
Books
@BookDay5
Followers
65
Following
42
Media
608
Statuses
2K
Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam. Mail Me: [email protected]
Teynampet, Chennai, Tamil Nadu
Joined December 2020
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 16: மாங்கல்யம் தந்துனானேனா - ராமச்சந்திர வைத்தியநாத். #EnakkuCinemaKonjamPidikkum #ManiRatnamMovies #Thalapathi #Nayakan #Bombay.
bookday.in
மாங்கல்யம் தந்துனானேனா…. எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 16 – ராமச்சந்திர வைத்தியநாத் இளம் விதவை தன் சின்னஞ்சிறு பெண் குழந்தையுடன் தன் கணவன் எந்த அடியாள் கும்பலில் ஈடுபட்டு தன் உயிரைத் துறந்தானோ...
0
0
0
இலக்கணத்தை இனிமையாகவும், எளிமையாகவும் மாணவர்கள் கற்பிப்பதற்கு கண்ணதாசன், பட்டுக்கோட்டை, மருதகாசி, வாலி, வைரமுத்து பாடல்கள் பெரிதும் கைகொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. #StylisticGrammar #TamilMovieSongs #TamilSongs #Mani.
0
0
0
அ.கரீம் எழுதிய "சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை" - நூல் அறிமுகம். #Kareem #SitharMarangalilIlaigalPoopathillai #BookReview #EraShanmugasamy.
0
0
0
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8:- தலைமறைவுக் காலத்தின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன். #PattalikalinKathaippadalgal #WriterMuthaiah #UlaikalamNovel #Manimaran.
0
0
0
1876இல் சிம்லாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கதை, இந்திய நாடோடி மரபுகளில் உள்ள புத்திசாலித்தனமும், நகைச்சுவையும், வாழ்க்கைப் பாடங்களும் கலந்த ஒரு அழகான எடுத்துக்காட்டு. #IndianNomadicStory #PoonaiyaiKollaMudiyathu #TamilStory #Udhayasankar.
0
0
0
"அவன் விதி (Fate of a Man)" இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஆற்றிய அளப்பறிய தியாகத்தைச் சித்தரிக்கும் சிற���கதை - பேரா.பெ.விஜயகுமார். #MikhailSholokhov #FateOfMan #SovietUnion #SovietStory #BookReview #Vijayakumar.
0
0
0
அறிவியலாற்றுப்படை – 33: தரைவழிக்கு வந்த தடா – முனைவர் என்.மாதவன். வியாபாரத்திற்காக ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை பயணங்கள் நடைபெற்றன. பட்டுவழிச்சாலை வழியாக பட்டு, பிற பொருட்கள் பரிமாறப்பட்டன. #Ariviyalatrupadai #VascoDaGama #Travel #EuropeToAsia #Trade .
0
0
0
*மறுவாசிப்பு சிறுகதை: தவ வலிமை – ச.சுப்பாராவ்*. "தவ வலிமை" என்பது, ஆன்மீக வாழ்க்கையின் பின்னணியில், பெண்களின் உழைப்பு, சமூக விதிமுறைகள், மற்றும் ஆண்-பெண் உறவுகளை நகைச்சுவையுடன் ஆராயும் ஒரு சிறுகதை. #ShortStory #ThavaValimai #Subbarao.
0
0
0
தங்கேஸ் எழுதிய இரண்டு கவிதைகள். #Kavithai #TamilKavithai #TamilPoems #Kavithaikal . காயங்களை ஆற்றும்.ஒரு காலம் வரக்கூடும். அதன் விரல்கள் மலரைப் போல் மென்மையானதாகவும்.பனியைப் போல் குளுமையானதாகவும்.தீண்டும் போது.அதன் அரவணைப்பு. மேலும் படிக்க:
0
0
0
ஏற்காடு இளங்கோவின் "ஆழ்கடல் ஆய்வு பயணம்" - நூல் அறிமுகம். ஆழ்கடல் ரகசியங்களை கற்றுக்கொள்ள துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இந்த புத்தகம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. #YercaudElango #AazhkadalAaivuPayanam #BookReview #ResearchBooks.
0
1
0
*செந்தில் பாலா எழுதிய "வவ்வவ்வவ் (VavVavVav) - சிறார் பாடல்கள்" - நூல் அறிமுகம்*. #SenthilBala #VavVavVav #ChildrenSongs #BookReview #Paavannan.
0
0
0
குவாண்டம் அறிவியல���, பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது உணவு உற்பத்தி, மருத்துவம், தகவல் தொடர்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்கும். #QuantumScience #AyeshaNatarasan #QuantumPhysics #Quantum.
0
0
0
சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து . நம்பிக்கையை பரவலாக்கி, மக்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த புவியையே சொர்க்கமாக மாற்ற முடியும் என்பதை மார்க்சியம் உணர்த்துகிறது. #CPIM #SocialRevolution #Revolution #SivappuNatkurippinPakkangalilirunthu #Badri.
0
0
0
அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள். #Kavithai #TamilKavithai #TamilPoems #Kavithaikal . கடவுள் இருந்திருந்தால்.நன்றாகத்தான் இருந்திருக்கும். அவரும் நினைப்பார்!. மேலும் படிக்க:
bookday.in
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய அழகான தமிழ் கவிதைகள் | Six new beautiful Tamil poems written by A Srinivasan | புது கவிதை
0
0
0
அறிவியல் அடுத்தது என்ன? - நூல். நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். #AyeshaEraNatarasan #AriviyalAduthathuEnna #BookReview #NaliniMurthi.
0
0
0
வன்முறைக் களமாகும் நம் தமிழ் சினிமா? - கு.மணி. கட்டுரை தமிழ் சினிமாவின் பயணத்தையும், அதன் தற்போதைய வன்முறை நோக்கிய பயணத்தையும் ஆழமாக ஆராய்கிறது. #TamilCinema #ViolenceMovies #Kollywood #MostViolentIndianMovies #ViolentTamilMovies.
0
0
0
வகுப்பறைக் கதைகள் 12 :- மரியசூசையின் இசை - விட்டல்ராவ். #VagupparaiKathaikal #MariaSusaiIsai #TamilStory #ShortStory.
0
0
0
சினிமா, ஒரு கலை வடிவமாக, இந்த புராதன தர்மங்களை விமர்சித்து, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக விளங்குகிறது. #AncientDharmas #IndianCinema #Hindutuva #RamachandraVaidhyanath #EnakkuCinemaKonjamPidikkum #TamilCinema. மேலும் படிக்க:
0
0
0
விஜயானந்தலட்சுமி எழுதிய "நிழல் மயக்கம் (Nizhal Mayakkam)" கவிதைகள் தொகுப்பு - நூல் அறிமுகம். #VijayanandaLakshmi #NizhalMayakkam #PoetryCollection #BookReview #Paavannan. மேலும் படிக்க:
0
0
0
#TheCompleteShortStories #ErnestHemingway #StoryReview #BullFighting #Spain. இந்த கதைக்குள் பல பாத்திரங்கள். அவர்கள் மூலம் அன்றைய ஸ்பெயின் அரசியல், பொருளாதாரம், சமூக நிலை என பலவற்றை சுருக்கமாக விவரித்து விடுகிறார். மேலும் படிக்க:
0
0
0