இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் 💔 Cinema 📸 | Rahman | Harris | Raja | உன்னால் தான் கவிஞனாய் ஆனேனே ❤️ | பெண்ணே இன்பம் தான் 😍
ஒவ்வொரு கவிஞன் / எழுத்தாளன் உருவாவதற்கு தன் வாழ்வில் நிகழ்ந்த எதோ ஒரு சந்தோஷ / துக்க / தன் மனதை காயப்பத்திய நிகழ்வுகள் அல்லது அவன் பார்த்து ஈர்க்கப்பட்ட எதேனும் ஒரு பொருளோ / உயிரோ / இயற்கையோ இதில் எதொனும் ஒன்று ஒரு சிறு உத்வேகமாக இருந்து இருக்கக் கூடும் அவ்வாறு என் வாழ்வில்
தமிழ் சொற்களே மிக அரிதாகக் காணப்படும் தற்போதைய தமிழ் திரைப்படப் பாடல்களிலிருந்து பொன்னியின் செல்வன் - 1'இல் இடம் பெற்றுள்ள தேவராளன் ஆட்டம் எவ்வாறு தனித்தோங்கி நின்று இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாடலாக உள்ளது என்பதை விரிவாகக் காண்போம்
#PonniyinSelvan1
#ARRahman
#ManiRatnam
1/n
@vijayd2706
Just the early bird tickets have sold out. There will be no scam and the tickets won’t be sold out in 10 minutes. We will space out the 500 rupee tickets very carefully and I will personally be all over it 🤗🤗. My city, my family, my rules 🥁🥁
Ippavum solren oru 40GB cloud storage yartayuchum irundha kudunga, let me upload the Original Untouched Blu-ray Print there & let everyone feel this Visual Extravaganza
✨
@itisprashanth
பிரியத்துடன் உன்னை அள்ளி எடுத்து
வாயில் வைத்தேன்.
என் நாவில் இருந்து உன் சுவையை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியவில்லை.
உன்னை உண்டோர் அனைவரின் நாவில் இருந்தும் சுவை "பிரியாது இனி" என்றெண்ணித்தான் உனக்கு பிரியாணி என்று பெயர் சூட்டினானோ என்னவோ !
- நிர்மல் 🖊️