கோவை கார்த்திகா
@Karthika_MCK
Followers
9K
Following
2K
Media
619
Statuses
2K
தமிழ் | தமிழர் | தமிழ்நாடு
கோயம்புத்தூர்
Joined November 2021
கோவை மேட்டுப்பாளையம் காரமடை கோப்பனாரி மலைவாழ் மக்கள் காலம் காலமாக பயன்படுத்திவரும் விளைநிலங்களை அரசு அதிகாரிகளே போலி பட்டாக்கள் தயாரித்து பறித்துவருகிறார்கள். வனத்தின் நலமே! மனித குலத்தின் நலம்!! இதை உணர்ந்து ஆட்சியாளர்கள் பழங்குடியின மக்களின் நிலங்களை அவர்களிடமே தரவேண்டும்.
0
146
290
தன் நிலத்தை நேசிப்பவனே நாம் தமிழர் கட்சியினர் 💯 இயற்கையை நேசிப்பவனே நாம் தமிழர் கட்சியினர்💯 மக்களுக்காக போராடுபவனே நாம் தமிழர் கட்சியினர்💯 எளிய மக்களின் குரலாக ஒலிப்பவனே நாம் தமிழர் கட்சியினர்💯
3
212
442
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள் (21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
36
581
1K
திருச்சியில்… நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு… நாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21/2/2026. அனைவரும் வருக!
13
334
793
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ந்து களமாடி வரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்! பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் பெ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
14
382
1K
இன்று #கோவை விமான நிலையத்தில் அண்ணன் #செந்தமிழன்சீமான் அவர்கள் 🔥
0
29
114
ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும், புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிவோம்! டிட்வா புயல் காரணமாக ஏற்பட��ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும்
23
517
1K
அக்கா கோவை கார்த்திகாவோட அடி எப்பவுமே தனியா தான் இருக்கும் அதுல இதுவும் ஒன்னு..!! #TVK : எங்க கிட்ட 130 கவுன்சிலர் இருக்காங்க.!!! #NTK : கொஞ்சம் இத கேளுங்க 🤡 virtual warrior..!! மக்கள்: இவனுங்க தமிழக வெற்றி கழகம் இல்ல பொய் வெற்றி கழகம்..🤭🤣 @Karthika_MCK
#TVKVijay #Vijay 👎🏻
48
640
2K
The Atomic Energy Bill-ஐ வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற இருக்கிறார் மோடி. தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 தஞ்சாவூர் பொம்மைகள் மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இம்மசோதாவை எதிர்பார்களா? இல்லை நீட் தேர்வு,10%EWS சட்டங்களைப் போல இதிலும் கபட நாடகம் போடப் போகிறதா திமுக?
12
329
640
உச்சநீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஊழல் பெருச்சாளியை கொள்கை வழிகாட்டியாக கொண்டு ஊழலை ஒழிக்க வரும் கரகாட்டக் குழு இவுக தான்.
64
229
590
"நாம் தமிழர் கட்சி பதுங்குவது பாய்வதற்குத்தான்.. 234 தொகுதிகளிலும் ஒரு சின்னம் போட்டியிட போகிறது என்றால் அது விவசாயி சின்னம் தான்.." - சீமான் பேச்சு.. #Karaikudi | #Seeman | #NTK | #PolimerNews
78
658
2K
காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக்கூட்டம். விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே எமது வராலாறு!!
2
126
499
செங்கோட்டையன்… எடப்பாடியோடு எல்லாம் இனி ஜார்ஜ் கோட்டைக்கு போக முடியாது. சரி, தற்குறிகளோடு மண்கோட்டை கட்டுவோம் என முடிவெடுத்துள்ளார் போல…
56
126
517
எமது மண்ணிலே எமது காலத்திலே எமது கண்முண்ணே வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து விடுதலை வித்தாக வாழ்ந்தவர்கள் மாவீரர்கள் - தமிழினத்தலைவர் #மாவீரர்நாள்2025
4
261
846
"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குதா நந்தினி?" "நான் தலைவரை நம்புறன்!"🔥🔥 #தமிழினத்தலைவர்71 #HBD_IconOfTamils #TamilsLeaderPrabhakaran
1
283
782
ஆயிரமாண்டு காலம் தமிழ்த்தாய் செய்த தவத்தின் பயனாய் பிறந்த எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பேடுகள், எழுதுகோள்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்.
0
5
5
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதிக்கு எதிரி. பயத்தைக் கொல்பவன் தான் தனது மனச் சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான். கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரண்டைந்து விடுகிறது. - தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
9
255
710
பித்தலாட்டக்காரர்களின் Formula #1: ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவரின் ஆசைகளை தூண்டிவிட வேண்டும்.
228
473
1K