பெரியார் புத்தகங்களின் PDF இணைப்புகள். விருப்பமுள்ளவர்
பயன்படுத்தி கொண்டு வாசியுங்கள்..!
சமஸ்கிருத சனியன் -->
அழியட்டும் "ஆண்மை" -->
அழிவு வேலைக்காரன் -->
சற்று முன் பாராளுமன்ற மக்களவையில் டி ஆர் பாலு பேச்சில் குறுக்கீடு செய்து பேச முயன்றார் ரவீந்திரநாத் குமார்.. பாலு இடது கையால் அமரச் சொல்லி 'இங்கு முதுகெலும்பு உள்ளவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்' என்றார்.👏👍
நிதியமைச்சருக்கு பாராளுமன்றத்தின் மீது சற்றும் மரியாதையில்லை. பட்ஜெட் விவாதத்தில் இல்லாமல் இந்தியா டுடே டிவி விவாதத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார்.
@Dayanidhi_Maran
🔥🔥🔥
சிப்ஸு சேகர்: 20வருடத்துக்கு பிஜேபி ஆட்சி தான் கண்ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் ஒரு நல்லவன் கூட இல்லை
நெறியாளர்: எதுல பாஜகலா சொல்றிங்களா😂😂😂
இதுக்கு பேசாம சேகர செருப்பால அடிச்சுருக்கலாம்
திருச்சி சிவா என்னும் ஒற்றை மனிதர் தான் மகளிர் தினத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட 1.50 நிமிடத்தில்
"சானிட்டரி நாப்கின்னுக்கு" GST வரி தப்புன்னு பாராளுமன்றத்தில பேசி அதுக்கு விலக்கு வாங்கி கொடுத்தாரு