Febcin Lara
@lara_febci57026
Followers
117
Following
18K
Media
68
Statuses
2K
கிள்ளியூர் மண்டலம் -மாநில ஒருங்கிணைப்பாளர் - இளைஞர் பாசறை- நாம் தமிழர் கட்சி Ex: வார்டு உறுப்பினர் - மிடாலம் ஊராட்சி
Joined June 2023
கிழிச்சி தொங்க விட்டாரு🔥🔥🔥 விஜய மொத்தமா அம்பலப்படுத்திட்டாரு 🔥🔥 நீ சீக்கிரம் சிக்குவடி மாப்ள @TVKVijayHQ
31
934
2K
இந்த தறுதல திராவிடனுங்க TNPSC தேர்வுல நம் உலக பொதுமறை திருக்குறளை எப்படி மொழி பெயர்த்து வச்சிருக்கானுங்க பாருங்க🤬 . . இது தமிழ்நாடு தேர்வாணையமா, இல்ல தறுதலை தேர்வாணையமா?
4
336
708
தம்பி, தங்கைகள் வருத்தப்படுவார்கள் என்று நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம் @Seeman4TN அண்ணா. நம் இலக்கு எதுவென்று சரியாக தெளிவாக கடத்தி விட்டீர்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் துவண்டு போக மாட்டோம். நீங்கள் அடிக்கடி சொல்வது தான் நாங்கள் பதறுகள் அல்ல, தூய நெல் மணிகள்.
6
234
609
எதிரிகளையும், துரோகிகளையும் களத்தில் வீழ்த்துவோம்! போலிகளையும், காலிகளையும் களத்திற்கு முன்பே வீழ்த்துவோம்!
277
485
1K
ஆடு, மாடு வளர்ப்பு குறித்து ஆனந்த விகடன் கிண்டல் செய்யும். மறுபுறம், ஆடு, மாடு வளர்த்து இலட்சாதிபதி ஆன இளைஞர் என பசுமை விகடன் அட்டைப்படம் வெளியிடும். பெண்ணியம், கண்ணியம் என ஜூனியர் விகடன் தலையங்கம் தீ��்டும். மறுபுறம், நடிகைகளின் அரை குறைப் படங்களை 'டைம் பாஸ்' இதழில்
83
706
2K
இதுதாண்டா **Revenge @TVKVijayHQ @actorvijay அண்ணன் இசைமதிவாணன் @mathivananisai 🔥🔥 @_ITWingNTK @Sunandha_TS
34
465
1K
ஏலே தம்பி இந்த போடு போடுத மொத்த அணிலும் குளோஸ் சோலிமுடிஞ்சு 😂😂😂😂 @actorvijay இதுக்கு அப்புறமும் நீ தேர்தல்ல நிக்கணுமா யோசனை பண்ணிக்கோ அப்புறம் சேதாரத்துக்கு நாங்க பொறுப்பல்ல 😂😂😂😂😂
27
383
940
இன்றைக்கு வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சென்றால் திராவிடம் என்று பேச பயந்து தமிழர்கள் என்று பேசுகிறார்கள் என்றால் அதற்கு 💯 சதவீத காரணம் இந்த மனுசன் @Seeman4TN தான். தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!! ❤️🙏🏻🫰🏻💥🔥
0
93
221
அணிலோடு விளையாடுவோம் 🐿️ ( 1/100 ) இன்றைய கேள்வி : விஜய் முதலமைச்சராக மொத்தம் எத்தனை MLA க்கள் வென்றிருக்க வேண்டும் ??
161
100
554
எவன்டா சந்துல கதறுறது எங்கண்ணன் திமுகாவை அடிக்கல திமுகாவ அடிக்கல …. என்று 16 வருட காலமாக அவர் அடித்த அடியில்தான்டா 60 வருடகால திராவிடக் கோட்டையே சுக்குநூறானது 👊🏽💥 உங்கள் சலம்பலையெல்லாம் எவனாவது ராத்திரி உட்கார்ந்து யானைக்கு டவுசர் தச்சுட்டு இருப்பான் அங்கு போய் காட்டவும்,
1
123
267
விஜய் சீமானுக்கு போன் பண்ணி "சாட்டைய என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லு'ணா"னு கதறி அழ வைக்காம சாட்டை ஓய மாட்டாரு போல..😂😂 https://t.co/R0Hfbx4qPG
74
930
3K
மதுரை மாநாட்டு scriptஐ தீவிரமாக மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் தளபதி... 😂🤣 #TVKMaduraiMaanadu
58
209
618
District Disaster Management Training - Collectrate, Nagercoil
0
0
0
கோட்பாட்டு வேடமிட்டு, அத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றும் திமுக குறித்த எனது வாதம்! நன்றி: @news7tamil
7
405
838
32
591
2K
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் இன்று (15/8/2025) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். #கிராமங்களின்_வளர்ச்சியே_தேசத்தின்_வளர்ச்சி #கிராம_சபை
5
96
353
அந்த அமிலம்பட்டு கருகிய கைகளை தான் இந்த திமுக அரசு அடக்குமுறை அள்ளிச் சென்றது வெறும் பிச்சை கமிஷன் காசுகளுக்காக https://t.co/9S7GIl9nZb
3
118
228