சுள்ளார் Profile Banner
சுள்ளார் Profile
சுள்ளார்

@iamsullar

Followers
34,845
Following
971
Media
9,897
Statuses
182,856

தமிழ் வாழ்க!.|_iam a mirror_|அறம் செய்து பழகு |அன்னம் பகிர்ந்திடு| தீதும் நன்றும் பிறர் தர வாரா| டாலர்சிட்டி, #அறிவோம்கடை founder of : @arivomkadaii .

London, England
Joined October 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@iamsullar
சுள்ளார்
4 years
எதிர்காலத்துல. சாந்திகியர்ஸ் மாதிரி பெருசா மக்களுக்கு குறைந்த விலையில உயர்தரமான உணவை கொடுக்கனும்னு ஆசை. அப்படி இல்லாட்டியும்.கோவை பாட்டியோட கடை மாதிரி வைச்சு கொஞ்சமா 50 பேத்துக்கு ஒருவேளை உணவை. கொடுத்துட்டு நானில்லாட்டியும் நடக்கிற மாதிரி சோர்ஸ் ரெடி பன்னி வைச்சிடனும். #பெரியஆசை
23
32
203
@iamsullar
சுள்ளார்
14 days
லா..லா..லா.. எதற்கும் உண்டு இசைஞானியின் இசை...🪄🎵🎶. #HBDIlaiyaraaja @ilaiyaraaja
8
288
1K
@iamsullar
சுள்ளார்
6 months
இதே மாடுலேசன்ல தமிழ்ல பேசுற ஆள் என்ட வீட்டில் இண்டு 👌🏼😂😂
4
159
930
@iamsullar
சுள்ளார்
2 years
#17YearsOfDhonism @msdhoni வா தலைவாஆஆ 😍😍😍😍
12
304
895
@iamsullar
சுள்ளார்
3 years
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்♥️ #Tiruppur
Tweet media one
27
141
817
@iamsullar
சுள்ளார்
3 years
முதல் முறையா தமிழகம், தமிழர்கள், நலன் கருதி @mkstalin என்னை மாதிரி இதுவரைக்கும் உங்களுக்கு ஓட்டு போடதவங்க இப்போ போட்ருக்கோம்.இனி வரக்கூடிய தேர்தல்களில் நிரந்தரமாக உங்களுக்கே ஓட்டு போடற மாதிரி உங்க நல்லா ஆச்சி குடுங்க அது போதும் #தமிழ்வாழ்க #VoteForDMK
Tweet media one
24
239
793
@iamsullar
சுள்ளார்
20 days
பீட்ட புடிச்சு ஆடுறவனுக.. செம்ம 🙌🏻😍
3
136
787
@iamsullar
சுள்ளார்
4 years
த்தா... 😂😂😂😂😂
Tweet media one
32
269
668
@iamsullar
சுள்ளார்
23 days
இதென்ன வரிசையா வருது.. @tnpoliceoffl @mkstalin
28
247
640
@iamsullar
சுள்ளார்
4 years
உள்ளத்தை அள்ளித்தா படம் மாதிரி. படம் முழுக்க சிரிச்சுட்டே இருக்கிற மாதிரி.உங்களோட ஆல்டைம் பேவ்ரேட். தமிழ் படம் ஒன்னு சொல்லுங்க. சொந்தங்களே..🙏🙏
401
69
587
@iamsullar
சுள்ளார்
4 years
தலைவா நமக்கு அரசியல் வேண்டாம்னு சொல்லிட்டே வர்றேன். கொஞ்சநஞ்ச மரியாதையும் கெடுத்துக்காதிங்க. எதையாது சொன்னா. ஆதாரம் கேட்பாங்க அந்த ஆதாரத்தை காட்டி நிருபிங்க. இல்லைனா பொது மேடையில குட்டிகதைகளை சொல்லிட்டு எட்டி போங்க. (அரசியல் வரலாறு தெரிஞ்சு பேசுங்க) @rajinikanth 🙏🙏
9
147
532
@iamsullar
சுள்ளார்
4 years
தினமும் சம்பளம் 500₹, வேணுமாம். சாயந்தரம் காளான் & நூடுல்ஸ். புதிய ஊழியர் நிபந்தனைகளோட வந்துருக்கார். வேலைக்கி. #கொரானாலீவு #மகனதிகாரம்
Tweet media one
62
64
534
@iamsullar
சுள்ளார்
1 year
😂😂😂😂😂 WhatsApp shared
6
167
547
@iamsullar
சுள்ளார்
2 months
மனச்சோர்வு மன அழுத்தம் நீங்க.. இதை செய்யுங்க..😜
9
113
512
@iamsullar
சுள்ளார்
6 years
😔😞😌 😏
Tweet media one
10
329
425
@iamsullar
சுள்ளார்
11 days
Wathaaaa 😂😂😂😂😂😂😂
4
116
453
@iamsullar
சுள்ளார்
6 months
😂
4
69
445
@iamsullar
சுள்ளார்
5 years
திருப்பூருக்கோ வணக்கம். சதோதர சாதோதிரிகளே 😂😂😂😂😂😂
Tweet media one
13
221
388
@iamsullar
சுள்ளார்
4 years
கோவில்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன தெய்வங்கள் எல்லாம் மருத்துவ மனைகளில் பணி புரிவதால்...
