DMK Legal Wing Profile Banner
DMK Legal Wing Profile
DMK Legal Wing

@DMKLegalWing

Followers
3,277
Following
47
Media
285
Statuses
1,262

தி.மு.கழகம் சட்டத்துறை | Official Twitter Handle of Legal Wing DMK

Chennai
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@DMKLegalWing
DMK Legal Wing
10 months
மாண்புமிகு அமைச்சர் @V_SenthilBalaji அவர்களின் வழக்கும், தீர்ப்பும் குறித்து The Debate Tamil சேனலுக்கு கழக சட்டத்துறை செயலாளர் - மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள் விரிவாக அளித்த பேட்டி... முழு காணொளி காண:
5
211
376
@DMKLegalWing
DMK Legal Wing
10 months
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் சட்டத்துறையில் சிறந்து விளங்கும் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு இளம் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கும் 'முத்தமிழறிஞர் வழக்கறிஞர் பாசறை'யை கழக சட்டத்துறை செயலாளர்‌ மூத்த வழக்கறிஞர்...
Tweet media one
8
132
284
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக சட்டத்துறை அலுவலகத்தை கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk எம்.பி அவர்களின் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் கழக தலைவர் @mkstalin அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்கள்.
Tweet media one
9
120
278
@DMKLegalWing
DMK Legal Wing
11 months
மாண்புமிகு அமைச்சர் திரு. @V_Senthilbalaji அவர்களின் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான கழக மூத்த வழக்கறிஞரும், கழக சட்டத்துறை செயலாளருமான திரு. @nrelango_dmk M.P அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு. (1/4)
15
105
227
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் கோவையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள்... #MKStalin70
Tweet media one
Tweet media two
Tweet media three
7
42
216
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
"அரசியலமைப்புச் சட்டம் 14-வது பிரிவும் ஒற்றை பேனாவும்" கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற கோவை மண்டல பேச்சு போட்டி...
0
91
214
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் நல்லாசியுடன் தி.மு.கழக சட்டத்துறையின் இலச்சினை மற்றும் சமூக வலைத்தள பக்கங்களை கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் @UdhayStalin அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
22
79
198
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
சமூக நீதிக்கும் மாநில சுயாட்சிக்கும் அடித்தளமிட்டு வேர் ஊன்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என உரக்க பேசிய வழக்கறிஞர். #கலைஞர்100
6
102
197
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
மொழியை முன்னிறுத்தி இனத்தை மீட்பது, இனத்தை முன்னிறுத்தி மொழியைக் காப்பது என பேரறிஞர் அண்ணாவின் வழியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா செயல்பட்டது என உரக்கக் கூறிய மாணவி...!
4
103
181
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களை சட்டத்துறை செயலாளர் @nrelango_dmk MP அவர்கள் இன்று நேரில் சந்தித்து கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு - கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்... (1/2)
Tweet media one
Tweet media two
8
36
139
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
திமுக சட்டத்துறை சார்பில், அரசியலமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் நடைபெற்ற சட்ட கருத்தரங்கத்தில் கழக சட்டத்துறை தலைவர் இரா. விடுதலை அவர்களின் உரை... முழு காணொளி காண: @arivalayam
3
75
124
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
சமூக வலைத்தளங்களில் பொய்-வதந்திகளை பரப்பி மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கவும், அவதூறுகளை பரப்பி கழகம்-அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயல்வோர் மீதும் சட்டத்துறை செயலாளர் @nrelango_dmk MP அவர்கள் தலைமையில் சட்டரீதியான நடவடிக்கைகளை @DMKITWING உடன் இணைந்து சட்டத்துறை முன்னெடுக்கும்.
@TRBRajaa
Dr. T R B Rajaa
1 year
@ITWreports will coordinate with @DMKLegalWing to take necessary action to curb online #FakeNews #HateSpeech etc. Request everyone to bring issues related to #Misinformation & #Abuse to the notice of our #DmkLegalWing 🌄
56
173
247
8
55
112
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக வழக்கறிஞர் அணியின் கூட்டம் கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk M.P அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
Tweet media one
6
40
105
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் - இளைஞரணி செயலாளர் @udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்...
