RagavanG Profile Banner
ஜி.ரா 지라 G.Ra Profile
ஜி.ரா 지라 G.Ra

@RagavanG

Followers
20K
Following
6K
Media
6K
Statuses
106K

Trying 2 live de Life 2 de fullest. நினைவு ஓவியக் கூடம்! [email protected] https://t.co/n4duyOnovR

Chennai, தமிழ்நாடு, India
Joined August 2008
Don't wanna be here? Send us removal request.
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
10 years
இசைமேதை டி.ஆர்.பாப்பா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குறித்துச் சொன்னது.
4
81
172
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
13 hours
இதுக்கு நாம என்ன செய்யனும்? யார் கிட்ட அடையாளத்தைக் காட்டனும்?
@PttvNewsX
PttvOnlinenews
13 hours
#JUSTIN | அடையாளச் சான்றாக ஆதாரை அளிக்கலாம் - தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் #ElectionCommission | #SIR | #ElectoralRoll | #SpecialIntensiveRevision | #TamilNadu | #AadhaarCard | #Aadhaar
0
0
2
@CelsiusOfficial
CELSIUS Energy Drink
2 months
This is more than just four quarters. It’s every tailgate, every chant, every moment. It’s fuel that goes beyond the field. This is CELSIUS! LIVE. FIT. GO.
246
407
8K
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
14 hours
இங்க போய்ப் பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா கழுகுப்பார்வையின் எழில் கிடைக்காது.
@PttvNewsX
PttvOnlinenews
15 hours
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக வேலூர் கோட்டையில் உள்ள அகழியில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. கோட்டை அகழியை காட்டிலும் கீழ்மட்டத்தில் கோயில் இருப்பதால் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மின் மோட்டார் மூலம் தண்ணீர்
0
1
5
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
14 hours
திருச்செந்தூர் சூரசம்காரம் டீவில ஓடுது. இவ்வளவு பெரிய அளவில் இல்லாட்டியும் தூத்துக்குடில நடக்குற சூரசம்காரம் அருமையாவே இருக்கும்.
1
0
1
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
14 hours
@tamilravi
Ravi
3 days
What is your favourite A. R. Rahman album? You can only name one.
2
1
7
@SightboxStudios
Sightbox
19 days
🔥 Bold moves get funded. If you’re serious about raising capital, start with your brand. Sightbox helps founders turn great ideas into investable brands — fast.
0
7
29
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
16 hours
ஒரு வாரமா இந்தப் பாலத்த ரெண்டு பக்கமும் அடைச்சு வெச்சிருக்காங்க. தெரியாமப் போய்த் திரும்பி வந்தேன். தெனமும் கல்லூரிக்குப் போற மாணவர்கள் இப்படிச் செய்றது படிக்கிற பிள்ளைகளுக்கு அழகில்ல. 2-3 ஆண்டுகளுக்கு முன்னாடி தடுப்பைத் தொறந்துட்டு போய் பிள்ளையைப் பறிகொடுத்தாங்க. 🤦🏽🤦🏽🤦🏽
@polimernews
Polimer News
18 hours
கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.. மதுரவாயலில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தான நிலையில் கடந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் #Maduravoyal | #CooumRiver | #Students | #Flood | #PolimerNews
0
0
0
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
19 hours
இவ்வுலகில் எல்லோரும் மகிழ்ந்து வாழப் பிறந்தவர்கள். மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாவிடினும் கெடுக்காமலிருங்கள். மற்றவர் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க விடாமலும் இருங்கள்.
0
2
10
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
2 days
Epic! Just an Epic!
@SriManSG
ஸ்ரீதர்
2 days
Nice movie!
1
0
10
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
2 days
மகாபாரதம் எழுதத் தொடங்கிய பிறகு... கதைமாந்தர்களின் எண்ண நுணுக்கங்கள் நல்லாப் பிடிபடுது. மூலபாரதத்தைப் படிச்சுப் புரிஞ்சு எழுதுறதால, கொஞ்சம் நேரம் பிடிக்குது. மத்தபடி, நல்ல எழுத்து அனுபவமா இருக்கு. வீரபாண்டியன்ல இருந்த செந்தமிழ் நடை இல்லைன்னாலும், எழுத்துநடை தன்னால மாறியிருக்கு.
3
0
16
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
2 days
Very bold n successful attempt by #QFR team. Kudos! ஓராயிரம் நாடகம் ஆடினாள் https://t.co/4fIRnacVoV I agree with every word mentioned by @itissubhasree in the intro.
0
0
6
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
அவன் மேல வழக்குப் போட்டுச் சிறையில் கூட அடைக்க முடியாது. கொடுமடா இதெல்லாம்.
@polimernews
Polimer News
3 days
