Explore tweets tagged as #NursesProtest
பணி நிரந்தரம் கேட்டு திண்டுக்கல்லில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற #MRB செவிலியர்களுக்கு #SFI திண்டுக்கல் மாவட்ட தலைவர் J.தீபக்ராஜ், செயலாளர் M.E.நிரூபன், இணை செயலாளர் S.துர்காதேவி ஆகியர் ஆதரவு தெரிவித்து பேசினர். #SFIDindigul #NursesProtest #MRBProtest
0
1
2
0
2
6
1
2
2
சென்னை,கூடுவாஞ்சேரி: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்! #nursesprotest 😳🧐 #NursesProtest
0
1
3
தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது - செவிலியர்கள் ஆவேசம்! #Guduvacherry #NursesProtest #DMKFailsTN
21
1K
2K
முதற்கட்டமாக 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம்; 7 நாட்களாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் Read More: https://t.co/6dJXetSdUo
#MRBNurses #NursesProtest #NursesStrike #MaSubramanian #Chennai #ETVBharattamilnadu
0
0
1
திமுக அரசால் கைவிடப்பட்ட செவிலியர்கள்! | #DMKFailsTN #NursesProtest #chennai #Protest #masubramanian #TNGovt #Hospital #saattai
7
274
463
பணி நிரந்தரம்,கொரோனா காலத்தில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... 3வது நாளாக போராடும் #MRB செவிலியர்களுக்கு #SFI முழு ஆதரவு! #SFITamilNadu #SFIDindigulDistrict #ConnectWithSFI #JoinSFI #NursesProtest #MRBProtest
0
1
2
சாம்சங் தொழிலாளர் போராட்டம் செஞ்சா சாம்சங் நொய்டா போயிடும் 🤡 செவிலியர் போராட்டம் செஞ்சா அரசு மருத்துவமனை எல்லாம் எங்க போகும்? #NursesProtest
1
6
17
போராட்டத்தில் இறங்கிய செவிலியர்கள்... #NursesProtest #HealthcareWorkers #StaffNurses #WageHike #WorkRights #dmkfails #newsj
1
9
21
1
57
100
0
1
1
போராட்டத்தில் ஈடுபட்ட வந்த செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை! #Theekkathir | #nursesprotest | #Chennai
1
10
24
திருச்சியில் திமுக அரசுக்கு எதிராக செவிலியர்கள் 6வது நாளாக போராட்டம் #Trichy #NursesProtest #DMKFailsTN #JayaPlus
0
1
2
Aug 13, 2025: கழிப்பறையில் தூய்மை பணியாளர்கள் கைது Dec 23, 2025: கழிப்பறையில் செவிலியர்கள் கைது திமுக க்கு ஏது இவ்வளவு தைரியம்? இந்த பணிகளை அதிகம் செய்வது SC பெண்கள்; SC மக்களுக்கு போராட உண்மையான கட்சியோ, சங்கமோ இல்லாததால் வந்த தைரியம். #dmk #DMKFails #NursesProtest
1
1
3
தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது - செவிலியர்கள் ஆவேசம் 💔 #Guduvacherry #NursesProtest #DMKFailsTN
0
25
36
Nurses at Qaem Hospital in Mashhad held a protest on Nov 5, demanding unpaid wages, fair conditions, and respect for their professional dignity after months of neglect and exhaustion. #Iran #Mashhad #NursesProtest #FreeIran2025
0
3
4
#BreakingNews || கைதான செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல் #NursesProtest | #ReleaseNurses | #HealthcareWorkers | #RightsOfWorkers | #Protest | #TamilNadu | #newsj
0
86
248