18
143
392
@iamsullar
சுள்ளார்
7 years
ஊருக்குனு இருந்த கொஞ்சநஞ்சம் மானத்தையும் இந்த மீம் போட்டு வாங்கிட்டானுக #Tiruppur 😂😂😂😂😂😂😂😂😂
Tweet media one
23
244
367
@iamsullar
சுள்ளார்
4 years
ஆன்லைன் க்ளாஸ்ல பையனுக்கு தெரியாத கேள்விய மிஸ் கேட்டா. நான் கவனிச்ச வரையில.அவன்கிட்டே இருந்து வர்ற பதில். யுவர் வாய்ஸ் இஸ் பிரேக்கிங் மேம்.
16
79
382
@iamsullar
சுள்ளார்
2 months
இந்த பையனுக்கு பணம் எப்படி கிடைக்குது... பரம்பரை பணக்காரனா?? #டவுட்டு
51
19
369
@iamsullar
சுள்ளார்
3 years
தயவு செய்து வெளியில் செல்லும்போது முககவசம் அணியுங்கள் உங்களிடம் பணம் இருக்கலாம் ஆனால் மருத்துவமனையில் இடமில்லை #COVIDSecondWave
4
139
364
@iamsullar
சுள்ளார்
8 months
இத்தனை வருச வாழ்க்கையில. சொந்த வீட்டு வாழ்க்கைய ஆரம்பிக்கிறோம். ரொம்ப வித்தியாசம் நிறைய சந்தோஷம். ஷவர், ஹோம் தியேட்டர், இன்டிரியர், etc செலவுகள் நினைச்சதை விட எகிறிட்டாலும். இதெல்லாம் நல்லாருக்கு ❤️🙌🏻😍 #இறைவனுக்குநன்றி
143
32
364
@iamsullar
சுள்ளார்
7 years
கருர், ஜவஹர்பஜார்,அகர்வால் ஸ்விட்டுக்கு, எதிர்ல இருக்கு இந்த வண்டி தோசைகடை பஞ்சவர்ணம், பால்கோவா, பாவற்காய்,பட்டர்,தோசை 👌👌👌🙌🙏🙏 #அறிவோம்கடை
13
136
330
@iamsullar
சுள்ளார்
1 year
🤔
0
77
338
@iamsullar
சுள்ளார்
5 years
ஆதி யோக்கி 😂😂😂
11
204
316
@iamsullar
சுள்ளார்
4 years
மக்களே ஒரு உதவி. நான் ஒரு லிஸ்ட் prepare pannuren. எந்த ஊர்ல எந்த ஸ்னாக்ஸ் பேமஸ்ன்னு. நல்லா கேட்டுக்கோங்க சாப்பாடு இல்ல. Only Snack like கோவில்பட்டி கடலைமிட்டாய், ஊட்டி வருக்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரி நொறுக்கு மட்டும் சொல்லுங்க.. via; @Magizhmaaran
219
81
331
@iamsullar
சுள்ளார்
4 years
த்தா... 😂😂😂😂😂
Tweet media one
3
139
329
@iamsullar
சுள்ளார்
3 years
விடிஞ்சா எலெக்ஷன் இத்தனை நாள் இணையத்துல போட்ட சண்டைகள விட நமக்கு களத்துல மிகப்பெரிய சவாலான சண்டை உள்ள நாள். குறைந்தபட்சம் மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்கவாவது இந்த முறை தமிழன் என்ற உணர்வோடு வாக்களிப்போம் அதுவே தர்மம்
5
104
309
@iamsullar
சுள்ளார்
8 years
இப்படிலாம் யாராவது தோசை சுடுவாங்களா #வெள்ளைகாரன் வெள்ளைகாரன்தான்
7
169
250
@iamsullar
சுள்ளார்
8 months
