Explore tweets tagged as #TMS100
இந்த பாட்டெல்லாம் அந்தந்த நடிகர்களே பாடுறாங்கன்னு ரொம்ப நாள் நெனச்சுட்டுருந்தேன். அப்புடி ஒரு voice.. 😍 #TMS100
3
21
85
மறைந்த பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் 100-வது பிறந்த நாள் இன்று #TMS100 | #TMSoundararajan
0
1
3
இது ஒரு கதாநாயகனின் குரல். மன்னவனின் குரல். கடவுளின் குரல். பக்தனின் குரல். காதலனின் குரல். தத்துவம் பாடிய குரல். தந்தையின் குரல். மகனின் குரல். சோகத்தின் குரல். சந்தோஷத்தின் குரல். இந்தக் குரலையும், தமிழ்த் திரையுலகையும் பிரித்துப் பார்க்க முடியாது. #TMS100 24th March 1923.
8
11
31
Watch | மதுரையில் மறைந்த பிரபல பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் #SunNews | #Maduari | #TMS100 | #CMMKStalin
12
160
1K