Kalaignar Army Profile Banner
Kalaignar Army Profile
Kalaignar Army

@NithyaShre1

Followers
17,281
Following
2,748
Media
2,407
Statuses
18,117

கடவுளை மற கலைஞரை நினை I belongs to dravidian stock

Joined March 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@NithyaShre1
Kalaignar Army
2 years
ஈ... லோகத்தில்... மோடிஜி போட்டோக்கு போஸ் குடுக்க முடியாத இடம் ஒன்று உண்டெனில் அது தமிழ்நாடு மட்டுமே 😂😁
Tweet media one
53
581
4K
@NithyaShre1
Kalaignar Army
7 months
எல்லாரும் படிச்சு ஜட்ஜ் ஆகிட்டா, யாரு குற்றவாளி கூண்டுல நிக்கிறதுன்னு கேட்டு ஒருத்தன் வருவான்.. அவனை செருப்ப கழட்டி அடிச்சு பத்திவிடுங்க
Tweet media one
121
682
3K
@NithyaShre1
Kalaignar Army
2 years
Black Squad of Tamilnadu 🔥🔥🔥
Tweet media one
69
377
3K
@NithyaShre1
Kalaignar Army
3 years
"கிறுக்கு பைய" என்று கேட்கையிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. 😂
62
654
3K
@NithyaShre1
Kalaignar Army
10 months
ஊராடா இது... குங்கும பொட்டு வச்சுகிட்டு அல்லா பாட்டு பாடுறதும். ஹிஜாப் போட்டுகிட்டு கொலு பாட்டு பாடுறதும். துணைக்கு ஏசுவை கூப்பிடுறதும். 😠🫤 #சங்கி_பரிதாபங்கள் #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை
64
788
3K
@NithyaShre1
Kalaignar Army
2 years
#கலைஞர் பேரை வைக்ககூடாதுன்னு சொல்ல நீ யார்? - பத்திரிக்கையாளர் மணி 🔥🔥🔥 ஒவ்வொரு திமுக தொண்டனின் ஆதங்கமும் இதுவே.
44
710
2K
@NithyaShre1
Kalaignar Army
10 months
புயலில் காணமல் போனவர்கள்... #ChennaiRains
Tweet media one
329
616
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
துவரம் பருப்பில் 100 கோடி லாபம் ஈட்டிய சேலம் சிலுவம்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயி 🙏
Tweet media one
41
591
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
"நான் தமிழன் தான் " ~ ராகுல் காந்தி 😍
23
407
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
நல்ல வேலை பொள்ளாச்சி மாதிரி மானகெட்ட ஊர்ல பொறக்கல ... கருமம் த்தூ
33
398
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
//துரைமுருகன் கைது! சிவசங்கர் பாபா மேல கை வச்சு பாருடா //சிவசங்கர் பாபா மீது போஸ்கோ வழக்கு. முடிஞ்சா கிஷோர் கே சாமியை கைது பன்னி பாருடா //கிஷோர் சாமி கைது ; Nextu 🤣😂
Tweet media one
62
408
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ 😀
Tweet media one
63
193
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
ஒரு தனியார் பேருந்து, பெண்களுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 2 ரூபாய் கட்டணம் மட்டுமே என்று அறிவித்துள்ளது. வேர வழி இல்ல. இதுக்கு விதை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டது. 💪
Tweet media one
26
392
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
ஏலே சலம்பாதீயல... உக்காருல... உமக்கான நேரம் வரக்க பேசுல ... 😂
Tweet media one
26
194
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
வடமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களை தமிழகம் கட்டுப்படுத்த வேண்டும். நாம் உருவாக்கும் வேலைவாய்ப்புக்கள் நமக்கே கிடைக்க வேண்டும்.
59
360
2K
@NithyaShre1
Kalaignar Army
1 year
கோவை பள்ளிகளில் தினமலர் நாளிதழை இலவசமாக வழங்க கல்வித்துறை அனுமதித்தது நினைவுக்கு வருகிறது. சூப்பர் @Anbil_Mahesh 😎
Tweet media one
109
772
2K
@NithyaShre1
Kalaignar Army
2 years
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் எதற்கு சிலை? என்று சீமான் கேட்டிருக்கானா?