10
37
94
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதி காத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் என உரக்கச் சொன்ன மாணவி... #கலைஞர்100
3
65
89
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
1967க்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியலில் நடந்த மாறுதல்கள் ஒன்றா இரண்டா! ஒப்பிட்டு பாருங்கள்! உண்மை புரியும்! வளர்ச்சி தெரியும்! காரணம் நம் கலைஞர் அவர்கள்… #kalaignar100
7
58
90
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
நான்கு மண்டலம் 200 இளைஞர்கள் எட்டு திசைகளிலும் பறக்கிறார்கள்! தமிழர்களின் தாய்மடியாம் முதல் மாந்தன் பிறந்த குமரி முனையில் வள்ளுவர் நிழலோடு எங்கள் சின்னவர் தொடங்க நாளை ஆரம்பமாகிறது இருசக்கர வாகன பிரச்சார பயணம்!! #Udhay4Youth @DmkRiders @Udhaystalin @Anbil_Mahesh #BanNEET
Tweet media one
5
57
86
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @KN_NEHRU அவர்களின் உரை பாகம் 2 @mkstalin @Udhaystalin @ari
2
34
81
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளையொட்டி, கழக சட்டத்துறை செயலாளர் திரு. என்.ஆர். இளங்கோ MP அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற விழாவில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் @UdhayStalin அவர்கள், பல்வேறு பணிகளுக்கிடையே, (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
2
36
77
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பதை அறிந்து தமிழ்நாட்டில் மருத்துவ, சட்ட மற்றும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என விளக்கிய மாணவி.. #கலைஞர்100
6
54
73
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரை. @arivalayam
2
47
71
@DMKLegalWing
DMK Legal Wing
4 months
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம் கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் இன்று தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
50
72
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
ஒன்றிய அரசு என்பது மைய அரசு தானே தவிர உச்ச அரசு அல்ல என மாநில சுயாட்சிக்கு முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரையைக் குறிப்பிட்டு பேசிய மாணவி.. #kalignar100
0
51
71
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
கல்வியில் சமூக நீதியை நிலைநாட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டு வந்த மாபெரும் ப��ரட்சியாளர் முத்தமிழறிஞர் கலைஞர் என பேசிய மாணவர்.. #kalignar100
0
50
72
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களைத் தீட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என அவரது திட்டங்களை அடுக்கிய மாணவர்..! #kalaignar100 #கலைஞர்100
1
42
70
@DMKLegalWing
DMK Legal Wing
10 months
மாண்புமிகு அமைச்சர் @V_SenthilBalaji அவர்களின் வழக்கும், தீர்ப்பும் குறித்து @thetamilnadunow சேனலுக்கு கழக சட்டத்துறை செயலாளர் - மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள் விரிவாக அளித்த பேட்டி... முழு காணொளி காண:
1
51
68
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
🔴 முக்கிய அறிவிப்பு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் நாளை அன்பகத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டியை நேரலையில் காணுங்கள். நேரம்: காலை 9.00 மணி Facebook: LegalWingDMK Youtube: DMKLegalWing
Tweet media one
0
43
66
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களை சட்டத்துறை செயலாளர் @nrelango_dmk MP அவர்கள் நேரில் சந்தித்து கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு-கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு (1/2)
Tweet media one
Tweet media two
6
23
62
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டல பேச்சு போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. (1/5)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
25
61
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
இந்தி படித்ததால் சிரமப்படுகிறேன்! ஓர் வழக்கறிஞரின் ஒப்புதல் வாக்குமூலம்... இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை தனது வாழ்க்கை அனுபத்தை மூலம் விளக்கி முத்தமிழறிஞர் கலைஞரின் பார்வையை விளக்கிய இளம் வழக்கறிஞர்... #கலைஞர்100
0
44
58
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
தமிழ்நாட்டில் சாமான்ய மக்களின் சுயமரியாதைக் கனவை கல்வியின் வாயிலாக நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் முழங்கிய மாணவர்... #kalignar100 #கலைஞர்100
0
46
60
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட வழக்கறிஞர்களுக்கான 4வது மண்டல பேச்சு போட்டி கழக சட்டத்துறை இணை செயலாளர் அருள்மொழி அவர்களின் தலைமையில் மதுரை குறிஞ்சி மகாலில் நடைபெற்றது. @mkstalin @Udhaystalin @arivalayam
Tweet media one
Tweet media two
