Premallatha Vijayakant Profile Banner
Premallatha Vijayakant Profile
Premallatha Vijayakant

@imPremallatha

Followers
232,500
Following
0
Media
1,805
Statuses
2,379

General Secretary of the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) w/o Puratchi Kalaignar Captain Vijayakant

Joined March 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
Birthday Selfie with family
Tweet media one
Tweet media two
2K
6K
51K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
Tweet media one
519
12K
36K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
Am doing well. Watching 'Satriyan' movie, with Sisters who taking care of me. நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்.
Tweet media one
629
3K
28K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
Tweet media one
302
2K
24K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
திரைப்பட நடிகரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் . அப்போது எடுக்கப்பட்ட படங்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
114
2K
19K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
இன்று எனது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது... #PremalathaVijayakant | @vj_1312 | #Shanmugapandian
Tweet media one
Tweet media two
267
1K
17K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.(2/2) @actorvijay
188
6K
16K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். @rajinikanth
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
156
2K
15K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம். #SpreadHumanity | #COVID19
Tweet media one
Tweet media two
775
3K
15K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
Watched Aquaman movie in Imax. அக்வாமேன் ஆங்கில திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் இன்று கண்டு மகிழ்ந்தோம்.
Tweet media one
359
1K
15K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது ! #winter
Tweet media one
308
1K
15K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
406
5K
14K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரும், தமிழக முதல்வருமான திரு. மு.க ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Tweet media one
64
1K
14K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
#வறுமைஒழிப்பு
204
2K
14K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் திரு. ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு,எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து கலைத்துறையில் சேவைசெய்து பல உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் Rajinikanth @rajinikanth
Tweet media one
98
2K
13K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
Tweet media one
220
2K
12K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
Tweet media one
376
3K
12K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
Today from #USA with family
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
412
2K
11K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். #HappyPongal
Tweet media one
Tweet media two
Tweet media three
115
720
11K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். (1-2) #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா
265
2K
11K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
My thanks and congratulations to Indian Air Force & PM @narendramodi ji for their timely retaliation to Pakistan. #IndiaStrikesBack | #IndianAirForce
Tweet media one
111
2K
10K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
Tweet media one
315
1K
11K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
August 25, 'வறுமை ஒழிப்பு தினத்தில்' எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
Tweet media one
103
981
11K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
இயக்குனர் SA சந்திரசேகர் திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்.
Tweet media one
36
1K
11K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
#Diwali celebration in our home.
Tweet media one
136
1K
10K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
எனது கோரிக்கையை ஏற்று, வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை பிறப்பித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி. @CMOTamilNadu
Tweet media one
68
1K
10K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
Tweet media one
76
1K
10K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். - திருமதி. பிரேமலதா வி��யகாந்த்.
Tweet media one
Tweet media two
351
1K
10K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். @mkstalin
Tweet media one
131
812
9K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
Tweet media one
Tweet media two
68
1K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது
Tweet media one
97
792
10K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற நடிகர் #தனுஷ், நடிகர் #விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் #இமான், இயக்குனர் #வெற்றிமாறன், இயக்குனர்-நடிகர் #ராபார்த்திபன் & சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்ற #நாகவிஷால் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
32
997
9K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
Tweet media one
294
1K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் #AjithKumar
Tweet media one
47
3K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
6 months
இன்று (12.11.2023) சாலிகிராமத்தில் உள்ள, நமது இல்லத்தில் தீபாவளியை கொண்டாடிய போது எடுத்த படம்... #தீபாவளி_வாழ்த்துக்கள்
Tweet media one
132
572
9K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
Together we United ! Together we succeed !! #COVID19Awareness | #FightAgainstCoronavirus |
Tweet media one
73
869
9K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் "Captain Dhoni - A Cool and Great Captain" #Dhoni
Tweet media one
35
1K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #RepublicDay2019
356
2K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #DadasahebPhalkeAward
90
2K
9K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய போது...! Diwali Celebration with family . #Diwali2020
Tweet media one
83
402
9K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
வறுமை ஒழிப்பு தினம் - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார். #வறுமை_ஒழிப்பு_தினம்
Tweet media one
Tweet media two
329
936
8K
@imPremallatha
Premallatha Vijayakant
7 years
எங்கள் வீட்டு லட்சுமி (பசு), இன்று பசுங்கன்றை ஈன்றது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
297
2K
8K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
#வல்லரசு திரைப்படத்தில் முதன்முறையாக தேமுதிக கொடி இடம் பெறும் காட்சி #தேமுதிககொடிநாள் #DMDKFlagDay
151
1K
8K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
10 தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். #சூரரைப்போற்று படத்திற்காக 5 பிரிவுகளில் விருதுகள் பெற்ற நடிகர் @Suriya_offl , @Sudha_Kongara , @gvprakash , @Aparnabala2 ஆகியோருக்கும்..
