wings_twitz Profile Banner
❣️ சிறகுகள் ❣️ Profile
❣️ சிறகுகள் ❣️

@wings_twitz

Followers
26K
Following
34K
Media
44K
Statuses
242K

ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

Thirupathur
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
7 years
அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது. இனிய நாள்💗
118
796
1K
@Pk3Premnath
Premnath PK❤️🍫
19 hours
வர வேண்டிய இடத்தில் வராத கோபம் பயனற்றது, வரக் கூடாத இடத்தில் வரும் கோபம் ஆபத்தானது. #பிரேம்நாத்
2
8
14
@PelosiTracker_
Nancy Pelosi Stock Tracker ♟
9 hours
Can’t beat them? Connect your broker to trade like them.
0
0
14
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
10 hours
தனிமையில் இருந்து அழுவதை விட கொடுமையானது! வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பது..!
0
0
7
@itz_thilo
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
14 hours
@iitz_jo உண்மைய சொல்லி கெட்டவனும் இல்ல , பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்ல.
3
4
8
@iitz_jo
𝙼𝚛.𝙹𝚘
15 hours
உண்மையை நிரூபிக்க தவறினால் பொய்களுக்கே நீதி போய் சேரும்...
5
10
24
@vinyl_institute
Vinyl Institute
5 months
Vinyl is vital to so many industries. It's the backbone of a diverse set of products, like pipe for safe water delivery.
4
10
32
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
12 hours
ஐடி விற்பனைக்கு.. ஆர்வமுள்ளோர் டி எம் வரவும்.....
0
0
1
@Thiyagu_Twits
சவேதி😌😊😇😶😉😍😷
13 hours
கண்களின் தெரியாத "ஈரம்" "ரணமாக" இதயத்தை இம்சிப்பதை அறியாத "பிள்ளைகள்" பிள்ளையை பெற்று வளர்தே அறிவார் ....
1
9
11
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
13 hours
பாதைகள் 〽 வெவ்வேறாக〽 இருக்கும்போது〽 சில〽 மனிதர்களிடம்〽 இருந்து〽 தூரமாக〽 இருப்பது 〽 பல வலிகளிருந்து〽 நம்மை காப்பாற்றும்
0
1
6
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
17 hours
ѕιмρℓє ℓυи¢н #lunchtime #LunchBreak
0
0
3
@Pokkiri_Victor
Pokkiri_Victor
23 hours
வீடியோ ஆதாரம் இருக்கும்போதே இப்படி அடிச்சு விடுறாப்ல.. அடிக்க முயலும்போதே போலீசார் தடுத்து நிறுத்தீட்டாங்களாம்..😏
171
2K
3K
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
23 hours
நீங்க மட்டும் எப்புடிங்க இவ்வளோ நல்லவரா இருகீங்க..?? எனக்கு மத்தவங்கள மாதிரி பொண்ணுக கூட ஐயன் பாக்ஸ்ல பேசி கடல போட தெரியாதுங்க.. அய்யோ.. அது ஐயன் பாக்ஸ் இல்லங்க... இன்பாக்ஸ்.. பாத்தீங்களா.. அது கூட எனக்கு தெரியல..
1
0
4
@GrahamLunzer
Graham Lunzer
11 days
Mid-season Highlights Passing: 1013 yds, 10 TD’s, 1 Int. Rushing: 162 yds, 7 TD’s @GregBiggins @PGregorian @adamgorney @ChadSimmons_ @latsondheimer @BrandonHuffman @CoachReyes_ @PrepRedzoneCA @rivals_hs @rivals @247Sports @247recruiting
0
4
5
@psycho_queen20
Phycho_Queen
1 day
சேரவும் முடியாது பிரியவும் முடியாது ஆனால் ஒன்றாக பயணிப்பது தண்டவாங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான் . இனிய இரவு வணக்கம்
18
16
82
@fazzz_7
°°🤍 Fàź🤍 °°
8 days
உயிராய் நீயும் உடலாய் நானும் என்றும் இணை பிரியாமல் காதலால் வாழ்ந்திடும் வரம் வாய்த்திடுமோ .. என் உயிரே .. ! ❤️ 💔 🌌
3
10
21
@joe_selva1
Joe Selva
1 day
பொதுவாகவே பைக் நம்ம மேல இடிச்ச கோவம் வரும் அவர் ஏதோ கேக்கிறார் ஒரு பக்குவபட்ட அரசியல் தலைவர் என்று சொல்லபடும் திருமா அவர்களின் ஆதரவாளர்கள் அந்த டூவிலர் மேல் தாக்குதல் அந்த வண்டி ஒனர் மேல தாக்குதல் இது தானே அரசியல் கட்சியா இல்ல அடிதடி கட்சியா !!!
43
733
2K
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
1 day
அன்பின் எதிர்பார்ப்புக்கள் பணமோ பொருளோ இல்லை... பாசத்துடன் ஒரு பார்வை, அக்கறையுடன் ஒரு வார்த்தை...!!!
1
7
22
@ArcherAviation
Archer
2 days
Silence is g̶o̶l̶d̶e̶n̶ electric. A look back at Midnight's highly-anticipated flights at the Salinas Airshow this weekend showcasing smooth, quiet and thrilling electric flight. Despite reaching speeds upwards of 125 MPH, the lack of noise coming from Midnight was the
35
142
866
@Kannan_Twitz
மாஸ்டர் பீஸ்
1 day
நீயெனக்கு குளம் மிதக்கும் நிலவு அத்தனை மாயை அவ்வளவுதான்!!!
2
11
15
@ival_kayalvizhi
🪻Yꪖɀнιꪀ𝓲 🦢
28 days
முடிவிலியான முத்தங்களில் தான் காதல் வெளிப்படுமா என்ன? உன் முற்றுப்பெறாத விழித் தீண்டலிலும் தான்..! ❤️
26
32
161
@itz_thilo
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
1 day
@wings_twitz 😍😍
0
1
1
@Thiyagu_Twits
சவேதி😌😊😇😶😉😍😷
1 year
என்னை பாராட்ட "பலர் " இருக்கிற போது யாரோ "சிலர்" சொல்லும் குறைகளுக்காக நான் "ஏன்" வருந்த....
2
40
58
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
1 day
Share with us a random one from your gallery.
@itz_thilo
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
2 days
Share with us a random one from your gallery.
2
2
5
@TakeProfitLLC
TakeProfitTrader
3 hours
FUTURES TRADERS: Get 40% off all evals, no activation fees, end-of-day drawdown in our live-market PRO+ accounts…and still daily PRO payouts!
0
1
1
@wings_twitz
❣️ சிறகுகள் ❣️
1 day
மழை நின்ற பின்னும் இலைகள் சுமந்திருக்கும் மழைத்துளிகளைப்‌ போல், நீயில்லாத நாள்களிலும் என் மனது சுமந்திருக்கும் உன் நினைவுகளை என்றும் !!
0
7
24