
Venkatesan M.
@venkatesamani
Followers
2K
Following
2K
Media
2K
Statuses
17K
@thanthitv @dinathanthi Journalist based in Delhi, Tweets are personal
New Delhi
Joined November 2011
Tamil Nadu Government Approaches Supreme Court Over @rajbhavan_tn Governor’s Decision to Reserve Kalaignar University Bill for @rashtrapatibhvn President’s consideration
0
0
0
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதாவை @rashtrapatibhvn குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் @rajbhavan_tn நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்.
0
0
0
பிரபல அசாமி பாடகர் ஜுபின் கர்க் மரணத்தை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0
1
0
லடாக் போராட்டம் - சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைதை எதிர்த்து அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
0
0
0
சமூக அக்கறையுடன், கி.சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.பாலகிருஷ்ணன், சிந்துவெளி ஆய்வாளர் எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப. (ஓய்வு) எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர் ‘தி இந்து’ என்.ராம், ஊடகவியலாளர் ஹென்றி டிபேன், வழக்குரைஞர் ட்ராட்ஸ்கி மருது, ஓவியர் து.ரவிக்குமார்,
0
0
0
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா
0
0
0
கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான @TVKVijayHQ விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம்
2
0
1
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்வு பெறுவதைக் கட்டாயமாக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. @PWilsonDMK @Anbil_Mahesh
0
0
1
Shamnad E K @ Shamnad Ellikkal has been charged under various sections of IPC and UA (P) Act in the supplementary chargesheet filed before the NIA Special Court, Ernakulam (Kerala). The absconding accused was arrested in April this year after a 3-year long hunt by the NIA,
0
0
0
The National Investigation Agency (@NIA_India ) has chargesheeted the main assailant in the Palakkad Sreenivasan murder case of the banned Popular Front of India (PFI).
1
0
0
வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை வக்ஃபு வாரியம் அமைக்கப்பட மாட்டாது என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. @mkstalin @CMOTamilnadu
0
0
0
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணியின் பதவி காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
0
0
0
The National Investigation Agency (NIA) on Friday attached the immovable properties of a Hizbul Mujahideen (HM) terror operative involved in the supply of arms and ammunition to active militants of the banned outfit for promoting terrorist activities in the Kashmir Valley
0
0
0
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர���் தொடரந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ் குமார் ஆஜராக விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு....
0
0
0
அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 20.22 டி.எம்.சி. நீரை வழங்குவதை கர்நாடகம் உறுதி செய்யுமாறு காவிரி நீர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
0
0
0
சீக்கியர் குறித்த சர்சை கருத்து - வழக்கை விசாரணைக்கு ஏற்ற வாராணசி சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி @RahulGandhi தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் மன்றம் தள்ளுபடி செய்தது
0
0
0
CBI ARRESTS ABSCONDING ACCUSED IN AVIJIT SARKAR MURDER CASE.
0
0
0
நீரி, பெஸோ அமைப்புகளால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளைத் தொடர்ந்து தயாரிக்கப் பட்டாசு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. அதே சமயம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேசிய தலைநகர் வலயப் பகுதியில் விற்பனை செய்யக்கூடாது என்றும் நிபந்தனையைும் விதித்துள்ளது.
0
0
0