38
2K
8K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
#தமிழன்என்றுசொல் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற எனது இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தட���ந்தார். தன் கையில் எனது கண்களை பச்சைகுத்தியதை (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
151
1K
7K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@OfficeOfOPS
O Panneerselvam
4 years
நாளை பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
85
632
5K
120
718
7K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@SunTV
Sun TV
4 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் விஜயகாந்த்! #SunTV #HBDVijayakanth #HappyBirthdayVijayakanth @iVijayakant
Tweet media one
26
367
3K
47
472
7K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
Tweet media one
175
870
7K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் @mkstalin அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன். #MKStalin70
Tweet media one
21
457
7K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
Tweet media one
126
1K
7K
@imPremallatha
Premallatha Vijayakant
6 months
கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார். - திருமதி. பிரேமலதா விஜயகாந்த்
417
1K
7K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
#HappyFriendshipDay to all அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
Tweet media one
145
772
7K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
26
408
7K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
நடிகர் கமல்ஹாசன் இன்று தேமுதிக தலைமை கழகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.... @ikamalhaasan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
107
1K
7K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
எங்கள் வீட்டு செல்லப்பிராணிகள் நந்தினி (பசு) மற்றும் உப்பிலிக்கு (கன்று) சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப் பொங்கலை கொண்டாடினோம். #மாட்டுப்பொங்கல்
Tweet media one
Tweet media two
66
656
7K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
Dr.கலைஞர் அவர்களின் மறைவிற்கு, திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கானொளித் தொகுப்பு.
80
2K
6K
@imPremallatha
Premallatha Vijayakant
9 months
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், U. அன்பு அவர்களின் இயக்கத்தில், எனது இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்" புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் #FirstLook poster #சண்முகபாண்டியன் | #படைத்தலைவன் #இசைஞாணி #இளையராஜா #U அன்பு
Tweet media one
118
816
7K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.சரத்குமார் அவர்கள், இன்று சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில், நேரில் சந்தித்தபோது எடுத்த படம். @realsarathkumar
Tweet media one
46
393
6K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@CMOTamilnadu
CMOTamilNadu
4 years
திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் @iVijayakant அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
60
557
3K
53
588
6K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
தங்கள் @Siva_Kartikeyan உளமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
@Siva_Kartikeyan
Sivakarthikeyan
3 years
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @iVijayakant சார்🙏❤️ #HBDCaptainVijayakanth
238
2K
17K
34
759
6K
@imPremallatha
Premallatha Vijayakant
4 months
நடிகர் திரு.சிவக்குமார், திரு.சூர்யா, திரு.கார்த்திக் அவர்கள் இன்று (05.01.2024) கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட���டு, சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு நேரில் சென்று பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
83
1K
6K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
92
565
6K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது. #MarriageOnJantaCurfew
Tweet media one
Tweet media two
Tweet media three
94
662
6K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
Hearty congratulations @msdhoni for the country's third highest civilian honour #PadmaBhushan . Wish you more success in future as well.
Tweet media one
63
1K
6K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! #happyindependenceday2020
Tweet media one
52
723
6K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
Tweet media one
Tweet media two
Tweet media three
249
1K
6K
@imPremallatha
Premallatha Vijayakant
4 months
இலங்கை அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான் அவர்கள் இன்று (02.01.2024)நேரில் தேமுதிக தலைமை கழகத்தில் கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு,சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
Tweet media one
Tweet media two
Tweet media three
28
588
6K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
இன்று அதிகாலை Dr.கலைஞர் அவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம்.
