
சங்கரிபாலா
@sankariofficial
Followers
69K
Following
95K
Media
13K
Statuses
113K
ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து....!! பாரதி கண்ணம்மா.. ❤️.. https://t.co/CTzIJeiyJs
யாதும் ஊரே ....
Joined June 2019
600 நாள்களுக்குப் பிறகு.... என் வகுப்பறையில் காலடி எடுத்து வைத்த போது புதுமணப்பெண் பூரிப்பு.. நாற்காலியில் அமர்ந்த போது நாட்டையே பிடித்த பெருமிதம்.. எதிரில் என் மாணவர்களைக் கண்ட போதோ எதிர்காலத் தலைவர்களையே நேரில் கண்ட தருக்கு...💪💪 #சங்கரிபாலா
858
309
4K
“உன்னுடைய மிகப் பெரிய ஆசை என்ன?” ராஜா சாரை ஒரு தடவையாச்சும் தொட்டுப் பார்த்துடணும்” ❤️ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நெகிழ்வாக்கிய பாடகன் சரண், வெங்கட் பிரபு தன் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற போதும் எந்த விதமான சலனமும் கொள்ளாத அவன், அடுத்த கேள்வியை எதிர்கொண்ட
3
30
527
நாயகி பெயரில் இளையராஜா கொடுத்த பாட்டு ❤️ 🎙️கானா பிரபா கதைக்கிறேன் #Ilaiyaraaja #KJYesudas #spb #chithra #kanapraba
0
11
53
சூப்பர் சிங்கரில் ‘பூமாலையே தோள் சேரவா’ பாடலுக்கு மிஷ்கினால் இருக்கையில் அமரவே முடியவில்லை என்னாலும் தான்.❤️ ஒருவர் முடிக்கும் எழுத்தில் அடுத்துப் பாடுபவர் பாடுவது,அந்தத் தொடக்க இசை, இன்னைக்கே செத்துப் போயிடலாம் போல இருக்குனு சிலாகிக்கிறார்.
1
1
6
கண்களை மூடிக் கொண்டே வெங்காயம் வெட்டும் வித்தை கற்றவர்கள் பெண்கள்…!!
2
3
23
இந்த அரசியலும் வேண்டாம்.. அசிங்கப்படவும் வேண்டாம்..!!! #தலைவர்_தலைவர்தான்👍
1
1
14
இந்தத் தலைமுறையினர் கூடக் கிறங்கி ஸ்டெப்ஸ் கற்றுக் கொண்டு ரீல்ஸ் போடும் மாயவித்தை இந்த இசை…!!! அதிலும் சாஸ்திர சங்கீதம் கற்ற ஒருவரைப் பாட வைத்து ஹிட் அடிப்பதெல்லாம் வேற லெவல்…!!! ராஜா தி கிரேட்…!!! வா வா பக்கம் வா….❤️ https://t.co/3HmLinPEsM
0
0
2
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்து இருக்கலாமே விஜய் சார்…நாங்க ஆட்சிக்கு வந்தால் அது தருவோம் இது தருவோம் என்று வாயிவேயே வடை சுடறீங்களே..!! பாட்டு பாடுவதெல்லாம் இருக்கட்டும்..!! இறந்த குடும்பங்களின் வயிற்றுப் பாட்டுக்கு வழி சொல்லுங்க சார்..!!! #TVKVijay
2
0
4
சினிமாவை,உண்மை என்று நம்பி அங்கு வந்த பகுத்தறிவற்ற எம் தமிழ் மக்களுக்குத் தான் அறிவில்லை.இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் விளக்கொளியில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் அறிவிலிக் கூட்டம் இருக்கும் வரை தமிழ்நாடு உயரம் செல்லவே முடியாது.👎🏽
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை
2
1
13
வாட்ஸ்அப்பில் அன்றாடம் ஐம்பது ஸ்டேட்டஸ் வைப்பவர்களை அசால்ட்டா கடந்து போகிற நமக்கு வாழ்க்கையில் அன்றாடம் வருகின்ற ஐம்பது பிரச்சினைகளைக் கடப்பது சாதாரணம் தான்…!!!
1
1
3
எல்லா சிச்சுவேஷனும் அவர் பாட்டுக்குத் தகுந்த மாதிரி பொருந்திப் போவது தான் அழகு 😍…!!
2
0
11
செருப்பைத் தண்ணீரில் கழுவுவதற்கெல்லாம் நேரம் இருந்திருக்கு அப்ப…!!!!
1
0
7
ஆர்ப்பரிப்பு தோற்று அமைதியாகிறது..!! அமைதி வென்று ஆர்ப்பரிக்கிறது…!!!
0
0
11
இதை ஏன் பாலா எனக்கு அனுப்பி விடறாரு… நானே பாவம்…😩😩 பேசாமடந்தை…🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
6
6
31