Tweet media one
224
252
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
கலைஞர் சிரிக்கிறார் 😍
Tweet media one
25
195
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
கேரளாவை தொடர்ந்து தெலுங்கு தேசத்தில் ஒலிக்கும் மு.க.ஸ்டாலின் புகழ். "எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் இந்த ஆட்சி இருக்கும்" என்று சொன்னார். ஆனால் இன்று அதை தாண்டி தமிழ்நாட்டில் வாக்கே இல்லாதவர்களும் பாராட்டும் வகையில் ஆட்சி செய்கிறார். 😍 @mkstalin
20
590
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
MS Dhoni gift to CSK Litte Heart 😍
6
261
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
கருப்பு சிவப்பு சைக்கிள் - #தளபதி கருப்பு சிவப்பு மாஸ்க் - #தல புரிஞ்சு போச்சு 🖤❤️
Tweet media one
28
487
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
அந்த டைனோசரை பார்க்கும் வரை புரியல 😂🤣😃
Tweet media one
31
266
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இப்படியும் சில பணியாளர்கள். தமிழ்நாடு அரசு இவரை அழைத்து பாராட்டலாமே 😍 @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @DrSenthil_MDRD @RRajakannappan @TRBRajaa @rajiv_dmk
56
366
2K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சுமந்த் ராமன் சார் கடைந்தெடுத்த முட்டாள்னு தெரிஞ்ச பிறகும் ஏன் எல்லா முக்கியமான விவாதங்களிலும் கூப்பிடுறாங்க.
133
200
1K
@NithyaShre1
Kalaignar Army
1 year
திமுககாரன் திட்டிட்டான்னு மீடியா முன்னாடி வந்து மூக்கை சிந்திட்டு ஓரமா போய் பல் இளிச்ச அந்த உத்தமியை யாராவது பார்த்தீங்களா? தேசிய மகளிர் ஆணைய பதவி ஒரு கேடு ;
Tweet media one
42
769
1K
@NithyaShre1
Kalaignar Army
2 years
இதையெல்லாம் சுத்தல்ல விட்டுகிட்டே இருக்கனும். இல்லன்னா ஊருக்குள்ள எங்கள மாதிரி யோக்கியருங்க யாரும் இல்லைன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க. 😀
27
860
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
"வாராது வந்த மாமணி போல் வந்துள்ளார் முதல்வர்" "தனி மனிதனுக்கு ஒரு அவமானம் என்றால் இந்த அரசு துயர் துடைப்பதை போல் வேறு எந்த அரசு துடைக்கும்". "ஜாகிர் உசேன் கோயிலுக்கு வந்தால் வறவேற்போம் என்று அரசு அறிவித்துள்ளது" - கண்ணீர் மல்கி நெகிழும் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்.
25
525
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
ஓவியாவுக்கு விழுற ஓட்டுகூட அன்புமணிக்கு விழுறது இல்ல . ஏன்னா அன்புமணிக்கு ஓவியா மாதிரி பேச துணிச்சல் இல்ல 🤣
Tweet media one
11
303
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சம்பந்தி டெண்டர் தெரியும்; அதென்ன குளோபல் டெண்டர் ?
Tweet media one
26
331
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
#Stalin4SocialJustice 27% OBC Reservation
Tweet media one
11
241
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
எந்த ஸ்கூல்ல படிச்சதா சொன்னேள்? PSBB School 👌
Tweet media one
21
277
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சுவாசமே... எங்கள் சுவாசமே... 😍
Tweet media one
13
270
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
நவீன வசதிகள் கூடிய ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு கொரானா சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாமே. மக்களின் உடல்நலனில் அக்கரை கொண்ட சத்குரு முடியாதென்று மறுக்கவா போகிறார்? #COVIDEmergency #IshaYogaCenter
Tweet media one
Tweet media two
99
586
1K
@NithyaShre1
Kalaignar Army
4 years
தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர். 🔥🔥🔥
21
541
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சங்கி சுமந்த் 😀 சுமந்த் மாம்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டார். 😂🤣. என்னா அடி 😀
53
482
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இது உங்க தனிப்பட்ட பக்தின்னு நினைச்சா கட்சி கரை வேட்டியை கட்டிக்கிட்டு போய் உக்காராதீங்க. அது திமுக சுயமரியாதைக்கு இழுக்கு
Tweet media one
74
228
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
பெரியார் சிலை வைக்க செபாஸ்டியன் சைமன் எதிர்ப்பு.. ~ ரொம்ப கஷ்டமா இருந்தா வெசம் குடிச்சு செத்துபோ நாயே 😂 @SeemanOfficial
19
275
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இங்கதான் நான் 'டேட்டா' வச்சிருக்கேன், 'நோட்டா' வச்சிருக்கேன்னு உருட்டிகிட்டு இருக்கார். நேசனல் மீடியாவுல உனக்கு ஒரு மண்ணும் தெரியல கிளம்புய்யான்னு விரட்டி விட்டிருக்காங்க.
