மனச காயப்படுத்திட்டு அதை நினச்சு துளி கூட குற்ற உணர்வு இல்லாம இருந்தா... மனிதனாக வாழ்றதுல அர்த்தமே இல்ல.
22
31
133
Replies
@itz_thilo தவறு இயல்பு. ஆனா செய்த தவறுக்கு வருந்தினா அவன் மனுஷன் இல்லனா அவனுக்கு பாடம் சொல்லி வலிய தெரிய படுத்தனும்
1
0
1