
Ettimadai A. Shanmugam
@Shanmugam_MLA
Followers
2K
Following
920
Media
322
Statuses
444
#அஇஅதிமுக கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் | முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA) - கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி (2016 - 2021).
Coimbatore, India
Joined July 2020
நம்ம விடியல் முதல்வர் கோபக்காரர் ஆசே.. இது மட்டும் அவருக்கு தெரிஞ்சது.. 🤭 உடனே கூட்டணி விட்டு வெளியேற்றம் தான் 😂
0
1
4
கடந்த நான்கு ஆண்டு காலமாக, தொகுதி பக்கமே வராமல், தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் செய்யாமல் இருக்கும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.சண்முகசுந்தரம். @SPVelumanicbe @EPSTamilNadu
0
15
69
⚠️ சென்னையில் "கூகுள் பே" மூலம் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவலர்கள்! அது சரி, விடியல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் தானே!🫡😏 ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?🤔 @chennaipolice_ @CMOTamilnadu @mkstalin
1
0
15
இன்று பிறந்தநாள் காணும், கழக பொதுச் செயலாளர், தமிழக மக்களின் எதிர்காலம், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மக்களின் முதல்வர், பாசமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.! #HBDEdappadiyar @EPSTamilNadu @SPVelumanicbe
7
19
147
இன்று பிறந்தநாள் காணும் எடப்பாடியாரின் போர்படை தளபதி, கோவை மாவட்ட சிங்கம், கழகத்தின் பாதுகாவலர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மரியாதைக்குரிய அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.! @SPVelumanicbe
1
5
46
என்னதான் நம்ம எல்லாம் ஆயிரம் tension ல இருந்தாலும் , அப்போ அப்போ ஐஆ வந்து சிரிக்க வெச்சுருவாரு..😌🤣😂 ஐஆ ஐஆ..😊🤣
5
9
64
வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்.. வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்.. இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள். #EidMubarak #Eid2023 | @EPSTamilNadu @SPVelumanicbe
1
4
13
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோவை மாவட்டச் சிங்கம் அண்ணன் எஸ்.பி .வேலுமணி அவர்களுக்கும் கழகத்தின் முன்னோடி நிர்வாகிகளுக்கும், முக்கியமாக ஒன்றரை கோடி கழக தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் 🥳 நாளை நமதே! @SPVelumanicbe @EPSTamilNadu
0
1
6
கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத்தின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். கழகத்தின் ஒற்றைத் தலைமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! @EPSTamilNadu
2
11
113
🤩👌 வெற்றி நமதே!
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 2023 - கழக வேட்பாளர் அறிவிப்பு. #KarnatakaAssemblyElections2023
2
3
46
அடுத்தது எங்கள் ஆட்சி. எங்களை செயல்படவிடாமல் தடுக்க நீங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் @AppavuSpeaker சிறப்பாக செய்வோம்! எதையும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம். காத்திருங்கள் @mkstalin !
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் - சட்டபேரவையில் அதிமுக வெளிநடப்பு விவரம் : https://t.co/0Bv5Kjqzjg
#EPS | #AIADMK | #TNAssembly | #WalkOut | #News7Tamil | #News7TamilUpdates
4
15
51
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம் 🤣🤣🤣 .
#BREAKING || கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் - ஓபிஎஸ் #OPS | #KarnatakaElection2023
4
14
113
Heartly Congratulations to team IT Wing for this great effort. It felt close to heart listening to our leader @EPSTamilNadu through digital medium. Great speech by my favourite @SPVelumanicbe annan, @offiofDJ annan & @Vijayabaskarofl annan! Please Continue these initiatives.
எங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கடும் பணிச் சுமைக்கு நடுவில், இளம் தலைமுறையினரிடம் Twitter Spaces மூலம் உரையாற்றிய மாண்புமிகு முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக நன்றிகளை தெரிவித்தோம்.
1
13
127
"பேப்பரை பார்த்து படிக்காதீங்க" என்று உங்கள் தலைவர் @mkstalin அவர்களுக்கு முதலில் சொல்லுங்கள் @AppavuSpeaker 😂
0
2
17
பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் போர் படை தளபதி, முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, கழகத் தலைமை நிலையச் செயலாளர், அன்பு அண்ணன் @SPVelumanicbe அவர்களுடன் ... 🤩😍
0
2
71