🪻Yꪖɀнιꪀ𝓲 🦢
@ival_kayalvizhi
Followers
2K
Following
15K
Media
390
Statuses
11K
Working girl 💜 𝚕𝚒𝚔𝚎 𝘛яα∂ιтισиαℓ🥻 αи∂ мσ∂єяи 𝖙𝖍𝖎𝖓𝖌𝖘👗ꪶꪮꪜꫀ 𝘴𝘩𝓲𝘷𝙰𝚗 🙏𝚈𝖚νꪖꪀ 🎶 Songs 🥰 No DM please 🙏
Chennai, Tamilnadu
Joined June 2025
அரிதாகவே வருகிறது வானவில்.. அரிதாகவே பொழிகிறது ஆலங்கட்டி மழை.. தினம் தினம் இருந்து விட்டால் அதற்கென்ன சிறப்பு.. அது போலவே உன் அருகாமை எனக்கு..! 🧡😍
3
6
11
மௌனத்தில் அவள் சொல்லும் ஆயிரம் வார்த்தைகள், அழகைத் தாண்டி பேசும் அந்த நொடியின் கதைகள். இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐
7
20
79
#முருகா_சரணம் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவில் - ராமநாதபுரம் - கோவை. மஹா கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் விபூதி காப்பு சிறப்பு அலங்காரம்.
6
30
335
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா2025 ✨️2ம் நாளான இன்று காலை செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி✨️ #முருகாசரணம் #MurugaSaranam
#tiruchendurtemple
#festival
#KandhaSastiFestival2025
25
94
951
அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே அம்மாயை யில்லாமையே யாமெனெவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற அறிவினனை யறிந்துபார்க்கின் எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல் இல்லையெனு நினைவுஉண்டிங்(கு).. மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே #ItsNotWorthIt
#GoodMorning
12
72
576
பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் வார்த்தையில் கேட்கும் போது அதன் சுகமே தனிதான்! 😍
3
28
59
*வாழ்க்கைல* பணம் முக்கியம் இல்லன்னு சொல்றதுக்கு கூட இங்கு ஒரு தகுதி தேவைபடுகிறது..!! *பணம்* இருப்பவர்கள் என்றால் நீ சொல்வது தத்துவம்...!!! *ஏழையாக* இருந்தால் நீ சொல்வது முட்டாள்தனம் வாழ்வியல் நியதி...!!!
17
32
144
என்னை வீழ்த்த எப்பொழுதும் தயாராக வைத்திருக்கிறாள் அவளின் இரட்டை ஏவுகணையை.... #அடியே #கண்ணழகி 👀👀👀
1
15
39
🌹தினம் ஒரு திருச்சொல் மந்திரம் *" மிகத் தெளிவான முடிவையும் உயர்வான வழியையும் ஏற்படுத்தி தருபவரே முருகா"* 🌹ௐம் முருகா சரணம்! 🌹வெற்றி வேல் காக்க!!! 🌹ஓம் நமோ குமாராய நம 🌹ஓம் நமோ குமாராய நம 🌹ஓம் நமோ குமாராய நம #ஓம்_சரவணபவ கந்த சஷ்டி இரண்டாம் நாள் 🦚🦚🦚🦚
12
29
362
வேல்மாறல் வேலும் 🌼🌼 மயிலும் 🪷🪷 சேவலும்🌺🌺 துணை🙏🙏 பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்..... திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.. 🦚🦚🦚🦚🦚🦚
12
47
532
மௌனமாய் நின்றாள் என் தேவதை அவளின் சிரிப்பு சொன்னது ஆயிரம் கவிதை உலகம் பார்கிறது அழகாக வெறும் கண்களால் நான் பார்கிறேன் என் உள்ளத்தின் ஆழமாய்... இனிய காலை வணக்கம் நட்புகளே💐❤️
6
11
43
மகா கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிப்போருக்கு வாழ்த்துகள்..அவனிருக்க பயமேன் 🙏🏻💕
21
75
1K
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். (1/2) #MurugaDevotees #OmSaravanaBhava
https://t.co/Ccax357rZk
11
41
615
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். (1/2) #MurugaDevotees #OmSaravanaBhava
19
59
674
படித்ததில் ரசித்ததும், பார்த்ததில் ரசித்ததும் உனையன்றி வேறு யாருமில்லையே.!!
1
18
38
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே 🦚🙏 கந்தா போற்றி போற்றி 🙏🦚🐓 இனிய காலை வணக்கம் 💜💥✨🙏🌻
21
50
385