70
571
1K
@NithyaShre1
Kalaignar Army
8 months
பாஜகவின் வழக்குக்கு பயந்து CAA சட்டத்தை ஆதரித்து வாக்களித்த இரண்டு நயவஞ்சகர்கள்
Tweet media one
Tweet media two
26
505
1K
@NithyaShre1
Kalaignar Army
10 months
இந்த சனாதனம்தான் நாட்டை ஆளும் என்றால். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். 😡
Tweet media one
194
423
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
குற்ற நுண்ணியல் கண்காணிப்பு பிரிவு (Crime Intelligence Unit) கண்காணிப்பாளராக @ArjunSaravanan5 நியமனம். 😍
Tweet media one
40
166
1K
@NithyaShre1
Kalaignar Army
2 years
இனி ஊதவே வேனாம். கன்பார்ம் 🤣
Tweet media one
15
264
1K
@NithyaShre1
Kalaignar Army
8 months
CAA சட்டத்தை கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்து வாக்களித்த இன்னொரு பாஜக அடிமை "பாட்டாளி மக்கள் கட்சி"
29
684
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
அப்படி என்ன கல்வி தரம் தாழ்ந்துருச்சு? நடிகர் கமல்ஹாசன் பொலக்கப்பட்டார் 😀
71
622
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
குண்டர் சட்டமா? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா 😂🤣
Tweet media one
105
142
1K
@NithyaShre1
Kalaignar Army
9 months
இந்த பொர்க்கி சொல்ற பஸ் ஸ்டாண்ட் லட்சனம் இதுதான்
Tweet media one
Tweet media two
@Johni_raja
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
9 months
அடேய் திராவிடியாக்களே குஜராத்தில் ஏர்போர்ட் மாதிரி பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டு இருக்காங்க நீங்க என்னடான்னா இன்னும் காய்கறி மார்க்கெட் மாதிரி பஸ்ஸ்டாண்ட கட்டிட்டு இருக்கீங்க 😂😂😂 கேட்டா திராவிட மாடல் திருட்டு மாடல்ன்னு உருட்ட வேண்டியது😂😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
258
330
1K
29
459
1K
@NithyaShre1
Kalaignar Army
2 months
சாதி வெறியர்களுக்கும் , ஈழ பொருக்கிகளுக்கும் செருப்படி கொடுத்திருக்கும் விக்கிரவாண்டி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🤩
Tweet media one
Tweet media two
26
282
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இந்த சம்பவம் எல்லாம் ஒரு நொடி கண்ணு முன்னாடி வந்து போகுமில்ல... 😂🤣 @Udhaystalin
Tweet media one
21
169
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சங்கீஸ் : Zoom போ ; Zoom போ... #பெரியார் நோ.... 😬
Tweet media one
10
199
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
பெற்றோர்களே, வரட்டு கவுரவுத்துக்காக இது போன்ற பள்ளிகளில் சேர்த்து உங்கள் குழந்தைகளின் மனதில் ரணத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.
Tweet media one
14
501
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
5 நிமிசம் பவர் கட் ஆனா கூட கவரேஜ் பன்ற நம்ம சுமந்த் சாருக்கு, தமிழில் அர்ச்சனை, பெண்களும் அர்ச்சகர்கள் போன்ற மிக்பெரிய செய்திகள் இன்னும் கண்ணுல படுல போல... 🙈 @sumanthraman
17
204
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
வானதி அக்கா Vs செல்லூர் ராஜூ
Tweet media one
40
339
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
🖤❤️
Tweet media one
7
273
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
கோட்சே தீவிரவாதின்னு சொன்னா கோவை காவல்துறை அதிகாரிக்கு ஏன் எரியுது ? @CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl
74
512
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
ஒரு போட்டோ கூட உயிரோட இருக்கிறதுக்கு முன்னாடி எடுத்து வைக்காத பாசக்கார அப்பனுக்கும் சித்திக்கும் 10 லட்சம் நிதியுதவி தந்துட்டு வந்திருக்கானுங்க.
