Explore tweets tagged as #tamilpoems
0
2
3
தங்கேஸின் “பொழுது” கவிதை , அன்றாட வாழ்வின் நுட்பமான தருணங்களைப் புலப்படுத்தும் கவித்துவமான பதிவு. இது காலையின் தொடக்கத்தை, சிறு சிறு நிகழ்வுகளின் வழியே, கவித்துவமாகவும் உருவகமாகவும் சித்தரிக்கிறது. #TamilPoetry #TamilKavithai #TamilPoems #Thanges
https://t.co/hUJ5Wd9sAJ
0
0
0
நீண்ட நெடிய கூந்தலுக்கு என்றும் ஆசைக்கொண்டதே இல்லை, அவன் பொன்னிற கரங்கள், சில சமயம் வாஞ்சையோடு வருடியும் சில சமயம் பெரும் விரகம் கொண்டும் பற்றியிழுக்கும் வரை ! ~ அகை 🌻 • #poetrytwitter #tamilpoems
6
0
42
A complete poem just with the “tha” sounds to start the year! Have a great 2023! #TamilPoems #ThagaravarisaiPattu
0
0
0
உங்களுக்கு பிடித்த வரிகள் எவை? #bharathiyar #tamil #tamilnadu #tamilkavithai #tamilquotes #tamilkavithaigal #kavithai #tamillyrics #poetry #tamilpoems #tamilkavidhaigal #tamizh #tamilmemes #chennai #bharathi #bharathiyarquotes #ranionline
0
0
0
நன்றிகள் 🙏🙏🙏 Thank you 🙏🙏🙏 #anbumiththiran #tamil #tamilthoughts #tamilauthor #tamilauthors #tamilbook #tamilbooks #tamilpoems #tamilpoem #tamilpoetry #tamilwtiters #tamilwriter #tamilkavithaigal♥️♥️♥️ #tamilkavithikal #tamilkavithi #tamilkavithaigal #kavithai #quotes
0
0
0
கு. மணியின் இந்தக் கவிதை, சாதியத்தின் கொடூரமான முகத்தையும், அதன் பெயரால் நிகழும் ஆணவப் படுகொலைகளையும், மனித மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும் பாகுபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. #ManithamMarithuPonatho #TamilKavithai #TamilPoems #TamilPoetry #Mani
https://t.co/lzvyrW1L40
0
0
0
0
0
0
தனிமை என்பது கொடுமையானதா? #anbumiththiran #தமிழ் #தமிழ்நாடு #Tamil #TamilNadu #Alone #tamilthoughts #TuesdayMotivaton #TamilQuotes #tamilpoems #tamilkavithai #தமிழ்க்கவிதை
0
0
1
கவிஞர் சூர்யமித்திரனின் கவிதைகள் இந்தக் கவிதைகள் சமூக மற்றும் உயிரியல் கோணங்களில் ஆழமான சிந்தனைகளைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ********************* #TamilKavithai #TamilPoems #TamilPoetry #PoetSuryamithran
https://t.co/JShNyp0I45
0
0
0
*க. புனிதன் எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்* 1. வாசனை | 2. சப்தம் #TamilPoems #TamilPoetry #Kavithai #Kavithaikal #Punithan
https://t.co/PBEBKKQj5f
0
0
0
என்றும் நா முத்துக்குமார்♥️ #Namuthukumar #tamilpoems #tamilbooks #booksforever #books #TamilNadu #BookRecommendations
0
0
2
பயம் உன்னைக் கொல்லும்; தைரியம் உன்னை வழிநடத்தும். #anbumiththiran #tamil #tamilthoughts #tamilquote #tamilquotes #tamilpoem #tamilpoems #tamilpoetry #fear #courage #leadership #leader #leadershipquotes #leadershipquote #tamilbook #tamilquotestatus #themasters #thoughts #quotes
0
0
0