நான் #HistoryofViolence படம் பார்த்துட்டு #Leo வுக்கு போனேன். அந்த படத்தை இங்க எப்படி எடுக்க முடியுமோ அப்படி எடுத்துருக்கார் @Dir_Lokesh என்னளவில் @actorvijay வேர லெவல் ஆக்டிங் வாழ்த்துக்கள். மாம்ஸ் 🙌🏻👍🏻 #LeoReview finally @trishtrashers கும்தா 😍☺️
2
118
282
@iamsullar
சுள்ளார்
7 years
அட இதுவேரயா....!? இதெல்லாம் தெரியாம போச்சே 😥
8
233
248
@iamsullar
சுள்ளார்
6 years
முதல் முறையா கரைவேட்டி கட்டனும் ஆசைபடுறேன் @superstarrajini 🙏🙏 #ரஜினி4Cm #rajini4cm
14
135
250
@iamsullar
சுள்ளார்
8 years
Tweet media one
16
307
242
@iamsullar
சுள்ளார்
3 years
யாராது ஒரு நல்ல க்ரைம் இன்வெஸ்ட்டிகேசன் படம் ஒன்னு சொல்லுங்க.
98
33
240
@iamsullar
சுள்ளார்
7 years
நானும் பாப்பாவும் பேசிட்டே.. வந்தோம் வண்டில ஏதோ! கேள்வி? கேட்டுடுடே வந்தா... நான் பதில் சொல்லிட்டே வந்தேன் கடைசியா நீங்க செம்மப்பா...! ங்கிற கண்ணத்த கிள்ளி 😍😍😍😍 ஆயிரம் ஆஸ்கர்க்கு சமம் #மகளதிகாரம்
15
85
229
@iamsullar
சுள்ளார்
7 years
ஆயிரம் பேர் சிக்ஸ் அடித்துருந்தாலும். நீ அடிக்கும் சிக்ஸ்க்கு இந்த நாடே அடிமையப்பா @msdhoni யப்பா 😍😍😍🙏🙏🙏🙏🙏
7
104
209
@iamsullar
சுள்ளார்
7 years
திருப்பூர் மக்களே..! விஷேசங்கள்ல சாப்பாடு மீதம் இருந்தா இவங்களை தொடர்பு கொள்ளுங்கள். உணவில்லாதவர்கள் பசி ஆறட்டும். 9087790877 📲🙏🙏
Tweet media one
5
289
219
@iamsullar
சுள்ளார்
6 months
ஆத்தா நிகழ்கால அன்னபூரணி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
3
52
227
@iamsullar
சுள்ளார்
6 years
11 வது ஆண்டு.....
Tweet media one
96
59
213
@iamsullar
சுள்ளார்
5 years
அட நம்ம ரேகாவோட புள்ளையா இது? 😍 😍😍😍
Tweet media one
8
17
203
@iamsullar
சுள்ளார்
5 years
இந்தாளதான் ரொம்ப காலமா சதர்ன் ரயிவேக்கு ஓனர்னூ நெனைச்சுட்டு இருந்தேன் 😂😂😂
Tweet media one
16
36
207
@iamsullar
சுள்ளார்
7 years
உபி,பீகார்,ஒடிசால நடந்த போது எப்புடி இருக்கு பாரு மாநிலம்னு நெனைச்சுட்டு இருந்தேன். இப்போ இத பாத்ததும் வெட்கமா தான் இருக்கு ச்சை ;-((
Tweet media one
16
292
201
@iamsullar
சுள்ளார்
4 years
நேத்தைக்குதான் ஆனா மாதிரி இருந்துச்சு. பாருங்க ப்ரெண்ஸ் காலம் எவ்வளவு வேகமா போகுதுனு 😌 #14 வதுவருசம்கல்யாணநாள்
Tweet media one
93
18
203
@iamsullar
சுள்ளார்
5 years
த்தா.... First Korean film செம்ம. நன்றி டிவிட்டர் சொந்தங்கள்.