Tweet media one
Tweet media two
80
836
5K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
அமைதியும், முன்னேற்றமும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழி வகுக்கக்கட்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது இனிய சுதந்திரதின வாழ்த்துகளை அனைத்து மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
96
759
5K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள். @natarajan_91 | #Natarajan
Tweet media one
Tweet media two
16
266
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளை போற்றுவோம். மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். #தேசியவிவசாயிகள்தினம் #FarmersDay #ThankyouFarmers
53
1K
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! #HappyChildrensDay
Tweet media one
31
514
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
Celebrated #Christmas with friends in #USA . #கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில், நண்பர்களோடு கொண்டாடிய போது எடுத்த படங்கள்.
Tweet media one
Tweet media two
124
477
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
இந்த புத்தாண்டிலாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். #HappyNewYear2019
Tweet media one
117
699
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 months
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். - திருமதி. பிரேமலதா விஜயகாந்த்.
243
1K
5K
@imPremallatha
Premallatha Vijayakant
10 months
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை @annamalai_k ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.(1-2)
107
718
5K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி #மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
131
977
5K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள், இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில், மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திமுக பொதுச்செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் அவர்கள், திமுக துணை பொது செயலாளர் திரு. அ. ராசா M.P அவர்கள் உடனிருந்தனர்
Tweet media one
Tweet media two
Tweet media three
47
481
5K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
திரு.அறிஞர் அண்ணா மற்றும் திரு.கலைஞர் அவர்கள் பாதையில் திரு.ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக வழிநடத்த வேண்டும், தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். @mkstalin
Tweet media one
56
573
5K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும். கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். #KeralaFloodRelief
Tweet media one
117
1K
5K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம்? நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைத்து கொள்ளவும்.
Tweet media one
113
1K
5K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆதரவு கோரினர். அப்போது எடுத்த படங்கள்.
Tweet media one
Tweet media two
59
261
4K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் @ActorMadhavan , 17 வயது மகன் வேதாந்த் @VedaantMadhavan 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. (1-2)
Tweet media one
31
358
4K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். (1-3) #Vivek
Tweet media one
20
877
4K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
இன்று 95 வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். 95 வயதிலும் அரசியல் பணியை அவர் சீரும் சிறப்புற செய்யவேண்டும், மேலும் கலைஞர் அவர்கள் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Tweet media one
55
640
4K
@imPremallatha
Premallatha Vijayakant
1 year
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். சின்னக்கவுண்டர், தவசி உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். (1-3)
Tweet media one
22
367
4K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
47
478
4K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். #ஜெயஸ்ரீ
Tweet media one
114
830
4K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், பிரதமர�� @narendramodi அவர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். #IndianAirForce
Tweet media one
53
687
4K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
நமது விமான படை வீரர் அபிநந்தன் அவர்களை பத்திரமாக மீட்க, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். Requesting Central Government to take appropriate steps to safeguard our AirForce pilot Abhinandan. #SayNoToWar | #BringBackAbhinandan
Tweet media one
32
544
4K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
இன்று எனது இளைய மகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாளில், அவரை வாழ்த்திய போது..! #சண்முகப்பாண்டியன் | #Shanmugapandian | @vj_1312
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
151
362
4K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
#தேமுதிக 14ம் ஆண்டு துவக்க விழாவில், #நரிக்குறவர் இன மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்...
Tweet media one
61
403
4K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டுமென எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #HappyChristmas #MerryChristmas
Tweet media one
36
427
4K
@imPremallatha
Premallatha Vijayakant
3 years
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
58
364
4K
@imPremallatha
Premallatha Vijayakant
6 years
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இசையமைப்பாளர் @arrahman அவர்களுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
28
569
4K
@imPremallatha
Premallatha Vijayakant
4 years
காமெடி நடிகர் திரு யோகிபாபு அவர்கள் தனது திருமண வரவேற்பு அழைப்பிதழை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் நேரில் வழங்கினார். திரு. விஜயபிரபாகரன் மற்றும் இயக்குனர் திரு.முத்துக்குமார் அவர்களும் உடன் இருந்தனர். அப்போது எடுத்த படம்.
Tweet media one
16
272
4K
@imPremallatha
Premallatha Vijayakant
2 years
Tweet media one
267
478
4K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #நாடாளுமன்றதேர்தல் | #நாளைநமதே | #நாற்பதும்நமதே
243
827
4K
@imPremallatha
Premallatha Vijayakant
5 years
அமெரிக்காவில் மேல் சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பிய எனக்கு, சிறப்பான வரவேற்பு அளித்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். #நன்றி
73
425
4K