Silambarasan 🏹
@Rajatheraja1996
Followers
473
Following
17K
Media
1K
Statuses
17K
விருப்பில்லை வெறுப்பில்லை மனதில் காதல் உண்டு #nopolitics #கவிதைகிருக்கன்
Chennai, India
Joined May 2023
உயிர் உள்ள போதே உதிரத்தை உறிஞ்சி எடுக்கும் காட்சி. அவர்கள் அம்மாவாக நடிக்கவில்லை அம்மா என்றுமே நடிப்பதில்லை.🥺🥺😢😢
30
391
2K
கந்த சஷ்டி விழா 3 ம் நாள் பச்சைப்பட்டு அலங்காரத்தில் சண்முகர். 🙏🏻🪷🌿🪔🔥
0
1
1
அலைகளின் ஒவ்வொரு துடிப்பிலும் என் பெயரை அழைக்கும் சத்தம் உண்டு… அவன் கோபம் காற்றாய் வீசும், அவன் அமைதி நீலமாய் திகழும், அவனின் ஆழத்தில் நான் மறைந்திருக்கிறேன் நான் கடலின் காதலி 🌊💙 அவன் அலைந்தாலும், அவன் திரும்புவது என் கரையில்தான்… 🌅 #TamilPoetryIniya #WavesAndWords 💙
3
9
17
அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேள், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. #TamilpoetryIniyaVibes
3
8
11
திரும்பக் கிடைத்துவிட்டது என்று எண்ணுவதற்க்குள், தொலைந்து போகும் சில இன்பங்களைப் பிடித்து கடிவாளமிட வேண்டுகிறது மனது...!
1
2
7
ஒரு மலரை ஒரு மலராகத்தான் ரசிக்கவேண்டுமே தவிர தனித் தனி இதழ்களாக ரசிக்க முடியாது. மனிதர் களையும் அப்படித்தான் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். எந்த மனிதனும் நூற்றுக்கு நூறு நல்லவனுமல்ல, நூற்றுக்கு நூறு கெட்டவனுமல்ல. நன்மையும் தீமையும் கலந்த கலவைதான் மனிதன். #HumanMix
2
5
10
Rain be like. இந்த சீசனுக்கு நான் மழை, புயல் வெள்ளம் வரலைனா அப்பறம் எனக்கு என்ன மருவாதி.🤭
4
4
6
Enanu therla ore jolly ah iruku 😂❤️🧿🧛🏻🏃🏻♀️💃🏻
3
2
5
என் பார்வையில் நீ விழுந்தாய்..!! உனக்கான கவிதைகளில் என்றும் நீயே வாழ்கிறாய்..!!
2
3
8
இதயம் ஒன்றே! ஆனாலும் அதை பல முறை தொலைக்கின்றேன்.. ஏனோ உன்னிடத்தில்! ❤️
0
6
5
Managements be like :~ தீபாவளி லீவு முடிஞ்சும் ஆபிஸ்க்கு வரலைனா அப்றம் எங்களுக்கு என்னா மருவாதி.. 😷
4
6
24
நவம்பர் 2 மாலை 6 மணிக்கு, போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்,
இது எல்லாம் புரிஞ்சுச்சா.நவம்பர் 2 மாலை 6 to 8 மணிக்குள் நான் போடும் ட்வீட்டை hi என்று க்வாட் பண்ண வேண்டும்.இது டிரஸ் எடுத்து குடுப்பதற்கான ட்வீட்.இது முடிந்த பிறகே போட்டி ஆரம்பிக்கப்படும்.போட்டியிலும் நீங்களே யாருக்கு குடுக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.அது எப்படி👇
0
2
5
ஒரு உறுதியான ஹேண்ட் ஷேக்,அன்பான புன்னகை, கண்களால் தொடர்பு கொள்ளும்முறை போதும் உங்களின் மதிப்பை ஒருவர் அறிவதற்கு நீங்கள் பலர் குழுமியிருக்கும் கூட்டத்துக்கு நடுவே கூச்சலிட்டு பேச வேண்டிய தேவையில்லை உங்களின் அமைதியும் செயல்பாடும் உங்களைப் பற்றி அதிகம் பேசும் #ActionsSpeakLouder
0
3
8
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள் ஆம் உண்மைதான்..✨️ அவன் கவிஞனானதில் அவளுக்கும் பங்குண்டு ஏனெனில், அவள் விட்டுச்சென்றதனாலேயே அவன் எழுதத் தொடங்கினான்...✍️
1
13
36
ஏதோ ஒன்று என்னை தாக்க சிந்தனையாவும் வலியில் மூழ்க நிழலே என்றாலும் #நிஜத்தை_கிளறி ரணத்தை தடவி பார்த்தே செல்கிறது.. ❣️❣️ #Heart_beat_series
0
2
3
💕... நீ கட்டளையிடாமல் நான் கட்டுப்படுகிறேன் உன் அன்பினால்..!! இனிய மாலை.. 💐💐 🖤🖤🖤
1
10
14
அதிகம் வேண்டாம் உடைந்தழுகையில் சாய்த்துக்கொள்ளும் தோள் உனதாய் இருந்தால் போதும். உன் அன்பின்.
13
8
30
அல்லி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா.. புத்தி கெட்ட விதியாலே போரவதான் எம்மயிலு என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமலர் வண்டு ��டுது இங்கு அம்மாளு அம்மாளே.. #சும்மாஒருபாட்டு good night friends
10
10
16
Awesome👏👏👏
0
0
2
அவன் அலைந்தால் — நான் காத்திருக்கிறேன், அவன் அமைந்தால் — நான் சிரிக்கிறேன்… என் உள்ளம் அவன் உப்பாய் கலந்துவிடும், என் கனவுகள் அவன் நீலமாய் மிதக்கும்… அவன் கரைக்கு திரும்பும் போது — என் மௌனமே அவனை அணைக்கும்… 💫 நான் கடலின் காதலி 💙 #OceanLove
#TamilPoetryIniyaVibes 💙
3
5
14