குணா யோகச்செல்வன் Profile Banner
குணா யோகச்செல்வன் Profile
குணா யோகச்செல்வன்

@g4gunaa

Followers
40,231
Following
679
Media
16,722
Statuses
97,576

மனிதன். மகத்தான சல்லிப்பயல்.

---
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
Gopi Na nailed it🎯
12
909
4K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
என்னடா ஒரு பெரிய மனுசன்னு கூட பாக்காம😂😂😂😂
72
1K
4K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
💥💥💥
43
983
4K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
Tweet media one
@rajasthanroyals
Rajasthan Royals
1 year
17.2 Senapati misfields, Dhoni calms him down, asks him to take a deep breath 😮‍💨 17.4 Senapati with a run-out! 🎯 Just MSD things. 🤯🙏
353
7K
55K
20
417
4K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
10 months
பஞ்ச் டயலாக் பேசறது பெரிசில்ல. செஞ்சு காட்டனும். பூமியில் கிரிக்கெட் ஆடப்படும் காலம்வரை நிலைத்திருக்கப்போகும் ஸ்டேட்மெண்ட்!
Tweet media one
6
498
3K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 months
கடைசியா திரும்பி ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு.. The BOYZZZZ😂
17
407
3K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 months
நைஷ்ரா🤩
6
393
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
தட் இன்னர் மீ. என்ன அப்டியே திரைல வருது😂
18
493
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
50 ஆண்டுகால திராவிட ஆட்சி செய்து கிழித்தது இதைத்தான். இன்று, இட ஒதுக்கீடு மறுப்பு அரிவாள்களும், நீட் பூட்ஸ் கால்களும் நீள்வதும் இதன் குரல்வளையை நோக்கித்தான்.
32
1K
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
பெங்களூர் ஐடி கலாச்சாரத்தையும், ஒசர ஒசரமான கட்டிடங்களையும் பாத்துட்டு கர்னாடகா ன்னா ஏதே ஸ்கான்டிநேவியன் லீக்னு நினைச்சிட்டுருக்கானுக. பெங்ளூர் அவுட்டர் தாண்டுனா பான்பராக் ஸ்டேட்டுகளுக்கு நிகரா ரத்தத்துல ஊறிப்போன சாதிவெறியும், கொடூர பிற்போக்குத்தனமும் மலிஞ்ச மாநிலம் அது.
43
446
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
இன்னைக்கி ஒருநாள் தாண்டிட்ட.. அன்பு ஏரியா உன்து @msdhoni
Tweet media one
8
256
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 months
அடப்பாவிகளா டேய்😂
76
280
2K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
This design😍 Purest form of Nostalgia❤❤❤
Tweet media one
22
248
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 months
ஏன்.. ஏன்.. ஏன் இந்த மூஞ்சில ரௌத்திரமே வர மாட்டேங்குது😍
14
234
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 months
என்ன சொல்றான்😂😂
17
139
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
பெரியாரிஸ்டுகள் கடவுள் படத்தை செருப்பால அடிச்சிட்டுருந்த நேரத்துல, ஒருத்தன் மட்டும் கடவுள் படத்து மேலயே அடிச்சிட்டுருந்தான்🔥
Tweet media one
53
370
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
23 days
அதே page'லேர்ந்து எடுத்த இன்னொரு வீடியோ. சென்னை தானானு கன்பார்ம் பண்ணிக்கவே ரெண்டு மூனு தடவை பார்த்தேன். So lovely visuals😍
@UpdatesChennai
Chennai Updates
23 days
The best video to come out of #Formula4Chennai with 🐐BGM! Top class…👌💥 P.C : dinesh _dharmendra_17 (IG) 🙌
81
2K
8K
4
322
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 months
This Prelude💥
11
223
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
9 months
க்யூட்ரா ரேய்ய்😍😍
9
168
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
11 months
Hmmm...
6
217
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
சீமானை விமர்சிச்சா திமுகவோட 30 தலைமுறை வரைக்கும் தோண்டியெடுத்து திட்டற டம்ளர் குஞ்சுகள், அண்ணாமலையோட சாணியடிக்கி நவதுவாரத்தையும் பொத்துனாப்ல உக்காந்திருக்கானுகளே.. கவனிச்சீங்களா?!
29
268
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 month
Icing on the top😍
@Frompadippaham1
படிப்பகத்தான்
1 month
ரண்டு மூனு நாளா ரிப்பீட்ல கேட்டுட்டே இருக்கேன்..🔥🔥🔥 அழகுத் தமிழ்…❤️❤️
40
913
5K
1
185
1K
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
ஏலேய்😂
9
152
915
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
அங்கே போவோம் மாமா ❤
17
119
905
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
நைட்டு ஒன்பதே முக்கால் மணிக்கி, ஐயா பட விளம்பர இடைவேளைலயே வந்து "இன்று இரவு 7 மணிக்கு உங்கள் கே டிவியில் ஐயா திரைப்படம். காணத்தவறாதீர்கள்" னு விளம்பரம் போட்றியே.. உண்மைய சொல்லு குடிச்சிருக்கியா @KTVTAMIL
Tweet media one
22
121
916
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
என்ன பண்றானுங்க?! பொண்ணு கிடைக்காத விரக்தில பெட்றோல் டேன்க் மூடியை கழட்டி...seemore
@Schumy_Official
Schumy Vanna Kaviyangal
1 year
தேவருக்கு ஆட்டோ-னா.. கவண்டனுக்கு RX100.
