Explore tweets tagged as #tamilpoetry
0
2
3
இன்று சோமாவாரம் மற்றும் ஏகாதேசியை முன்னிட்டு சிவனுக்கும் திருமாலுக்குமான ஒரு சிலேடை வெண்பா #VaikuntaEkadasi #tamilpoetry
11
12
36
செவ்வாயில் செவ்வேளை நினைந்து ஒரு #வேலவன்வெண்பா #வெண்பா #tamilpoetry
சிந்தித்த வேளையிற் சேவற் கொடியோனாம் கந்தனின் கோலமிது கண்களில்-வந்துதிக்க வாயும் வழுத்துமே தானாய்த் தமிழமுதப் பாவாய்த் தொடுத்துப் பணிந்து. - #செவ்வாயிற்_செவ்வேள் @veeba6 @iKaverinaadan @the_one_speaks @anbezhil12
6
11
41
A verse from Nandi Kalambakam. I have translated and read it. #பல்லவர் #PallavaDynasty #pallavas #tamilpoetry #தமிழ் #Nandikalambakam #tamilhistory
1
1
5
POV: Kannadasan fans assemble here! Let's celebrate the timeless lyrics and poetic genius together. 🌟🎶 #KannadasanFans #LegendaryLyricist #TamilPoetry
#kannadasan #lyricistkannadasan #tamilsongs
#tamilandaramesh
1
3
28
#raajaachandrasekarpoems #tamilpoems #visualpoem #tamilwords #tamilpoetry #tamilpoets இருள் (ஒலிப்பதிவு -நினை வினோத்/படத்தொகுப்பு - ஒலி வடிவமைப்பு- தினேஷ்/ எழுத்து - உருவாக்கம் -ராஜா சந்திரசேகர்)
0
0
3
Open Mic Night at Russian House in Chennai celebrates Poetry 🎤📖 Dive in the beauty of Pramil's poetry with prominent poets, lyricists @KuttiRevathi, @MashookRahman, Varshita. #RussianHouseChennai #Pushkin #Pramil #Poetry #TamilPoetry #RussianPoetry #Literature #Chennai
1
1
7
உன் அலைகள் என் காலைத் தழுவும் போது நீயும் நானும் சிறு பிள்ளைகள் ஆனோம்! அந்த நிமிடம், உலகில் கவலைகள் மறந்து, நாம் மீண்டும் புதிதாய்ப் பிறப்பெடுத்தோம். கால்களின் கீழே நுரை மட்டும் மிஞ்ச, காதல் சிரிப்பால் கடல் சிறு சேட்டைகள் செய்யும் காதலனைப் போல.. #கடலின்காதலிஇனியா #Tamilpoetry
3
12
18
https://t.co/zHUVOzH3yg 👆🏾 ✍️🏽 The sea, is home. 🥲🤌🏽💙 🌊 #Thalassophile #நெய்தல்மனம் #ChennaiVibes #MarinaBeach #AllThingsChennai #Sea #கடல்வாசி #MyChennai #ChennaiBeach #SeaShells #Wanderer #Dreamer #Blogger #madhumathikavidhaigal #NatureLover #TamilPoetry #Writer #Poems
https://t.co/8NMe63Fkyg 👆🏾#மதுமதிகவிதைகள் ஒவ்வொரு முறையும் #கடற்கரை செல்கையில் பிறந்து வளர்ந்த வீட்டின் மீதுள்ள காதலாய் விடைபெற மனமின்றி... ஒவ்வொரு அறையாய் சுற்றிவருவது போல் ஒவ்வொரு அலையாய்...💙 #Chennai #AllThingsChennai #ChennaiBeaches #ChennaiVibes #Thalassophile #TheSea #கடல்
0
1
1
ஊருக்கு நீ கள்ளக் காதலன் ஆகலாம்…… #minnambalamthamizh #thamizh #tamil #thamil #kavithaigal #tamilkavithaigal #tamilkavithai #tamilpoetry
1
0
0
எனது கவிதைப் படைப்பை MPhil ஆய்வு செய்த. இல.இன்பா நெறியாளர் முனைவர் ப. பூஞ்சோலை தகவல் அளித்த பேராசிரியர் சத்யமூர்த்தி ஏனையோர்க்கு பேரன்பும் , நன்றியும். ராசி அழகப்பன் #rasiazhagappan
#tamilpoetry
#mphil
1
3
7
0
0
0
தெலுங்கானா மாநில சட்டசபையில் 2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையில் ஒலித்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகள்.... #TamilPoetry
#SubramaniaBharathi
#TelanganaAssembly
#GovernorsAddress
11
175
707