உறவினர்: "உங்க பெண்ணை பெரியார் சொன்னபடி வளர்ப்பிங்களா?"
என் அம்மா: "பொண்ணுங்களை இயல்பா விட்டாலே அவுங்க பெரியார் சொன்ன மாதிரி தான் இருப்பாங்க, சங்கராச்சாரியார் சொன்ன மாதிரி வளர்க்க தான் நான் மெனக்கிடனும்"
😍😍😍
Thread!
#TTFVasan
TTF வாசன் எனும் அரைவேக்காட்டை இப்போதே கட்டி வைப்பது நல்லது.
வளர்ச்சி படிநிலையில் அடையாள சிக்கல் கட்டாயம் வந்து போகும் காலம் பதின் பருவம். விதிகளை மீறும் எது ஒன்றையும் experiment செய்து பார்க்க முனையும் வயதுகூட அதுதான்.
(1/4)
இட்லி பிடிக்குமா?
தோசை பிடிக்குமா?
உப்மா பிடிக்குமா?ன்னு
தற்குறி மோடிகிட்ட கேட்குற மாதிரி சிதம்பரத்துகிட்ட நக்கலா கேள்வி கேட்டது இந்த சங்கி
@ashokhavarshini
ஆனா அவரு புள்ளி விவரத்தோடு சும்மா நடு மண்டையிலேயே நச்சின்னு கொட்டிவிட்டுட்டாரு👌😂
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய,
GDP அப்படினா என்னண்ணே தெரியாத ஓர் பொற்காலம் இருந்தது. அப்பல்லாம் நாம மன்மோகன்சிங்கை கேலிபேசி, குஜராத் போட்டோஷாப்களை ஷேர் பண்ணிட்டு, இருங்கடா மோடிஜி வரட்டும், உங்களை எல்லாம் ஒரு கை பார்க்கிறோம்னு சவுண்டு விட்டுட்டு நிம்மதியா இருந்தோம். 🤧
காலம்தான் எவ்ளோ பெரிய காண்டாமிருகம் 🤧
சாராய முதலைகள், கொலைக்கார ரௌடிகள், மாமா வேலை பார்த்தவர்களை
வளர்த்த MGRஐ ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களிடம் "நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன்" என்ற வரிகள் கேலியாக பார்க்கபட்டது. எவ்வளவு வலி இருந்திருந்தால் அந்த வரிகள் கலைஞரிடமிருந்து வந்திருக்கும்!
@VanathiBJP
@CMOTamilnadu
@mkstalin
So You need this line??
"ஆரியம் போல் உலகவழக்கழிந் தொழிந்து" சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே
😂😂😂😂
பாப்பானுங்க மேல அக்காக்கு எவ்ளோ வெறுப்பு🔥🔥🔥
திமுக நட்புகளே
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர். அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
பாஜகவை சேர்ந்த எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா?
-
@khushsundar
கேள்வி!
ஏன்.. கட்சில சேரும் போதே இதெல்லாம் பண்ணுவோம்னு கையெழுத்து வாங்கி வச்சிட்டீங்களா..?
There is no other contestant as nasty as
#Azeem
𓃵 in this
#BiggBossTamil
house. Third rated, cheap, vulgar and the most untrustworthy this guy is. He spoils the entire house.
அயோக்கிய பய!
#BiggBossTamil6
@Surya_BornToWin
திராவிட இயக்க அரசியலையும் தமிழ்நாடு தேர்தல் களத்தையும் கடந்த 35 வருடங்களுக்கு மேல உற்று நோக்குபவர். சரியான தரவுகளோடு பேசுபவர். சும்மா வழவழா கொலகொலாவென்று பேசாதாவர்.
மிகச்சரியாக சொல்லி இருக்கிறார்..
கண்டிப்பாக தமிழ்நாட்டில் 40/40
இந்தியாவில் குறைந்தபட்சம் 300
👌👏🔥🔥🔥
🔹No abusive language
🔹No improper behaviour towards women
🔹No flirting for timepass
🔹No hurting with others emotions
🔹No keeping quiet when his rights r questioned
#Aari
is best inspiration for the youth
Congratulations for saved first
#BiggBossTamil4
#BiggBoss4Tamil
எடப்பாடி பழனிச்சாமியை
ஆகா ஓஹோன்னு பேசிட்டு இருந்த சொந்த கவுண்டர் சமூகம்
இப்போ..
இலவச மின்சாரம் இரத்து ஆகிடுமோ என்ற பயம் வந்த உடன்;
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லா இருக்கும் என்கிறார்கள்!
ஏன்னா இலவச மின்சாரத்தால் அதிக பயனடைஞ்ச விவசாயிகள், கவுண்டர் சமூக மக்கள் தான்
இன்னைக்கு எனக்கு பொறந்த நாளு... 😍
அவசரப்படாமா, கூட்டம் போடாம, சமூக இடைவெளி விட்டு ஒவ்வொருத்தரா க்யூல வந்து வாழ்த்து சொல்லிட்டு போங்கப்பா/போங்கம்மா 🤣
நன்றி🙏
நவம்பரில் கட்சி ஆரம்பிப்பேன் என்பது புரளி. யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
.
ஏன்டா.. நீ எல்லாம் அரசியலுக்கு வர்ரேன்னு சொல்றதே புரளிதான்.. அதுல என்னடா நவம்பர் வேண்டி கெடக்கு நவம்பரு...