3
36
59
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
சாதி என்பது Certificate-ல் இருப்பது அல்ல, மனநிலையில் இருப்பது என்பதை கதையால் விவரித்த மாணவன். @mkstalin
2
24
55
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
அனைத்துத் தரப்பு மக்களும் உயர்வு பெற முத்தமிழறிஞர் கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை பட்டியலிட்ட மாணவி.. #கலைஞர்100
0
35
55
@DMKLegalWing
DMK Legal Wing
9 months
கழக சட்டத்துறை சார்பில் திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட முத்தமிழறிஞர் வழக்கறிஞர் பாசறையின் தொடக்க விழா சட்டத்துறை செயலாளர் திரு. @nrelango_dmk M.P., அவர்களின் தலைமையில் கோவையில் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
4
32
54
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
கிராமப்புற அடித்தட்டு மாணவ மாணவியர்களின் முன்னேற்றத்திற்காக நுழைவுத்தேர்வை ரத்து செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பேசிய வழக்கறிஞர். #கலைஞர்100
2
41
56
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அடைந்த போராட்டத்தை விளக்கிய இளம் வழக்கறிஞர்... #கலைஞர்100 #Kalaignar100
1
33
54
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
இந்திய மாநிலங்களின் சுயமரியாதையைக் காக்கவும், தேசிய இனங்களைக் காக்கவும் மாநில சுயாட்சி மிக முக்கியம் என தீர்மானத்தைக் கொண்டுவந்த கலைஞரின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய மாணவர்... #கலைஞர்100
2
45
50
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
அணிவிக்கும் சால்வையிலும் சமூக நீதியை நிலை நாட்டியது திராவிடம் என முத்தமிழறிஞர் கலைஞரின் சமூக நீதியை விளக்கிய இளம் வழக்கறிஞர்… #கலைஞர்100
0
36
51
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
முத்தமிழறிஞர் பயிற்சி பாசறை சார்பில் சனிக்கிழமை தோறும் வழக்கறிஞர்களுக்கான வகுப்புகள் நடைபெறும். - கழக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள்.
Tweet media one
1
18
49
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
சனாதன அநீதியையும் சமூக நீதியையும் பற்றி பேரறிஞர் அண்ணா கூறியவற்றை உரக்கச் சொன்ன மாணவன். கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற கோவை மண்டல பேச்சு போட்டி... @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @nrelango_dmk
2
29
48
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
இட ஒதுக்கீடு மூலம் சமூகத்தில் சமூக நீதியை காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என எடுத்துரைத்த மாணவர்... #கலைஞர்100
1
38
47
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடைப்பட்ட போரே சமூக நீதி என கலைஞர் சமூக நீதிக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி பேசிய இளம் வழக்கறிஞர்... #கலைஞர்100
1
29
46
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
#கலைஞர்100 முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கான 3வது மண்டல பேச்சு போட்டி சேலம் அரசு சட்ட கல்லூரியில் தொடங்கியது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
22
46
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
நிமிட முள் என்ற மாநிலம் ஒழுங்காக இயங்கினால் தான் மணி முள் என்ற ஒன்றியம் ஒழுங்காக இயங்கும். எனவே மாநில சுயாட்சி என்பது அவசியம் என முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமைகளை விளக்கிய இளம் வழக்கறிஞர். #கலைஞர்100
0
36
47
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ. ராசா MP அவர்கள். @arivalayam @dmk_raja
1
19
46
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
0
25
45
@DMKLegalWing
DMK Legal Wing
5 months
நாளைய ஒளிசுடர்களின் நம்பிக்கை @Udhaystalin அவர்கள் 🖤❤️ #HBDUdhayStalin
Tweet media one
4
28
45
@DMKLegalWing
DMK Legal Wing
11 months
"அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முனைப்பு காட்டுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய முடிவு" - கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk M.P அவர்கள் விளக்கம். (1/3)
4
24
44
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
சமூக நீதி காப்பதில் அன்றும் இன்றும் என்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் பங்கு வானுயர்ந்து நிற்கும் என சமத்துவபுர திட்டத்தில் நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டி உரக்கச் சொன்ன மாணவன்...! #Kalaignar100 #கலைஞர்100
0
31
44
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
தி.மு.க. வழக்கறிஞர் அணி நேர்காணலுக்கான விண்ணப்பப் படிவம். சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk , எம்.பி., அறிக்கை. விபரம்: விண்ணப்பத்திற்கு
Tweet media one
3
27
43
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @KN_NEHRU அவர்களின் உரை பாகம் 1 @mkstalin @Udhaystalin @arivalayam