ஆந்திராவில் நேற்று பைக் மீது மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆம்னி பேருந்து தீ பிடித்து 20 பேர் இ***த சம்பவத்தில் புதிய திருப்பம்.. பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞர் போதையில் இருந்ததை உறுதி செய்த சிசிடிவி காட்சி #AndhraPradesh | #OmniBus | #Accident | #Bike | #Passengers | #PolimerNews
2
1
13
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
முகப்பேருக்கும் கோயம்பேட்டுக்கும் நடுவுல ஒன்னு இது மாதிரி வேணும்.
@polimernews
Polimer News
3 days
"58 ஏக்கர் பரப்பு.. 1 லட்ச��்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள்.. 3.20 கிலோ மீட்டர் தூர நடைப்பயிற்சி பாதை".. புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா திறப்பு.. #Chennai | #TholkappiaPoonga | #Redeveloped | #PolimerNews
4
1
5
@HealthKickHQ
Weight-Loss Coach
4 hours
I went from: - XXL Shirts - 44 waist pants - 325 lbs - ~40% body fat To: - M/L shirts - 34 waist pants - 215 lbs - ~15% body fat In 1 year. You can do the same. Here's how in 5 easy steps👇
2
3
15
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி - எண்ணியெண்ணிப் பாக்கும் போது, வழக்கமாச் சொல்ற பொருளைத் தவிர, எத்தனை அடுக்குகளால் ஆன விளக்கங்கள் தோனுது. வள்ளுவா... நீ great யா!
1
0
4
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
உள்ள உள்ளது என்ன உயிரினமா இருக்கும்? எப்படித் திருப்பிப் பாத்தாலும் கண்டுபிடிக்க முடியலையே! குறுக்காக வெட்டுன அனகோண்டா துண்டுகளா இருக்குமோ?
@paramporul
பரம்பொருள்
3 days
before. after
3
0
2
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
நடிகர் திலகத்தோட என்னைப் போல் படம் வெளியான போது இரசிகர்கள் மனநிலை எப்படின்னு அப்பத்தைய இரசிகர் ஒருவரின் பதிவு. 1978ல் சித்திரைப் பிறப்புக்குப் படம் வெளியாகியிருக்கு. https://t.co/1zmf3WZjzy
Tweet card summary image
facebook.com
நடிகர்திலகத்தின் 'என்னைப்போல் ஒருவன்' படம் 1978, மார்ச் 18 அன்னைக்குத்தான் ரிலீஸ் ஆச்சு. இந்தப் படம் 'சொர்க்கம்' படத்துக்கு அப்புறம் ஆரம்பிச்சு, ரொம்ப நாளா தயாரிப்பிலேயே இருந்துச்சு. அதனால, 'இந்தப்...
1
0
1
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
திருமுறைகளைப் பண்ணிசையில் கேட்பது எத்துணை இனிது. ஒவ்வொரு எழுத்தும் செவியில் ஏற… உணர்வு குன்றாமல்… அடடா! வேயுறு தோளி பங்கன்…. https://t.co/S05zL3WOT1
Tweet card summary image
instagram.com
0
0
2
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
டூயட் பாடல்கள் தேவையில்லைங்குற கட்டத்துக்குத் தமிழ் சினிமா வந்துருச்சு. இதுல semi classical பாட்டுகள்ளாம்… ம்ம்ம்ம்! It is time for Album Culture to pickup in Tamil. பி.கு. இரவு கங்கை யமுனை இங்குதான் சங்கமம் கேட்டப்ப இது தோனுச்சு.
1
0
4
@RegJoeShow
Regular Joe
12 hours
We had an eventful weekend, did you catch all of the news? Well don't worry, we'll catch up together! Be sure to like and SHARE the stream!
0
1
6
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
3 days
டாக்டர் சிவரஞ்சனி தனியாளா ORS Scamக்கு எதிராப் போராடி வெற்றி பெற்றாங்க. அதைக் கொண்டாட முடியாமத் தடைகள். சந்து டாக்டர்கள் யாரும் கண்டுகிட்டல. லிவர் டாக்டர் தவிர. அட மக்களாவது பேசுவாங்கன்னா…. ம்கூம்.
10
109
393
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
4 days
Infertility can happen with both genders. Both of them need to be physically active to keep up the health and life. Is she a real medical practitioner? Or PhD?
@KariKalankiru
கரிகாலன்
4 days
"நன்றாக படித்தவர்கள், நல்ல சம்பளம் வாங்குபவர்கள், உலகத்தோடு ஒட்டி வாழ்பவர்கள்"ஆண்மையை இழக்கிறார்களாம்! கண்ணை மூடிக்கேட்டால் சிவராஜ் தாத்தா, திறந்து பார்த்தால் Dr.ஷாலினி ஆத்தா சூடோ சயின்ஸ் டாக்டர்.. மக்களே எச்சரிக்கை!
1
0
5
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
4 days
நேத்து ஆந்திராவிலிருந்து கர்நாடகா போன ரெண்டு பேருந்துகள் எரிஞ்சிருக்கு 😱
@sunnewstamil
Sun News
5 days
#WATCH | திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு #SunNews | #FireAccident | #Tirupati
0
0
0
@RagavanG
ஜி.ரா 지라 G.Ra
4 days
Mostly by walk. Sometimes bus. Sometimes dropped.
@Mohandes_pon
Pon
4 days
LKG-5th: Free school bus provided by BHEL. 6th-8th: Morning bus; evening walk/cycle. 9th-12th: Private or government buses.
0
0
1
@FStuvek
Fred Stuvek Jr.
1 day
Your character is defined not by what you went through but how you went through it.
3
13
55