JJEbenezer1 Profile Banner
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Profile
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@JJEbenezer1

Followers
10K
Following
4K
Media
2K
Statuses
5K

திராவிட முன்னேற்றக் கழகம். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர். சென்னை வடக்கு மாவட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர்.

Joined October 2019
Don't wanna be here? Send us removal request.
@JJEbenezer1
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
4 hours
நாளை பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்... @dmk_youthwing @arivalayam @DMKITwing
0
1
6
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
3 days
டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால்,
319
2K
3K
@JJEbenezer1
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
4 days
ஆர்.கே.நகர் தொகுதி வார்டு-40க்குட்பட்ட பகுதிகளான ராம அரங்கண்ணல் மெயின் தெரு, 1,2,3 ஆகிய தெருகளில் நிலவிவரும் கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் புதிதாக குடிநீர் மட்டும் கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணியை துவங்கி வைத்தோம்..
0
3
3
@arivalayam
DMK
5 days
🚨 S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜக மறைமுகத் தாக்குதல் நடத்துகிறது. 🗳️ நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. S.I.R படிவங்களைப் பூர்த்தி
273
2K
2K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 days
☀️ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! ☀️ சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம்
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 days
☀️ Our fight for State rights and true federalism will continue! ☀️ No rest until amending the Constitution to fix timelines for Governors to clear Bills! The Supreme Court’s opinion in its answer to the Presidential Reference will have no impact on the April 8, 2025 judgment
317
2K
3K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
7 days
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9 days
கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள் Hon'ble Prime Minister Thiru. @narendramodi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope
521
3K
3K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
8 days
'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.
1K
4K
9K
@arivalayam
DMK
9 days
சாமானியர்களின் இலட்சியக் கனவுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஊக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. திராவிட நாயகர் தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கவில்லை; பல தொழில் முனைவோர்களையும் உருவாக்கி
231
2K
2K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9 days
When leaders learn, generations dream bigger! என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி @Anbil_Mahesh-க்கு வாழ்த்துகள்! கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற
@Anbil_Mahesh
Dr. Anbil Mahesh
9 days
"உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்! அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில்
113
876
2K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9 days
திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்... 🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது! 🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு! 🔷 கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு & அவர் சிறையில்
90
784
2K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
9 days
கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள் Hon'ble Prime Minister Thiru. @narendramodi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope
386
2K
3K
@Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
10 days
வள்ளுவர் கோட்டத்தில், கடந்தவாரம் #திமுக75_அறிவுத்திருவிழா-வைத் தொடங்கி வைத்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அதன் நிறைவு நாளான இன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். கழக இளைஞர் அணியின் @muthamilarignar பதிப்பகம் உள்ளிட்ட முற்போக்கு
75
705
1K
@Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
10 days
அறிவுச்செயற்பாட்டை விரும்பும் அனைவரும் போற்றும் வகையில், கழக இளைஞர் அணியின் #திமுக75_அறிவுத்திருவிழா, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு விழாவில் பங்கேற்றோம். தி.மு.கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை உரையாடல் வடிவில் பறையிசையுடன் விவரித்த `மாற்று ஊடக மையம்'
78
647
1K
@Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
10 days
ஈராயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கமாம் தி.மு.கழகத்தின் பவள விழா நிறைவை, 1,120 பக்கங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பு, 44 கருத்தாளர்கள் பங்கேற்ற இருநாள் கருத்தரங்கு, முற்போக்கு புத்தகக் காட்சி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஏழு முற்போக்கு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் -
139
836
1K
@mkstalin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
12 days
🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்! 🚻 சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்! 🤝 தூய்மைப்
285
2K
3K
@arivalayam
DMK
13 days
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு. #ChildrensDay #DMK4TN
274
2K
2K
@arivalayam
DMK
14 days
மக்கள் நலனுக்காக ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தி அன்பால் அரவணைக்கும் தாயுமானவர் ❤️ #WorldKindnessDay #தாயுமானவர்
228
2K
2K
@JJEbenezer1
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
14 days
திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் மெகசிட்டி ப்ராஜெக்ட் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும்போது மின்சார கேபிள்கள் சேதம் அடையாதவாறு பணிகளை மேற்கொள்ள மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்!!!
0
3
3
@JJEbenezer1
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
15 days
ஆர்.கே நகர் மேற்கு பகுதிக்குட்பட்ட 38வது வட்டத்தில் மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் தலைமையில் பி.எல்.ஏ 2 , பி.டி.ஏ மற்றும் எஸ்.ஐ.ஆர் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினேன்!!!
0
3
3
@JJEbenezer1
J.J.Ebenezer MLA -தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
15 days
வார்டு-41 சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும், பல்வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய மாபெரும் விளையாட்டு வளாகம் கட்டும் பணியை நேரில் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் இப்பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டோம்!!!
0
3
3