Tweet media one
33
322
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இந்நேரம் ஜெயலலிதா மட்டும் உயிரோட இருந்திருந்தா 🙄
Tweet media one
22
269
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
DMK Candidates to Modi நீங்க வந்தா மட்டும் போதும்... 😀
14
352
1K
@NithyaShre1
Kalaignar Army
8 months
இப்படி ஒரு பதவி தேவையா ?
Tweet media one
129
408
1K
@NithyaShre1
Kalaignar Army
2 years
அந்த பேனாதான் "குடிசை" வீட்டை அடுக்குமாடி ஆக்கியது அந்த பேனாதான் "மருத்துவ காப்பீடு" கொடுத்தது அந்த பேனாதான் "இலவச பஸ் பாஸ்" கொடுத்தது அந்த பேனாதான் "சத்துணவில் முட்டை" தந்தது அந்த பேனாதான் "பள்ளியில் கணிணி கல்வி" தந்தது அந்த பேனாதான் "முதல் தலைமுறை பட்டதாரி" ஆக்கியது (1)
Tweet media one
36
413
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
Sorry வடக்கான்ஸ், சான்ஸ்கிரீட் நஹி ஹே! ஹிந்தி நஹி ஹே! தமிழ் வாழ்க! திராவிட மொழிகள் வளர்க!
Tweet media one
14
321
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
எத்தன நாள் வேலை திட்டத்துல உழைச்சு இந்த ISUZU கார் வாங்கின? 😂🤣 #மன்னிப்பு_கேள்_சீமான்
Tweet media one
25
339
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
தடுப்பூசி தரவும் மாட்டீங்க தடுப்பூசி வாங்கவும் விட மாட்டீங்க தடுப்பூசி தயாரிக்கவும் விட மாட்டீங்க என்னதாண்டா உங்க பிரச்சனை? 😡 அஞ்சோ பத்தோ சேர்த்து வேனும்னா கேட்டு வாங்கிக்கங்கடா. எங்க முதலமைச்சர் எங்களுக்காக தருவார். #BJPBetrayingTNPeople
21
529
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
டேய் என்னடா நடக்குது இங்க, ஒரு பர்தா போட்ட பாயம்மா ராமர் கோயில் முன்னாடி பூ வித்துகிட்டு இருக்கு ... 😂
Tweet media one
10
318
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
சுமந்த் சார் இன்னும் தூங்குவார் போல. சரி எழுந்துட்டு கருத்து சொல்வார். நாம் தொடர்ந்து இணைப்பில் இருப்போம்... @sumanthraman 😂
Tweet media one
38
372
1K
@NithyaShre1
Kalaignar Army
10 months
#அதிமுக களத்துல இல்லைன்னு யார் சொன்னது. நிறைய பேர் களத்துல ஜெர்னலிஸ்டாகவும், ஆளுங்கட்சி அதிருப்தியாளராகவும், சுற்றுசூழல் ஆர்வளராகவும், யூடியூபர்களாகவும் மாறுவேசத்துல கடுமையா உழைச்சிகிட்டு இருக்காங்க. #ChennaiFloodRelief
Tweet media one
57
471
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
இவருதான் அந்த ஊர்ல சுதந்திர போராட்ட தியாகியாம், வெள்ளைகாரனை கொத்து கொத்தா புடுங்கி போட்டாராம்.
Tweet media one
8
255
1K
@NithyaShre1
Kalaignar Army
7 months
குடியுரிமை சட்டம் வர காரணமாக இருந்த துரோகிகள்.
