nareshtkumar10 Profile Banner
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ Profile
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

@nareshtkumar10

Followers
351
Following
47K
Media
3K
Statuses
49K

[கிரிக்கெட்🏏] [விண்வெளி ஆராய்ச்சி🚀] [தமிழ் திரைப்படம்📽] [சிலநேரங்களில் அரசியல்🇮🇳] [Cricket🏏] [Space Project🚀] [Tamil Cinema📽] #PROUDSINGLE🚶👤

Tamil Nadu, India
Joined April 2013
Don't wanna be here? Send us removal request.
@nareshtkumar10
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
18 days
0
1
0
@nareshtkumar10
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
4 hours
#Parasakthi பாடல்களும் காட்சிகளும் கவரவில்லை. பாடல்கள் #Amaran போலவும், காட்சிகள் #SooraraiPotru போலவும் இல்லை. GEN Z கிட்ஸ் களை #ParasakthiFromJan14 கவராது என நினைக்கி��ேன். பி.கு: #ThalapathyVijay #JanaNayagan ரசிகர் விமர்சனம் என பூட்டை ஆட்ட வேண்டாம். #JanaNayaganAudioLaunch
0
0
0
@Pradeepmsg
Black Force TVK 🇪🇸
18 hours
Part 2 உடன்பிறப்புகள் உற்சாக பானத்தை அருந்தி விட்டு அறிவுள்ளவன் நடத்தும் இளைஞரணி மாநாட்டிற்கு கிளம்பினர். #திருட்டு_திமுக #TVKFamily #தமிழகவெற்றிக்கழகம்
@Pradeepmsg
Black Force TVK 🇪🇸
20 hours
இன்று திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டு திடலுக்கு வெளியே உடன்பிறப்புகள் உற்சாக பானம் அருந்தினர்.... உற்சாக பானம் அருந்தி விட்டு நாங்கள் கொள்கை கூட்டம் என்று முழங்கினர் 🖤❤️ #திருட்டு_திமுக #TVKFamily #தமிழகவெற்றிக்கழகம்
2
183
318
@TheEagle3_0
கழுகுப்பார்வை 🦅🇮🇳
1 day
மறக்க முடியுமா ❓ இதே போன்ற ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் திமுக சார்பில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் சேலத்தில் பிரியாணிக்கு அடிதடி சண்டையிட்ட திமுக நிர்வாகிகளை.. இன்று📍 திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி மாநாடு.
4
410
848
@nareshtkumar10
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
4 hours
@iam_vampire_0
புல்லட் வண்டி 😈🧛
22 hours
அடேய் என்னங்கடா இப்படி இறங்கிட்டீங்க 🤣🤣
0
0
0
@TVKWarriorsHQ
TVK Virtual Warriors HQ
19 hours
திமுகவின் வளர்ப்பு அப்படி..🤣🤣😁 @arivalayam கட்டிங் ah போட்டுட்டு மங்களகரமா ஆரம்பிக்கிறோம்..
8
304
574
@ActorVijayTeam
Actor Vijay Team
13 hours
Despite being projected as a disciplined ideological gathering, visuals from the DMK venue showed attendees leaving midway with food packets.
7
651
2K
@VijayFansTrends
Vijay Fans Trends
14 hours
கட்டுபாடுள்ள கொள்கை கூட்டம் 😭😭
36
1K
3K
@itisaarun
NurA
16 hours
நான் இந்த தமிழ்நாட்டின் மன்னன், என் பக்கத்தில் இருப்பது என் மகன் பட்டத்து இளவரசர்.. நீங்க எல்லாம் எங்க குடும்பத்து அடிமைகள் என்று சொல்கிறாரா ஸ்டாலின்?? #Youth4DMK2026 #DMKFailsTN
3
37
87
@ThalapathiRISHI
தளபதி ரிஷி
18 hours
மொத்தமா 5000 பேர் கூட Live-ah பார்க்கல. 2026-ல மக்கள் திமுக-வ முழுசா நிராகரிக்க போறாங்க 🙌🏻🔥 #TVK
1
36
73
@pokkirivictor1
Pokkiri _Victor
14 hours
கட்டுப்பாடு உள்ள கொள்கை கூட்டம் நிகழ்ச்சியின் பாதியிலேயே பிரியாணி பையோடு கலைந்து செல்லும் காட்சி 😂😂
55
2K
4K
@PriyankaSmile01
priya
20 hours
மது பாட்டில் இருந்தா தான் அது திமுக இளைஞரணி மாநாடு.. 🤣🤣
9
291
517
@nareshtkumar10
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
13 hours
@ashwinravi99
Ashwin 🇮🇳
14 hours
What about 👀👀
0
0
0
@itisaarun
NurA
23 hours
கீழ துண்டு பீடி இருக்கு ப்ரோ, கொஞ்சம் crop பண்ணி போட்டோ போடு
@AravindRajaOff
Dr.Aravind Raja
24 hours
வர்றவன் பாதுகாப்போட இருக்கணுமே தவிர பசியோட இருக்க கூடாது.❤️ திமுக.🔥🖤
28
199
820
@jd_trolls
JD Trolls :)
16 hours
❤️🖤 ~ Vijay Paper அ பார்த்து படிக்கிறாரு.. : உன் 75 வருஷ கட்சி கொள்கையை iPadல பார்த்து படிக்கிற தற்குறி மூதேவி..
12
424
1K
@PriyankaSmile01
priya
14 hours
திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்ற கூட்டத்திற்கு அருகில் இருந்த சுவர் மீது ஏறி வெளியேறிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. பைக் மீது அமர்ந்து கொண்டு கண்டுகொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்த போலீசார்..🤦🏻‍♀️
18
464
859
@Dhanaakutty1
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
23 hours
திமுக கூட்டணியில் "காங்கிரஸ்" போட்டியிட போகும் 53 தொகுதிகள். 1.சோளிங்கர் 2.எழும்பூர் 3.துறைமுகம் 4.ஆயிரம் விளக்கு 5.கொளத்தூர் 6.மயிலாப்பூர் 7.தியாகராய நகர் 8.வேளச்சேரி 9.விருகம்பாக்கம் 10.கோவை வடக்கு 11.கோவை தெற்கு 12.கவுண்டம்பாளையம் 13.பல்லடம் 14.சிங்காநல்லூர் 15.சூலூர்
31
56
238
@PriyankaSmile01
priya
18 hours
திமுக இளைஞரணி உடன்பிறப்புகள் போதையின் பாதையில்... @Udhaystalin 😂
24
996
2K
@trackerdmk
DR PK 🖤♥️
16 hours
அவ்வளவுதாங்க வித்தியாசம் ! #Tvk #Youth4DMK2026
5
248
968
@_kabilans
கபிலன்
18 hours
உங்களுக்கு அடுத்து தேர்தல்ல அமைச்சர் பதவி வேணும்ங்கிறதுக்காக இப்படி இளம் பெரியார் என்று சொல்லி பெரியரை கொச்சைப்படுத்தாதீங்கய்யா வேணும்ன்னா இளம் கலைஞர் என்று அவங்க தாத்தாவை சொல்லுங்க
20
87
225
@_kabilans
கபிலன்
17 hours
கர்நாடகாவிற்க்கு என்று தனிக் கொடி உண்டு கன்னடர்கள் மொழி பற்றுடன் இருக்கிறார்கள் ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆண்ட திமுக இங்கு ஒரு கொடியை கூட உருவாக்கவில்லை அரசு பேருந்தில் தமிழ்நாடு என்று எழுத கூட துணிவு இவர்களிடம் இல்லை
30
112
491