Tweet media one
23
29
203
@iamsullar
சுள்ளார்
9 months
மாதவி அளவுக்கு கண்கள் பவரா யாருக்கும் இல்லை 😍
Tweet media one
46
15
197
@iamsullar
சுள்ளார்
7 years
திருப்பூரில் இன்று நடந்த சல்லிக்கட்டுக்கு கூடின கூட்டத்தை பாருங்கடா #JusticeforJallikattu #jallikattu #சல்லிகட்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
168
182
@iamsullar
சுள்ளார்
4 years
நீங்கபாத்து மிரண்ட க்ரைம் இன்வெஷ்டி கேசன்படம் ஒன்னே ஒன்னு சொல்லுங்க. படம் தீயா இருக்கனும்.(பேய் படமா இருக்ககூடாது) 🙏🙏🙏
@iamsullar
சுள்ளார்
4 years
New Poster for Remastered Version தியேட்டர்ல பார்த்தா எப்புடிஇருக்கும். #Memoriaesofmurder
Tweet media one
13
18
127
47
22
191
@iamsullar
சுள்ளார்
5 years
3
74
180
@iamsullar
சுள்ளார்
5 years
இரண்டாவது முறை பாத்துக்கிட்டே இருக்கேன்.😍😍😍😍 தொடர்ந்து #விஸ்வாசம்திருவிழா #விஸ்வாசம் #ViswasamRunningSuccessfully #ViswasamWinningHearts #ViswasamEnters100CrIn3Days
Tweet media one
Tweet media two
1
49
168
@iamsullar
சுள்ளார்
4 years
The Pursuit of Happyness. இந்த படம் எல்லோரும் பாத்துருப்பிங்கனு நெனைக்கிறேன்..நான் இன்னைக்குதான் பார்த்தேன். வேற்று மொழி படம் பாத்து லைட்டா கண்ணீர் வந்த படம். இதுதான்... வேர லெவல் படம். 🙏🙏🙏 குறிப்பா இந் ஷீன்லாம் 😞😢
Tweet media one
Tweet media two
Tweet media three
21
40
167
@iamsullar
சுள்ளார்
9 years
விஜயகுமார், சரத்குமார் மாண்டவர் அணி #NadigarSangamElections http://t.co/h3LCW94kPy
Tweet media one
19
299
161
@iamsullar
சுள்ளார்
7 years
பெருந்துறை டோல்கேட்டுக்கு பக்கத்துல உழவன் மண்சட்டி வறுவல் செம்ம டேஸ்ட் நாட்டுக்கோழி மட்டும்தான் 😍😍 #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
86
160
@iamsullar
சுள்ளார்
1 year
ரொம்ப நாள் கழிச்சு.. கொடுவேரிக்கு போனோம். நல்லாருந்தது ச்சு கொங்கு நாட்டின் நயாகரா தண்ணீர் விழுகிற இடத்தில் நின்னா கும்பாருட்டி அருவி தான் யாவுகதுக்கு வரும் அடி இடி மாதிரி இருக்கும் #கோபிசெட்டிபாளையம் 😍🙌🏻
20
19
165
@iamsullar
சுள்ளார்
7 years
#கெத்துகாட்டிருக்காங்க #சென்னைசில்க்ஸ் 💪💪💪💪
Tweet media one
8
113
148
@iamsullar
சுள்ளார்
4 years
ஆன்லைன்.க்ளாஸ் பாப்பா வெர்சன்.😂😂😂😍😍
7
56
151
@iamsullar
சுள்ளார்
6 years
கோவை KMCH ல நிறைய சுகபிரசவம் நடக்கிறதுக்கு Dr.ரேணுகாதேவி அம்மா! இவங்களோட டீரிட்மெண்ட் தான் காரணம்,இந்த ஆஸ்பத்திரியோட வரமே இந்தம்மாதான். 🙏🙏
12
54
146
@iamsullar
சுள்ளார்
6 years
@superstarrajini தலைவரே நேத்து ஒருத்தன் சோத்துக்கு அடிவாங்கி செத்தான் அவனுக்கு ஏதாச்சும் ஆறுதல் வார்த்தை சொல்லலாம்ல. அப்பரம் ஓட்டு எப்புடி போடுவாங்க
7
69
138
@iamsullar
சுள்ளார்
1 year
#பழநிபாதயாத்திரை வெற்றிகரமாக வந்தாச்சு 🙏🏼
Tweet media one
16
9
146
@iamsullar
சுள்ளார்
2 years
#சித்தன்கல்யாணம் @SitharLeaks வாழ்த்துக்கள் டா மாப்ள தமிழ் போல் வாழ்க 🙌🏻😍
Tweet media one