62
134
764
52
175
905
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 years
வாத்தா.. நைக் பனியனு! தமிழ், தமிழர்கள், தமிழ்த்தேசியம்னு காலம்பூரா தமிழுணர்வை வெச்சி பிச்சையெடுக்கற பிச்சக்கார நாயி, தமிழ்நாட்ல தயாராகுற ராம்ராஜ், பூமெக்ஸ் பனியனெல்லாம் போடாதாமா
Tweet media one
47
403
837
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
க்யூட்றா எலேய்ய்😻
4
154
832
@g4gunaa
குணா யோகச்செல்வன்
8 months
ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இல்லாம, அரசியல்னு முடிவெடுத்த பின்னாடி சினிமா நடிக்க மாட்டேன்னு எடுத்த முடிவு. நம்பர் 1 இடத்தை விட்டுட்டு வர்றதுக்கெல்லாம் அசாதாரணமா துணிச்சல் வேணும்.
18
314
812
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
வேணாம்😂😂
10
154
815
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 months
பாவம்டா டேய்ய்😂😂
1
93
809
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
இப்பவாது புரிஞ்சிக்கிடுங்க.. கமலால ரஜினி படம் கொடுக்க முடியும். ரஜினி இன்னோர் ஜென்மம் எடுத்து வந்தாலும் ஒரு கமல் படத்தை கொடுத்துட முடியாது🔥
73
182
787
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
வெறித்தனம். பாப்பானுக விரலையே புடிச்சு அவனுக கண்ணையே குத்தி விட்ருக்கார்🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
10
491
782
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
ஸ்டாலின் & இணைய உபிஸ்
32
235
779
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
என் இனமடா நீ..😂
2
121
772
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
பாகிஸ்தான் பிரதமர் கூட வாழ்த்து தெரிவித்தார் is sounds like எதிர்வீட்டுக்காரன் கூட எட்டணா போட்டான்; நீ இப்டி கண்டுக்காம போறியே தர்மபிரபூ
11
183
758
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
Rugged Aunty😻
4
70
601
@g4gunaa
குணா யோகச்செல்வன்
20 days
சொந்தக் கட்சிக்காரங்ககிட்டயே செருப்படி வாங்கித் தர்ற சிறப்பான வேலையை இதுவரைக்கும் அன்பில் மகேசு அய்யா ஒரு ஏழெட்டு தரம் பண்ணியிருப்பாருல்ல?! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஒவ்வொரு தரமும் இதே தொடருதுன்னா- தப்பு மகேசு அய்யா மேல இல்ல; அவருக்கு மேல இருக்கிறவங்க மேல.
13
383
765
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
இல்ல புரியல. நீ பொழப்புக்கு வடக்க போன.. இந்தி கத்துக்கிட்ட.. ஓகே. இப்ப வடநாட்டுக்காரனுக பொழப்புக்கு தமிழ்நாடு வரானுக. அதுக்கு நாங்க என்ன மசுத்துக்கு இந்தி கத்துக்கனும்?! அவனை தமிழ் கத்துக்க சொல்றா வெண்ண
@Selvakumar_IN
Selva Kumar
3 years
20 வருடம் முன்பு வெறும் ரூ.5000 மட்டும் கையில் வைத்து கொண்டு மும்பையில் வேலைக்கு சேர்ந்த பொழுதுதான் புரிந்தது, ஹிந்தியின் தேவை. பின்னர் நானே கற்று கொண்டேன், அது இன்றும் பயணம் செய்ய உதவுகிறது. #LearnHindi
440
204
1K
8
308
726
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
Tweet media one
@idumbaikarthi3
இடும்பாவனம் கார்த்திக்
3 years
இன்னும் எங்கள் திலீபன் தாகத்தோடுதான் இருக்கிறான்!
Tweet media one
174
209
1K
41
380
685
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 months
மூனு வருசம் முன்னாடி வந்த G O. 150 ஆர்டி கூட ஆகல. ஏதோ ஒரு அரசு உத்தரவுன்னு நாமளும் சாதாரணமா கடந்துருப்போம். ஆனா இன்னைக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தவங்க வந்து எப்படி இதனால் பயன்பெற்றேன் என சொல்லும் போதுதான் இது எவ்ளோ பெரிய விஷயம்னு தெரியுது. ம��றை செய்து காப்பாற்றும் மன்னவன்🙏
@DMKITwing
DMK IT WING
3 years
'In Tamil Nadu, single women will now be recognised as family and will be issued ration card' #DMKGovt
Tweet media one
Tweet media two
7
434
734
10
464
699
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 months
Called my college friend in Coimbatore. He told me that i'll send u a picture in WA and u must share that in Twitter. That Picture:
Tweet media one
5
295
664
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
Tweet media one
4
66
647
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
"அம்மா இறந்த அடுத்த நாளன்று எல்லோரும் அன்னியமாகத் தெரிந்தார்கள் எனக்குப் பசிக்கிறதென யாரிடம் சொல்வது.?" ~ ராம் வசந்த்
10
214
612
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
😂
3
94
600
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 years
நாமளாவது பரவால.. எஸ்வி.சேகர், எச்.ராஜா மாதிரி ஆட்களை கிறுக்கன்ற லெவல்லயே வெச்சிருக்கோம்! திரிபுராவுல முதலமைச்சராவே ஆக்கி விட்ருக்கானுக!
