Nothing_Trish Profile Banner
Nothing Person🍃 Profile
Nothing Person🍃

@Nothing_Trish

Followers
427
Following
13K
Media
662
Statuses
5K

நான் நானாகவே வாழ்கிறேன், என் பாதையில் பயணிப்பேன் 🫵🏻

சாவின் விளிம்பில்
Joined November 2024
Don't wanna be here? Send us removal request.
@Nothing_Trish
Nothing Person🍃
19 days
Today Outfit 💚🤍
5
2
17
@_inshirah02_
இன்ஷி✨️
4 hours
இருக்கிற குழந்தைகளுக்காக சந்தோசமா இருக்க முயற்சி பண்ணுங்க.இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்.போனவங்களை நினைச்சு இருக்குறவங்களை நல்ல நாள்ல கஷ்ட படுத்த கூடாது.
@babusri50
யாழன் ❤️
12 hours
😣
1
4
12
@HyrunZaha
Hyrun_zaha
4 hours
Cute😍
1
1
8
@AnjaliTwitz
அஞ்சலி👸
5 hours
Blue outfit 💙🤍 Diwali special 😍 கொஞ்சம் அழகா இருக்கேன் 💙🤍😘
49
16
224
@_inshirah02_
இன்ஷி✨️
1 day
Happy diwali 🎉🎉🧨🧨 சந்தோசமா இருங்க 🎆🎆 சந்தோசமா சேஃபா கொண்டாடுங்க🎉🎉🧨🧨 இன்ஷியின் தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎊🎊🧨🧨🎆🎆
20
19
57
@Corporatetamil
💛Corporate Thamizhan💛
1 day
My junior : வெடிலாம் வாங்கீட்டீங்களா?? நா வாங்கீட்டேன் ண்ணா... Me: இன்னுமாடா வெடிலாம் வெடிச்சுட்டு திரிற My junior :எனக்கு இல்லன்னா என் பையனுக்கு.... #Diwali2025
0
1
2
@HyrunZaha
Hyrun_zaha
1 day
Minnal oru kodi🤌🏻🫰🏻
1
5
15
@Nothing_Trish
Nothing Person🍃
17 hours
கண்களில் மின்னிடும் நட்சத்திரம், உதட்டில் பூத்த செந்தாமரை, சிரிக்கும் கன்னங்களில் ஒரு கள்ளம், அழகிய முகத்தில் ஆயிரம் அர்த்தம். ஒளியில் மின்னும் ஒரு தேவதை, உன் அழகில் உலகமே மயங்கும், மனதில் இன்பம் பொங்கும் வேளையில், உன் புன்னகையே போதும்.
0
1
3
@Nothing_Trish
Nothing Person🍃
17 hours
அன்பு என்னும் தீபத்தை, அகத்தில் ஏற்றி, அறியாமை இருளை அகற்றிடுவோம், ஒற்றுமையின் கரம் கோர்த்து, உறவுகளை போற்றி, ஒளியின் திருவிழாவை கொண்டாடுவோம் 💚
0
4
10
@_inshirah02_
இன்ஷி✨️
1 day
ஹேப்பியா இருங்க 🧨🧨🎉🎉🎆🎆ஹேப்பியா தீவாளி கொண்டாடுங்க🧨🧨ஹேப்பி தீவாளி🎉🎉
@madhu882211
யுதிஸ்டன் 2.0
1 day
இந்த வருஷம் தீபாவளி பட்டாசு @_inshirah02_ குரு கொடுத்த பரிசு ல வாங்கிட்டேன் மிக்க மகிழ்ச்சி உங்க அன்பிற்கு நன்றி குரு
3
3
13
@Saravanan115191
M.சரவணன்
1 day
#காதல் அரவணைக்குமா அகிம்சை செய்யுமா ஆக்ரமிப்பு செய்யுமா தெரியவில்லை ஆனால்... ""!! இதயத்தில் புகுந்து ஏதோ ஒன்றை இதமாய் செய்யும் ஒருமுறையேனும் அழைத்து பார்.. 💞💌
1
16
49
@Nothing_Trish
Nothing Person🍃
1 day
🎶😍
0
1
1
@_inshirah02_
இன்ஷி✨️
2 days
FIRST TIME ⭐CRISMAS⭐ 🎄 FESTIVAL SPECIAL 🎉 போட்டி எதுவும் இல்லாமல் எப்போதும் போல் பெண்களுக்கு புடவை தரலாமா ? மாற்றத்திற்கு ஆண்களுக்கு ட்ரெஸ்ஸிக்கு பணம் தரலாமா ? மக்கள் தீர்ப்பே என் தீர்ப்பு 🤲🏻✨ Vote now 👇🏻
21
17
35
@Saravanan115191
M.சரவணன்
2 days
காதலிக்க தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே, மனிதரை கண்டு மலர்களும் மயங்கும் காலம் அதுதான்..!!
4
13
25
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Chuttiya cap Gill pill gone 🤣🤣🤣🤣
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Virat Gone 🤣🤣🤣🤣🤣🤣
0
0
2
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Virat Gone 🤣🤣🤣🤣🤣🤣
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Rohit Gone 🤣🤣🤣🤣 ninachen da ivalo hype kudukum pothey 🤣🤣 Next virat loading
0
0
1
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Aussies going to Fu_ck This Gambhir Chuttiya team 😅🤣😆 #INDvsAUS
0
0
1
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Rohit Gone 🤣🤣🤣🤣 ninachen da ivalo hype kudukum pothey 🤣🤣 Next virat loading
@Nothing_Trish
Nothing Person🍃
2 days
Rohit Vs Starc 🔥 #INDvsAUS
0
0
1
@Rajatheraja1996
Silambarasan 🏹
2 days
ஓம் அண்ணாமலை யாருக்கு அரோகரா 🙏 ஓம் உண்ணாமலையம்மனுக்கு அரோகரா🙏 அனைவருக்கும் காலை வணக்கம்☀
8
11
25
@Saravanan115191
M.சரவணன்
2 days
என் பேனாவின் மையோ தீர்ந்தாலும் தீரும் ஆனால் உன் நினைவுகளால் நான் எழுதும் கவிதை வரிகள் தீராதே..!!🤍
2
11
28
@Saravanan115191
M.சரவணன்
2 days
அவள் சிணுங்கும் வெட்கத்தில் சில்லறையா தான் சிதறுகிறது என் இறுகிய நிலையில் உள்ள மனது...!
2
10
19