
அதிமுக
@Eps4Admk
Followers
3K
Following
619
Media
17
Statuses
447
Joined March 2020
நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி, (1/2)
68
489
2K
அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?
984
1K
5K
மத்திய அரசில் ஒரு வருடம் கூட பங்கு வகிக்காமல், ஒரு எய்ம்ஸ் கொண்டுவந்ததுக்கு அதிமுக வெட்கப்படனுமா..? இல்லை, மத்திய அரசில் 17 வருடமாக இருந்தும் ஒரு எய்ம்ஸ் கூட கொண்டுவர வக்கற்ற திமுக வெட்கப்படனுமா..? சொல்லுங்க திரு @Subramanian_ma
@AIADMKOfficial
79
516
2K
பொய் வழக்கு போடும் திமுக அரசைக் கண்டித்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்.
236
169
1K
சேலம்,ஈரோடு,விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் - மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.
3
54
241
அன்பிற்கினிய சகோதரர் @Saattaidurai அவர்களை நேரில் சந்தித்து"தமிழர் சமயம்" என்ற நூலை அன்பு பரிசாக வழங்கினேன்.
47
228
2K
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
30
133
563
நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? #திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.. அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்..? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். DVAC- ஐ முடுக்கி விடுங்க....
140
277
1K
ஆம் வரலாறு முக்கியம்.
5
60
172
Phenomenal Achievement @Neeraj_chopra1, You have scripted history by clinching the First Gold for our Nation in Track & Field Events at #Olympics and have proved to the World how strong we are! You will be an inspiration to many ! My heartiest congratulations. #Tokyo2020
29
339
2K
இன்று சென்னையில் இருந்து சேலம் வருகை புரிந்த கழக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் 😍👌 #EdappadiPalaniswami
9
39
400
Mr Ajith Kumar's message on his 30th year in the film industry Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals. Live & Let live! Unconditional Love Always!! Ajith Kumar
2K
17K
33K
அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை ஏதும் வழங்கமுடியாது... சிறப்பு நீதிமன்றம் அதிரடி...
0
7
42
பொய் வாக்குறுதிகள் மூலம் வெற்றி பெற்று,தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும்,வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று நடைபெற இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3
20
75