Tweet media one
Tweet media two
46
310
1K
@NithyaShre1
Kalaignar Army
9 months
அம்மா உப்பு, அம்மா தண்ணீர், அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா கால்சென்டர்.... இப்படி ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தன் சொந்த பேர்ல திட்டங்களை அறிவிச்சப்போ நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு இருந்தானுங்க.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
72
481
1K
@NithyaShre1
Kalaignar Army
2 years
பல்லக்கு தூக்குவீங்களா? என்று பார்ப்பனர்களிடம் கேட்டால்... 😂 என்ன எல்லாம் சொல்றாங்க பாருங்க, கம்பி கட்டுற கதையெல்லாம்... (1)
44
486
1K
@NithyaShre1
Kalaignar Army
3 years
விகடன் பர்னீச்சர்கள் 😂🤣
Tweet media one
21
260
995
@NithyaShre1
Kalaignar Army
3 years
18 மணி நேர உழைப்பு. காலை 5 மணிக்கே அமைச்சர்களுக்கு போன். மு.க.ஸ்டாலின் என்றால் உழைப்பு... உழைப்பு... உழைப்பு...😍
10
386
986
@NithyaShre1
Kalaignar Army
3 years
டேய் @News18TamilNadu ராணுவ ஹெலிகாப்டருக்கும் இந்தாளுக்கும் என்னடா சம்பந்தம்...? 😬
Tweet media one
81
170
982
@NithyaShre1
Kalaignar Army
3 years
இனி மக்களிடம் வேசம் போட வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து ஒபிஎஸ், ஈபிஎஸ், தி���கரன், சீமான், அன்புமணி எல்லாம் வீட்ல ரெஸ்ட் எடுக்குறாங்க, கமல் சூட்டிங்கு கிளம்பிட்டார். ஆனா ஒரு தலைவர் மட்டும் வழக்கம் போல தனது கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். @mkstalin
Tweet media one
9
272
959
@NithyaShre1
Kalaignar Army
6 months
70 நாள் 7 கட்டம் தேர்தல் நடத்தும் உனக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல்ன்ற வெத்து சீன் எதற்கு ? #LokasabhaElection2024
Tweet media one
Tweet media two
20
388
985
@NithyaShre1
Kalaignar Army
3 years
இதெல்லாம் காமெடின்னு சிரிச்ச காலம் போய் , இப்ப நிஜத்துல நடக்குது 😂🤣
9
327
968
@NithyaShre1
Kalaignar Army
2 years
#தமிழ்நாடு
Tweet media one
7
223
966
@NithyaShre1
Kalaignar Army
3 years
அரசின் உயர்மட்டக் குழுவில் திருநங்கை ஒருவர் இடம்பெறுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Tweet media one
17
222
934
@NithyaShre1
Kalaignar Army
10 months
"கடல் போல் காட்சியளிக்கும் மெரினா" - ஜெயா நியூஸ் பின்ன மெரினா என்ன கொடநாடு எஸ்டேட்டா 🤣
Tweet media one
21
218
961
@NithyaShre1
Kalaignar Army
3 years
அனுதாபம் தேட 8வது வரிசையில் போய் உட்கார்ந்து சீன் போட்டிருக்கு அம்மாவாசை 🤣😂
Tweet media one
25
278
945
@NithyaShre1
Kalaignar Army
3 years
கடைசியா ராகவன் வீடியோ லாஞ்ச்ல பார்த்தது. என்னாச்சு இவனுக்கு 🤔
Tweet media one
29
131
944
@NithyaShre1
Kalaignar Army
3 years
இத்தனை நாளா தடுப்பூசி போட்டுக்க மாட்டேன்னு சொல்லி வந்த பக்கத்து வீட்டு தீவிர அதிமுக பெருசு சொன்ன வார்த்தை, " எவ்வளவோ பன்றாங்க. ஸ்டாலின் சொல்றதுக்காவது அலட்சியபடுத்தாம தடுப்பூசி போட்டுக்கனும் " விருப்பு வெறுப்பற்ற ஒற்றை தலைவராக உருவாகி வருகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 😍
Tweet media one
13
168
906
@NithyaShre1
Kalaignar Army
3 years
நாளை இந்நேரமெல்லாம் திருவொற்றியூர் தொகுதி வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டு அதானி துறைமுகத்துக்கு பூட்டு போட கிளம்பியிருப்பார் சீமான். 💪
Tweet media one
54
120
901
@NithyaShre1
Kalaignar Army
3 years
பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் கிளைச் சிறையில் அடைப்பு - மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.
Tweet media one
30
139
900
@NithyaShre1
Kalaignar Army
4 years
இன்றைய அதிமுக வேட்பாளர்; நாளைய பாஜக எம்எல்ஏ. பாத்து சூதானமா இருங்க மக்களே!
