய
6
0
8
இந்த மாதிரி சொறி பிடிச்ச நாய்ங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்லல....
@manianarun Enna panna pora? Naai ya adichu konurukan avanukaga ne pesa poriya?
0
2
4
இவருக்காக வழக்காடும் lawyerஅல்லது family member யோட contact இருந்தால் எனக்கு தந்து உதவுங்கள்! 🙏
#NewsUpdate | மயிலாப்பூரில் தெரு நாயை அடித்துக் கொலை செய்த டீ கடை உரிமையாளர் கைது #SunNews | #StreetDog | #Chennai | #Animal
33
181
986
My mom 😭😭 Sweet பருப்பு பனியாரத்துல யாராவது Pepper ம் பெருங்காய தூளும் பூண்டும் தட்டி போடுவாங்களா... 😣
1
0
1
School first எடுத்தும் இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஏதாச்சும் உதவி பண்ணி இந்த பாப்பாவோட படிப்ப தொடர கொஞ்சம் help பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க மக்களே... @CMOTamilnadu
@Anbil_Mahesh
@DrSenthil_MDRD
14
587
964
தெண்டத்துக்கு ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கேன்... அது மட்டும் நல்லா புரியுது...
1
0
2
அவசர தேவை; மென் அணைப்பு துயில் கொள்ள மடி தலை கோத விரல்கள் நிகழ்கால நினைவிழந்து ஓர் ஆழ் நித்திரை விழித்ததும் சுடச்சுட ஒரு குவளை தேநீர் போதும். -வான்மகள்
3
2
10
17 வயசுல குழந்தையா... குடும்பத்தோட பிடிச்சி ஜெயில்ல போடனும்
5
0
6
எதுக்கு கடுப்பா இருக்கேன்னே தெரியல... ஆனா கடுப்பா இருக்கு.. டென்சனா இருக்கு... வெறுப்பா வருது... Reason கண்டு பிடிக்கலாம்னா அதுக்கு நான் Overthink பன்னனும்.. shimt
3
1
6
இப்போ தான் எல்லா இடத்திலும் கேமரா இருக்கே... எந்த தைரியத்துல தான் இப்டி பன்றாளுங்க 🤦🏻♀️
மேட்டுப்பாளையத்தில் நகை வாங்குவதுபோல் நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிச் செல்லும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி #Mettupalayam | #CCTV | #GoldTheft
2
3
6