2
22
42
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
இந்தியாவில் முதன்முதலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை வரிசை படுத்திய பேசிய இளம் வழக்கறிஞர். #கலைஞர்100
0
25
41
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
சமூக நீதி எனும் தத்துவத்தால் பெண்களின் வாழ்வை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். #kalaignar100
1
27
41
@DMKLegalWing
DMK Legal Wing
5 months
"அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை" கலைஞர் செய்திகள் தொலைகாட்சிக்கு கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு என்.ஆர். இளங்கோ எம்.பி., அவர்கள் பேட்டி முழு காணொளி காண 👇👇👇
7
33
38
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
கலைஞர் தமிழகத்தில் நிகழ்த்திய சாதனைகள் அடித்தட்டு சமுதாயத்திற்கு உண்டாக்கிய விடுதலை என குறிப்பிட்டு பேசிய இளம் வழக்கறிஞர்... #கலைஞர்100
0
17
39
@DMKLegalWing
DMK Legal Wing
4 months
வரும் சனிக்கிழமை (13.01.2024) அன்று நடைபெறவுள்ள சமூக வலைத்தள பயிற்சி வகுப்பில் நமது கழக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. இப்படிக்கு, என்.ஆர். இளங்கோ, செயலாளர் - கழக சட்டத்துறை
Tweet media one
3
28
39
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் மூன்று ஆண்டுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்களுக்கான 2வது மண்டல பேச்சு போட்டி கழக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
1
15
38
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் - கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk எம்.பி அவர்களின் தலைமையில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, (1/4)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
38
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி. கழக சட்டத்துறை செயலாளர் @nrelango_dmk M.P. அவர்கள் அறிவிப்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
2
14
38
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள கழக வழக்கறிஞர் அணியின் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் - புதுப்பித்தலுக்கான படிவத்தை மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் இன்று வெளியிட்டார்.
Tweet media one
1
21
39
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
#Kalaignar100 விழாவை முன்னிட்டு சட்டத்துறை சார்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டி குறித்து சென்னை மண்டல மாவட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
Tweet media one
4
9
37
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 2வது மண்டல பேச்சு போட்டி கழக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
19
37
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
தமிழ்நாட்டில் மலம் அள்ளுபவரின் மகன் மருத்துவர் ஆவதும் கல் உடைப்பவரின் மகன் கலெக்டர் ஆவதும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய கல்வி கட்டமைப்பே காரணம் என உரக்க கூறிய மாணவர்...! #கலைஞர்100
0
31
37
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
இந்திய அரசியலில் கழக சட்டத்துறை போல் வேறு எந்த கட்சியிலும் இல்லை - கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கழக சட்டத்துறை தலைவர் திரு. இரா.விடுதலை அவர்கள் உரை. @arivalayam
0
20
37
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
மாநில சுயாட்சி என்பது அரசியல் நோக்க���்துக்காக கொண்டு வந்தது அல்ல. மாறாக மக்களுக்கான தேவையின் அடிப்படையில் நமக்குள்ள உரிமை என சட்டமன்றத்தில் கலைஞர் பேசிய வார்த்தைகளை கூறி விளக்கிய இளம் வழக்கறிஞர். #கலைஞர்100
0
27
36
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
கணவரை இழந்த பெண்களுக்கு கைம்பெண் என பெயரிட்டு திலகம் வைத்தவர்; மாற்றுத்திறனாளி என மாற்றத்தை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். #kalaignar100
0
20
36
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
பார் போற்றும் திட்டங்களை சாமான்ய மக்களுக்காக கொண்டுவந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பேசிய மாணவி.. #Kalaignar100
0
18
36
@DMKLegalWing
DMK Legal Wing
10 months
மாண்புமிகு அமைச்சர் @V_SenthilBalaji அவர்களின் வழக்கும், தீர்ப்பும் குறித்து @sunnewstamil சேனலுக்கு கழக சட்டத்துறை செயலாளர் - மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள் விரிவாக அளித்த பேட்டி... முழு காணொளி காண:
3
22
34
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி - நேரலையில் காணுங்கள்...
Tweet media one
1
17
35
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
கழக சட்டத்துறைக்கென்றே ஒரு தரம் இருக்கிறது! அதை வழக்கறிஞர்கள் காக்க வேண்டும்! - கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா MP அவர்கள் உரை.