Tweet media one
11
302
882
@NithyaShre1
Kalaignar Army
4 years
1957 தேர்தல் முதல் 2019 தேர்தல் வரை தமிழக அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்பட்ட வாக்கியம்: "இந்த தேர்தலுக்குப் பின் #திமுக என்ற கட்சியே இருக்காது" 😊
Tweet media one
13
248
880
@NithyaShre1
Kalaignar Army
3 years
#PSBB Palaniswamy - ADMK - 🙊 L Murugan - BJP - 🙊 Anbumani - PMK - 🙊 Seeman - NTK - 🙊 G.K. Vasan - TMC - 🙊
14
242
873
@NithyaShre1
Kalaignar Army
3 years
சிங்கார சென்னை 2.0 😍
Tweet media one
6
100
853
@NithyaShre1
Kalaignar Army
3 years
விடியல் எங்கே என்று கேட்ட சங்கிகளுக்கு, தமிழ்நாட்டின் விடியல் கண்ணுக்கு தெரியுதா...
13
395
851
@NithyaShre1
Kalaignar Army
3 years
சுமந்த் அங்கிள் கொடுரமாக தாக்கப்பட்டார் 😂🤣
Tweet media one
26
95
851
@NithyaShre1
Kalaignar Army
3 years
பூஜை அறைல. என்ன ராகவா, நியாயமா இது 🤐
Tweet media one
16
133
834
@NithyaShre1
Kalaignar Army
7 months
டேய் ரங்கராஜ்! டாக்டர் தர்மாம்பாள் நினைவு கைம்பெண் மறுமண உதவித்திட்டம் தெரியுமா? 49 ஆண்டுகளுக்கு முன் 3-6-75ல் முதல்வராக இருந்த கலைஞரால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் இது
@ChanakyaaTv
சாணக்யா
7 months
ஜார்கண்ட் புதிய முயற்சி! #Jharkhand #jmm #Champaisoren
Tweet media one
29
42
405
19
368
862
@NithyaShre1
Kalaignar Army
3 years
அதிமுகாவுக்கு அமைச்சர்களாவது ஜெயிக்கனும்னு பதட்டம் பாமகாவுக்கு ஒருத்தராவது சட்டசபைக்குள்ள போவாங்களான்னு பதட்டம் பாஜகவுக்கு நோட்டாவுக்கு கீழ போயிட கூடாதுன்னு பதட்டம் மய்யத்துக்கு கமலாவது ஜெயிக்கனும்னு பதட்டம் திமுகவுக்கு மட்டுமே வெற்றி எண்ணிக்கை 200 குறையக்கூடாதுன்னு பதட்டம்
15
202
833
@NithyaShre1
Kalaignar Army
3 years
கோயமுத்தூர் எங்க இருக்குன்னு தெரியுமா வடக்கூறானுங்களுக்கு 😂🤣 #WeStandWithStalin
Tweet media one
37
448
829
@NithyaShre1
Kalaignar Army
4 years
இந்தமுறை ஏமாந்தா நாளைக்கு உங்க வீடு, காடு இருந்த இடத்துல எட்டு ரோடுதான் இருக்கும். 🙄 #VoteForDMK #DMKAlliance
Tweet media one
15
345
821
@NithyaShre1
Kalaignar Army
3 years
PSBB பள்ளி விவகாரம் பற்றி ஏன் பழனிசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்பதில்லை ?
40
179
824
@NithyaShre1
Kalaignar Army
3 years
சேலத்தில் முதல்வர் பங்கேற்ற இரண்டு நிகழ்ச்சி மேடைகளின் வித்தியாசத்தை பாருங்க. அனைவருக்குமான முதல்வர் @mkstalin 😍
Tweet media one
5
161
825
@NithyaShre1
Kalaignar Army
3 years
மறவாதே உடன்பிறப்பே !
9
392
818
@NithyaShre1
Kalaignar Army
2 years
பிரபாகரனை தீவிரவாதின்னு சொன்ன ஜெயலலிதா ஈழத்தாயாம். நண்பன்னு சொன்ன கலைஞர் துரோகியாம். அடேய் ஈழப் பொறுக்கிங்களே
19
255
831
@NithyaShre1
Kalaignar Army
2 years
"இசைஞானி" ~ கலைஞர் "தலித்" ~ மோடி
Tweet media one
Tweet media two
19
252
831