@Surya_BornToWin
இந்த கோபாலகிருஷ்ணன் தான் பொள்ளாச்சி வழக்கை திசை திருப்பியவர். அதில் விஐபிக்களை கைது செய் என ஊடகங்கள் போராடியபோது எதிர்த்தவர். பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி நண்பர். இன்று ஹைகோர்ட்டில் சவுக்குக்காக பேசிய ஜான்சத்யன் எடப்பாடிக்கு தெரிந்தவர்
அனைவருமே பாலியல் குற்றவாளிகள் ஆதரவாளர்கள்!
மோடியா லேடியான்னு கேட்ட 2014 தேர்தல்ல ஜெயலலிதா மோடி கூட கூட்டணி வெச்சாங்களாம்.!😳
வாட்ஸ்அப் வாந்தி எடுத்து போகுமிடமெல்லாம் செருப்படி வாங்கும் சங்கிகள் 😂😂😂
#BJPFailsIndia
#மோடி_வடைகள்
திமுக நட்புகளே
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர். அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
எப்படி லவ் வரும்..? February14 என்ன நாள்னு கேட்டா.. "மோடி தமிழ்நாடு வர்றாரு..
#GoBackModi
"னு ட்ரென்ட் பண்ணனும்னு சொல்றே....எப்ப பாத்தாலும் அரசியல் பேசின்டு.. நீ ஒரு நசை , ஆன்டி இன்டியன், உபி , சீன கைகூலி. உன்மேல ஒரு பொண்ணுக்கு எப்படி லவ் வரும்..? சொல்லுங்கோ...
@Surya_BornToWin
“குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்”
“எங்கப்பன் குதிருக்குள் இல்லை”
போன்ற பழமொழிகளை தான் கேட்டு இருக்கேன் .. வாண்ட்ட டா வந்து வண்டில ஏறுவதை முதன் முதலில் பார்கிறேன் 😂😂😂
பெருமையாக பேசுவது போன்ற உசுப்பேற்றல்களை செய்திருக்கிறார்.
இவரைப் பார்த்து உங்கள் வீட்டு குழந்தைகள் சாகசம் செய்தோ சவால் விட்டோ மாட்டினால் வாசன் மேல் இருக்கும் கடுப்புக்கும் சேர்த்தே தண்டம் கட்ட வேண்டியிருக்கும்.
Thanks to Villavan Ramadoss
(4/4)
திமுக மகளிர் அணியின் பேரணியை சன் நியூஸ், தந்தி, சத்தியம், மாலைமுரசு ஆகிய தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். புதிய தலைமுறை, பாலிமர், நியூஸ் 7 ஒளிப���பரப்பு செய்யவில்லை. அதை விட துயரம் கலைஞர் செய்கிகளில் இதைப்பற்றிய செய்தி கூட இல்லை
நாச்சியாள் சுகந்தி:- கருணாநிதி சவுக்கு சங்கரை ஜெயிலில் போட்டு அடிச்சதால அவர் சவுக்கு ஆன்லைன் தொடங்கி சவுக்கு சங்கர் ஆனார்.
நெறியாளர் முக்தார்:- இல்லையே. அவர் சொன்னாரே என்கிட்டே. அவர் சவுக்குத்தோப்புல வேலை செஞ்சார்ன்னு
நாச்சியாள் சுகந்தி:- ங்ஙேஙே
சாவடி😂😂😂
ஆம்.. கடுமையாக உழைக்கிறார். தகவல்களை சரியாக செய்தியாளர்களிடம் கொடுக்கிறார். பணியாளர்களிடம் அன்பாக இருந்து வேலைகளை சரியாக வாங்குகிறார்👌👏👏👏
இன்னும் உயரமடைய வாழ்த்துகள் 💐💐💐.
சமூகவலைதளங்களில் மேயர்
@PriyarajanDMK
ஐ குழந்தை,வேலையாள், ஒன்றுமறியாதவர், பொம்மை என எவ்வளவு கேலி,கிண்டல், வன்மத்தாக்குதல்கள்?
தன் சீரிய பணியாலும் சிறப்பான செயல்களாலும் அத்தனையையும் உடைத்திருக்கிறார். பின்னிரவு நேரங்களிலும் பணியாற்றும் அவரது உழைப்பு பாராட்டுக்குறியது
வாழ்த்துகள்
@Surya_BornToWin
தூத்துக்குடியில் போராடிய ஒரே காரணத்துக்காக வாயில் துப்பாக்கி குண்டு துளைத்து செத்த அந்த அப்பாவி பெண் சுநோலின் ஆன்மாவை அசிங்கமாக பேசிய, பிஞ்சு குழந்தை ஶ்ரீமதியின் நடத்தையை தப்பாக பேசிய தெருநாய் முண்டம் தான் இந்த கஞ்சா சங்கர். இவன யாரும் மன்னிக்கவே கூடாது
நாடு ஒரு பெரும் பொருளாதார, வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் போது போட்டோ ஷூட் நடத்திக்கிட்டு , நாய் வளங்கனு கோமாளித்தனம் பண்ணிட்டு திரிஞ்சா இப்படித்தான் கேவலப்படனும் 😂😠
"ஆ ராசா என்ன அதிமேதாவியா?" என ஆர்.வி உதயகுமார் கேட்பது எப்படி இருக்கிறது என்றால், மன்மோகன் சிங் அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு பொருளாதாரம் தெரியுமா?" என்று நிர்மலா சீத்தாராமன் கேட்பதை போல இருக்கிறது 😂
ரெண்டும் முட்டா கூவைகள்!