1
21
34
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
வடஇந்தியாவைப் போல தமிழகத்தில் சிறுபான்மையினரை அச்சுறுத்த முடியமால் இருப்பதற்கு அன்பு, மனிதநேயம், சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கும் திராவிட மாடல் ஆட்சியே காரணம் என விளக்கிய இளம்வழக்கறிஞர்.. #கலைஞ100
0
21
34
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ MP அவர்களின் வழிகாட்டுதலோடு மண்டல வாரியாக மதுரையில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
16
35
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பெயரை மாற்றுவதோடு மட்டுமில்லாமல் அந்த பெயர்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவர்களுக்கு புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என விளக்கிய மாணவர்.. #Kalaignar100 #கலைஞர்100
1
23
34
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
#Kalaignar100 - கழக சட்டத்துறை சார்பில் நடத்தப்படும் பேச்சுப் போட்டியை கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. என்.ஆர்.இளங்கோ MP அவர்களின் தலைமையில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ்.ரகுபதி அவர்கள் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் இன்று துவக்கி வைத்தார்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
17
31
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
டெல்லி வக்கீல்களை சார்ந்து நாம் நிற்க கூடாது! நாமே டெல்லிக்கு சென்று வாதாட வேண்டும்! - கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் திரு. கே.எம்‌. தண்டபாணி அவர்கள் உரை.
2
22
31
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக சட்டத்துறை சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 4வது மண்டல பேச்சு போட்டி கழக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் மதுரை சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
21
33
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
#Kalaignar100 விழாவை முன்னிட்டு சட்டத்துறை சார்பில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டி தொடர்பாக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் சேலம், மதுரை, திருவள்ளூர், திருச்சி மண்டலங்களுக்குட்பட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
17
31
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்திட ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin  அவர்களுக்குக் கழக சட்டத்துறை சார்பில் நன்றிகள்.
Tweet media one
1
14
31
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
கழக சட்டத்துறை தீர்மானங்கள் ரூ.7.50 இலட்சம் கோடி ஊழல் செய்த ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட, 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டிதொட்டியெங்கும் ஊழலைப்பற்றிய பரப்புரையை மேற்கொள்வது!
0
13
30
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
அடித்தட்டு சாமான்ய மக்களுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த சிறப்பு மிக்க திட்டங்களை பட்டியலிட்ட மாணவி..! #கலைஞர்100
0
15
30
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி கழக சட்டத்துறை நடத்தும் மாபெரும் பேச்சுப் போட்டி 2 பிரிவுகள் 5 தலைப்புகள் 6 மண்டலம் திராவிட திருமகன் கலைஞர் அவர்களின் சாதனை சரித்திரத்தை எடுத்துரைத்து பரிசுகளை வெல்லுங்கள். #Kalaignar100 @mkstalin @Udhaystalin
0
17
30
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
கலைஞரின் பேனா பிள்ளையார் சுழியை போடவில்லை. மாறாக பெரியார் சுழியை போட்டது என கலைஞரின் பெருமையை விளக்கிய இளம் வழக்கறிஞர். #கலைஞர்100
1
24
31
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சட்டத்துறை சார்பாக ஈரோடு பெரியார் நகர் 80அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள வார் Room'ஐ கழக முதன்மைச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான @KN_NEHRU அவர்கள் திறந்து வைத்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
12
30
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் - கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk MP அவர்களின் தலைமையில் திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
8
30
@DMKLegalWing
DMK Legal Wing
4 months
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மேற்கு மண்டலத்தின் 23 மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம் சென்னை அன்பகத்தில் கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் @nrelango_dmk எம்.பி. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. (1/4)
Tweet media one
3
16
30
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
சட்டப்பேரவையில் முத்துலட்சுமி அம்மையாரின் புகைப்படத்தை வைத்தது, உங்களுக்காக சட்டப்பேரவை கதவுகள் திறந்தே இருக்கிறது என்று பெண்களுக்கு கலைஞர் அவர்கள் சொல்லும் செய்தி. #kalaignar100
0
21
29
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கழக சட்டத்துறை செயலாளர் திரு. @nrelango_dmk MP அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற விழாவில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பல்வேறு பணிகளுக்கிடையே,
@Udhaystalin
Udhay
1 year
கழகத்தலைவர் அவர்களின் 70 வது பிறந்தநாளையொட்டி, கழக சட்டத்துறை நடத்திய விழாவில் 'மாநில சுயாட்சி' குறித்து உரையாற்றினேன். இந்திய ஒன்றியத்துக்கே முன்னோடியாக மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நம் முதலமைச்சர் @mkstalin அவர்களின் சாதனைகளை பேச வாய்ப்பளித்த சட்டத்துறைக்கு நன்றி. @nrelango_dmk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
62
710
1K
1
13
28
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
ஒற்றுமை இந்தியாவை ஒற்றை இந்தியாவாக மாற்ற துடிக்கும் மதவெறி ஒன்றிய அரசு எந்த மாநிலத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் பொழுதும் அங்கே ஒலிப்பது பேரறிஞர் அண்ணாவின் குரலும், முத்தமிழறிஞர் கலைஞரின் குரலாக தான் இருக்கும் என உரக்கக் கூறிய மாணவி..! #kalignar100
0
25
29
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
கழக சட்டத்துறை தீர்மானங்கள் ‘தினமனுவை' பேனாவில் கொட்டித் தீர்க்கும் ‘தினமலர்' நாளிதழுக்குக் கண்டனமும் - விளம்பரம் செய்யக்கூடாது என வலியுறுத்தலும்!
