⚡ᵏᵈ𝗝𝗞
@jai__02
Followers
2K
Following
214K
Media
7K
Statuses
272K
𝐵𝐴𝐶𝐾 UP 𝙄𝘿: @jai__002 @actorvijay🌎 #TVK🔥 IGNORE NEGATIVITY 💯 #VMI 💙🤍 #தளபதிவிஜய் #Proud_to_be_a_Thalapathy_rasigan #TVKVijay
India
Joined May 2022
𝐓𝐇𝐀𝐍𝐊 𝐔 💟 𝐒𝐎 𝐌𝐔𝐂𝐇 💟 𝐓𝐖𝐈𝐓𝐓𝐄𝐑 🌍 𝐅𝐑𝐍𝐃𝐒 🤍💙𝐀𝐍𝐃 𝐀𝐋𝐋 𝐌𝐄𝐌𝐁𝐄𝐑𝐒 ✨ 𝐒𝐏𝐋 𝐌𝐄𝐍𝐓𝐈𝐎𝐍 𝐓𝐎 𝐌𝐘🧊𝐂𝐋𝐎𝐒𝐄 𝐂𝐈𝐑𝐂𝐋𝐄🔥😍𝐌𝐀𝐌𝐒 ❤️𝐀𝐍𝐃❤️ 𝐒𝐈𝐒'𝐒 2️⃣ 🇰 𝐅𝐀𝐌𝐈𝐋𝐘 🌍 2️⃣2️⃣2️⃣🇰 +𝐏𝐎𝐒𝐓 #LEO 𝐃𝐄𝐒𝐈𝐆𝐍: @MADHAVAN____JD
27
66
58
திமுக ஆட்சியில் 2021 முதல் 2025 வரை எவல்துறை அரங்கேற்றிய கொடூரங்கள். 🤦♂️🤦♂️🤦♂️ #DmkFailsTN #DMKDestroyedTN
0
4
12
மிக எழுச்சியாகவும், 50 ஆண்டு காலம் வரை மொத்த தமிழ்நாட்டுயில் உள்ள அரசியல் கட்சிகளை நன்கு அறிந்தவர்.. M.G.R அவர்களின் தீவிர தொண்டன் ஆகியே @KASengottaiyan ஐயா அவர்கள் @TVKVijayHQ அண்ணன் கூட சேர்ந்து அரசியல் பயணங்களில் மிகவும் பக்கபலமாக இருப்பார்🔥💯 #TVKForTN #தமிழகவெற்றிக்கழகம்
0
10
14
வணக்கம், @SavukkuOfficial அவர்களே, இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். உங்களையே சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கு. https://t.co/en9knt58Ms
0
10
11
சினிமா நடிகன் தெருவுக்கு கூட்டம் கூட தான் செய்யும்னு சொன்னவங்க எல்ல��ம் பாத்துக்கோங்க.. @TVKVijayHQ @KASengottaiyan
13
629
2K
எல்லா பால்க்கும் டொக் வச்சிட்டு கடைசி பால்ல சிக்சர் அடிச்ச மொமண்ட் 🤫💥 விஜய் விஜய் விஜய்
0
6
12
எடப்பாடி ஊர் ஊர போய் செலவு பண்ணி சுற்றுப்பயணம் பண்ணாத ஒரே நாள்ல நம்ம பசங்க முடிச்சு விட்டானுக 😁😭🔥👌 https://t.co/YgnnpvHDUV
5
555
2K
The Difference Organised vs Organic People support.. All for one reason TVK & VIJAY..🔥🔥🔥
1
187
791
அதிமுகவிலிருந்து மனோஜ் பாண்டியன் திமுகவில் போய் சேர்ந்தார் 2 மணி நேரம் கூட யாரும் பேசல. செங்கோட்டையன் தவெகவில் இணையபோகும் செய்தி பற்றி இரண்டு நாட்களுக்கு மேல் பேசிக்கொண்டிருக்கிறோம்..! காரணம் ஒன்று தான் - விஜய் 🔥💥 #தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijay
0
22
64
தளபதி தான் இந்த நாட்ட ஆளப் போகிறார்.. நான் சொல்றேன் அவர்தான் ஆளப்போகிறார் - @KASengottaiyan 🥵👌🏻💥💥 #TVK 🇪🇸 leader @TVKVijayHQ 😍🔥🔥 #ThalapathyVijay 🫶 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் 💖💛
தளபதி தான் இந்த நாட்ட ஆளப் போகிறார்.. நான் சொல்றேன் அவர்தான் ஆளப்போகிறார் - @KASengottaiyan 🥵💥💥👏👏 #தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
0
14
41
Rule 1: Never Underestimate Vijay😊 Rule 2: If in Doubt, reread Rule 1 (Never Ever) 😎 https://t.co/SBiIS1JnfI
4
225
1K
வரும் டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க-வில் இணைவார்கள். பலமான கூட்டணி அமையும் 🔥 – திரு. @KASengottaiyan #தமிழகவெற்றிக்கழகம்
0
17
27
அன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களையும் கூத்தாடி கூத்தாடி என்று எதிர் கட்சியினர் சொன்னார்கள் பின்பு மக்கள் ஆதரவுடன் முதல் அமைச்சர் ஆனார். இன்று விஜய் அவர்களையும் கூத்தாடி கூத்தாடி என்று தான் எதிர் கட்சியினர் சொல்லி வருகிறார்கள். 2026 விஜய் தான்.
1
15
20
ஓட்டை ப்ரோ வை வச்சி செய்த நமது @LoyolaMani அண்ணன் 😂😂😂 இந்த அவமானம் தேவையா டா உனக்கு @Saattaidurai
https://t.co/7MYw3bIJ2D
3
71
158
என்னோட சொந்த ஊரு கோபி தான் அங்க எல்லா வீட்லயும் இரட்டை இலை சின்னம் செங்கோட்டையன் பேரு தான் வரைஞ்சுருப்பாங்க.. பல வருசத்துக்கு அப்றம் அங்க எல்லாம் இனி தவெகவா மாற போகுது.. 2026 நம்ம தான்! ❤️🔥
1
117
432
கொங்கு மண்டலத்தை தன் கோட்டையாக மாற்றிய செங்கோட்டையன் @KASengottaiyan 💪💪 #TVK #TVKVijay #TVKForTN
https://t.co/86tuWUbI9K
0
7
16