45
0
147
@iamsullar
சுள்ளார்
8 years
பொண்டாட்டி வெர்சன் கபாலி டயலாக் யாத்தே 💃💃💃😂😂😂😂😂
17
114
130
@iamsullar
சுள்ளார்
5 years
வர்ற 2019 ல உங்களோட பிளான். என்ன ப்ரெண்ஸ் நான் வீடுகட்டனும் பிளான் இருக்கேன். கோட் பன்னுங்க ப்ரென்ஸ்.🙏🙏 #2019goals
53
15
128
@iamsullar
சுள்ளார்
4 years
ஆக.. இந்த ஆரம்பிச்சுட்டானுக கொரானாவ டீல் பன்ன 😂😂😂
Tweet media one
7
64
140
@iamsullar
சுள்ளார்
5 years
அப்புடியே இருக்கார் மனுசன் #NKP
4
48
122
@iamsullar
சுள்ளார்
6 years
அட குடிகாரபாவி 😂😂😂😂
8
68
138
@iamsullar
சுள்ளார்
5 years
கொரளி வித்த காட்டுறா இந்த பொன்னு
5
26
124
@iamsullar
சுள்ளார்
3 years
கோவையில் ரொம்ப கம்மியான விலையில் மருத்துவம் பணம் வாங்குவது கிடையாது ஒன்லி பத்திரப்பதிவு மட்டுமே இது ஆஸ்பத்திரி கிடையாது பைவ் ஸ்டார் ஹோட்டல் தப்பித்தவறி போனா சொத்தை எழுதி வச்சுட்டு தான் வரணும்.
Tweet media one
29
66
140
@iamsullar
சுள்ளார்
6 years
தாய் மொழியில் தேசிய கீதம் அருமை. பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டது போல இருந்தது தமிழில் தேசிய கீதம். #india
4
83
131
@iamsullar
சுள்ளார்
7 years
வாங்கடா வாங்கடா இப்போ திருப்பூர்ல நடக்காபோவுது #JusticeforJallikattu #jallikattu #சல்லிகட்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
8
142
129
@iamsullar
சுள்ளார்
2 years
உடம்புல வலி இருந்தா அந்த இடத்துல "move" தடவணும்.. மனசுல வலி இருந்தா அந்த இடத்துலேருந்து" move" ஆயிடணும் 🤗
12
13
136
@iamsullar
சுள்ளார்
4 years
எங்க தான்டா போவிங்க. எழவெடுத்த சென்னை மூதேவிங்களா...
Tweet media one
14
41
137
@iamsullar
சுள்ளார்
5 years
த்தா... #விஸ்வாசம்
4
35
126
@iamsullar
சுள்ளார்
5 years
இதான் உண்மை ப்ரென்சு..
Tweet media one
7
62
135
@iamsullar
சுள்ளார்
7 years
போராட்டத்தக்கு போனவர்களோட வீட்ல இதான் நடக்குது #JallikattuProtests 😂😂😂😂😂
Tweet media one
3
132
125
@iamsullar
சுள்ளார்
3 years
நாட்டுக்கோழி சாப்பாடு இப்படி தான் இருக்கனும் வாங்களேன் சாப்பிடுவோம் ப்ரெண்ட்ஸ் 😋 வெடக்கோழி
Tweet media one
13
8
135
@iamsullar
சுள்ளார்
1 year
நான் எதொ.. மொபைல் ஸ்கீரின்ல தூசினு நெனைச்சுட்டு இருந்தேன். மச்சம் போல 😍
0
19
128
@iamsullar
சுள்ளார்
5 years
#விஸ்வாசம் படத்தை முதல்முறை பார்த்தபோது. உங்களுக்கு ஒரு தடவைகூட அழுகை வரலைனு சொன்னா. நீங்க பர்க்கவேண்டியது. படம் & மருத்துவரையும்.கண்களிள் கண்ணீர் வாராதகாரத்திற்க்காக. #விஸ்வாசம் #விஸ்வாசம்திருவிழா #வி
Tweet media one
15
33
121
@iamsullar
சுள்ளார்
4 years
இட்லிய ஆதரிக்கிறவங்க Please RT
25
326
123
@iamsullar
சுள்ளார்
4 years
New Poster for Remastered Version தியேட்டர்ல பார்த்தா எப்புடிஇருக்கும். #Memoriaesofmurder
Tweet media one
13
18
127
@iamsullar
சுள்ளார்
5 years
தண்ணிக்கு நாம எப்புடி கஷ்டபடபோறோம்னு எளிமையா சொல்லிருக்கேன் ஓரே ஒரு போட்டோல. பாராட்டலாமே ப்ரென்ஞ்.