0
15
28
@DMKLegalWing
DMK Legal Wing
10 months
மாண்புமிகு அமைச்சர் @V_SenthilBalaji அவர்களின் வழக்கும், தீர்ப்பும் குறித்து சேனலுக்கு கழக சட்டத்துறை செயலாளர் - மூத்த வழக்கறிஞர் திரு. @nrelango_dmk MP அவர்கள் விரிவாக அளித்த பேட்டி... முழு காணொளி காண:
1
18
29
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
சனாதனத்தை காலாவதி ஆக்கியது தான் திராவிடம். திராவிடத்தைக் கையில் எடுத்து மக்களை உயர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பேசிய இளம் வழக்கறிஞர். #கலைஞர்100
0
25
28
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
கழக சட்டத்துறையை எழுச்சியோடு செயல்பட வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். - கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் திரு. திரு. ஈரோடு அருள்­மொழி அவர்கள் உரை.
1
20
28
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
சாமான்ய மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்துத் துறையை முதன்முதலில் அரசுடமை ஆக்கிய ஆகச் சிறந்த ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என கலைஞரின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கிய மாணவர். #Kalaignar100 #கலைஞர்100
0
16
29
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
கலைஞரை ஒதுக்கிவிட்டு தமிழ்நாடு அரசியலை எழுதி விட முடியாது என உரக்கக் கூறிய இளம்வழக்கறிஞர்...! #கலைஞர்100
0
21
29
@DMKLegalWing
DMK Legal Wing
6 months
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசின் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் பெற வேண்டும் என ராஜமன்னார் குழுவின் மூலம் மாநில சுயாட்சியை வலியுறுத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுமையை விளக்கிய மாணவி., #kalignar100
0
23
29
@DMKLegalWing
DMK Legal Wing
7 months
நாடற்றவர் நலமற்றவர் நலிவுற்றவர் பாடற்றவர் பணியற்றவர் பாழ்பட்டவர் வீடற்றவர் விதியற்றவர் வீழ்வுற்றவர் காடற்றவர் கழனியற்றவர் கல்வியற்றவர் கலைஞரின் ஆட்சியில் சீர்பெற்றனர் சிறப்புற்றனர். #Kalaignar100
0
21
28
@DMKLegalWing
DMK Legal Wing
8 months
டெல்லி வழக்கறிஞர்களால் முடியாததை நமது சட்டத்துறை வழக்கறிஞர்கள் செய்து முடிப்பார்கள் - கழக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கழக சட்டத்துறைத் தலைவர் திரு. இரா.விடுதலை அவர்கள் உரை. @arivalayam
0
15
29
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
திமுக தலைமைக் கழக வழக்கறிஞர், முன்னாள் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் திரு.M.L.ஜெகன் அவர்களின் மறைவையொட்டி கழக சட்டத்துறைச் செயலாளர் திரு. N.R.இளங்கோ M.P அவர்கள் இன்று நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
13
28
@DMKLegalWing
DMK Legal Wing
1 year
மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கழக சட்டத்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் பரிசளித்த விழாவின் சிறப்புக் காணொளி தொகுப்பு. 👇
3
11
27