@PBenjaminoffl
P Benjamin
4 years
பொய் வாக்குறுதிகள் மூலம் வெற்றி பெற்று,தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும்,வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று நடைபெற இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3
20
75

Replies

@theBKhere
Karthik
4 years
@PBenjaminoffl Yow benchu, MLA aga thuppu illa 😂
0
0
0
@APJ_Dravidan
#தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் #MKS
4 years
@PBenjaminoffl M R விஜயபாஸ்கர அடுத்து நீ தான் ராசா லிஸ்ட்ல இருக்கியாம்....
1
0
2