Tweet media one
16
28
122
@iamsullar
சுள்ளார்
7 years
தலைவர் @superstarrajini பிறந்தநாள முன்னிட்டு 100-சேலை, 600 லட்டோட சிம்பிளா இந்த வருசம் முடிச்சுட்டோம் கொண்டாட்டத்தை. #Gst #HBDSuperStar #HBDSuperStarRajinikanth #HBDRajinikanth #தலைவர் #ரஜினி 😍😍😍🙏🙏🙏
7
60
118
@iamsullar
சுள்ளார்
5 years
மைக்கேல் ஜாக்சி ....
3
48
120
@iamsullar
சுள்ளார்
4 years
ayyappanum koshiyum. இங்கநிறைய பேர் சொன்னாங்க. + ஆவும், - சும். படம் கதையே இல்லை.. ஆனா மூணு மணிநேரம் கதையினு. நானும் பார்க்காம இருந்தேன். சரி என்னதான் இருக்கு. இன்னைக்கி பார்த்தேன். ஒரு சீன கூட ஓட்டமா பார்த்தேன். நிறைய கத்துகனும் மலையாள சினிமாட்ட. தமிழ் சினிமா. #Prime
Tweet media one
20
25
124
@iamsullar
சுள்ளார்
3 years
garuda gamana vrishabha vahana, இந்த மாதிரி கன்னடத்தில் நான் படம் பார்க்கல, தர லோக்கல் கேங்ஸ்டர் படம், #telegram ல நான் பார்த்தேன் Mustwatch movie தீயா இருக்கும் படம் தியேட்டர்ல வந்தால்கூட இன்னும் ஒரு தடவை பார்ப்பேன் #sullartalkies #சுள்ளார்டாக்கீஸ்
Tweet media one
13
0
123
@iamsullar
சுள்ளார்
6 years
மனசு... ஒருஅருமையான இரவு உணவ சாப்பிட ஆசைபட்டா இங்க வந்துருவேன் அக்கா கடை SBI ATM பக்கத்துல கரட்டாங்காடு,தாரபுரம்ரோடு,திருப்பூர் ( இட்லி,தோசை,வீட்ல சாப்பிடறமாதிரியான ஒரு உணர்வ தர்ற கடை தள்ளுவண்டிதான் ஆனா ஸ்டார்ஒட்டல் தரத்துக்கு இருக்கும்) இட்லி ஊதுனாலே உடையும் #அறிவோம்கடை
Tweet media one
Tweet media two
10
36
112
@iamsullar
சுள்ளார்
11 months
#sullartalkes #sullartalkies #சுள்ளார்டாக்கீஸ் #thebestoffer செம்ம படம்.. #mustwatch வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலும். நிலை தடுமாறி போகூடாது னு. தோனும். படம் பார்த்தால்.
Tweet media one
6
17
122
@iamsullar
சுள்ளார்
4 years
நீங்க சொன்ன மாதிரியே இருந்துச்சு. படம் ஆரம்பிச்சதுலருந்து. முடிக்கிற வரைக்கும். செம்ம ஒரு கார் சேசிங் ( 20+ நிமிசம்) படு பயங்கரம்.. செலவெல்லாம் கட்டாயம் பாருங்க மக்களே.
8
21
116
@iamsullar
சுள்ளார்
7 years
இந்த ஜுலிக்கு ஓட்டுபோட்ட அந்த 4520 கண்டு வியக்கேன் அவனுக அல்லேலுயா கோஷ்டியாதான் இருப்பானுக போல 😂😂😂 #BiggBossTamil
Tweet media one
15
49
109
@iamsullar
சுள்ளார்
2 months
#Covishield சொந்தங்களே என்ன போவமா!?
6
20
118
@iamsullar
சுள்ளார்
7 years
;-((
Tweet media one
3
122
112
@iamsullar
சுள்ளார்
6 years
இந்த சின்ன மச்சான்,சொல்லுபுள்ள செவத்தமச்சான்,சொல்லு புள்ள பாட்டை கேட்டா எரிச்சலாகுறவங்க யாரும் இல்லையா.....?
20
51
108