Dr.VPB.Paramasivam @official
3 years
#தேர்தல் களத்தில் எனக்கு தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிய கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகளுக்கும்,எனது உயிரினும் மேலான இளைஞர்களுக்கும்,அனைத்து கூட்டணி கட்சியினருக்கும்,காட்சி, அச்சு ஊடக நண்பர்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.