16
410
575
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 months
ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன்❤
3
109
579
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 months
Once again.. Tamil meme nation💥💥
7
128
587
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
காயத்திரி ரகுராமைலாம் ஒரு ரெண்டுநாள் கண்டுக்காம விட்டாலே டிப்ரசன்ல கோட்டரை சாத்திட்டு குப்புற கவுந்துரும். ஓயாம கோட் பண்ணி டப்பா கட்டி விடறது நம்மாளுகதான்🤦‍♂️🤦‍♂️
14
104
558
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 years
வரலாற்றில் இதுவரை பார்த்த படித்த கேட்டறிந்த எந்தவொரு இனத்துரோகிகளை விடவும் மோசமானவர்கள் எடப்பாடியும், ஓபிஎஸ்சும்! நவீன தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது, இவர்கள் ஆட்சி செய்த இந்த ஐந்தாண்டுகள், தமிழகத்தின் இரண்டாம் இருண்டகாலம் என்றே குறிக்கப்பெறும்!
13
463
522
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
இதென்ன பிரம்மாதம்.. இன்னும் கொஞ்சநாள் கழிச்சி ₹1000 ரூபாய் நோட்டை திரும்ப கொண்டு வருவானுங்க பாரு.. ஒரே கூத்தா இருக்கும்🔥
Tweet media one
4
87
534
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
அபிஷயலா பெயர்மாற்றம் பண்ணாம ஒரு சர்வதேச மாநாட்டுல இப்படி கார்ட் வெக்கறதை எல்லாம் அடிமுட்டாள் கூட செய்ய மாட்டான். ஆனா இவனுங்க செய்வானுங்க!
@DonUpdates_in
DON Updates
1 year
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் இடத்தில் இந்தியாவுக்கு பதிலாக 'பாரத்' என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது!! #Bharat #G20India #G20India2023
Tweet media one
9
10
22
23
302
538
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 years
ஊடகவியலின் சாணக்கியன் என தன்னை நம்பிக்கொண்டிருக்கும் பாண்டேவின் பதட்டத்தை மிக ரசித்தேன். Mark my words, This guy Vkraman will go places👏
34
158
518
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 months
சத்ரிய குண்டனாவது புண்ட மாதிரி படம் எடுப்பான். இவனுக புண்டையவே படமா எடுத்து வெச்சிருக்கானுங்க.
@yuvaraj_vps
𝗬𝘂𝘃𝗮𝗿𝗮𝗷 𝗦 🇮🇳
4 months
*கவுண்டம்பாளையம்* திரைப்படத்தின் டிரைலர்... விரைவில் திரையில்.... பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களுக்கும் இத்திரைப்படம் சமர்பணம்.... #Forward_It #Kavundam_Palayam #KavundamPalayam
173
65
291
37
118
523
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
Severe Talents💥💥
9
83
508
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 years
கடவுள் இல்லேனு சொல்றவனை நம்பு; கடவுள் இருக்குனு சொல்றவனைக் கூட நம்பு. ஆனா தாந்தான் கடவுள்னு சொல்றாம் பாரு.. அவன மட்டும் நம்பாத; பூட்ட கேஸாய்டுவ'ன்னு சொன்னியே தலைவா.. இப்ப நீயே பூட்ட கேஸாய்டு வந்து நிக்குறியே தலைவா😥
@ikamalhaasan
Kamal Haasan
5 years
The rally for rivers initiative by Isha foundation should be supported overlooking Ideological,religious and political differences. The rationale is, it is a common cause, an endeavor to start saving our world. Happy birthday @SadhguruJV and all the luck for the rally.
835
2K
16K
18
271
502
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
மாபா பாண்டியராஜனின் குடும்பத்தினரை நினைத்து உள்ளபடியே வருத்தப்படுகிறேன். தமது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு ஆதாயம் வருமெனில், தன் பெண்டு பிள்ளைகளையும் பலி கொடுக்கத் தயங்காத இழிபிறவி.
4
183
496
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
இந்தியா கண்ட ஆகக் கேவலமான பிரதமர் மோடி. தமிழகம் கண்ட ஆக மோசமான முதல்வர் எடப்பாடி. இது ரெண்டும் ஒன்னா வந்து அமைஞ்சது நம்ம தலவிதி😬
9
185
502
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 years
எத்தனை மரக்கன்றுகள் வேணாலும் இலவசமா தர்றோம்னு சொல்ற தன்னார்வ அமைப்புகள் மாவட்டத்துக்கு குறைஞ்சது பத்தாவது இருக்கும். அதையல்லாம் விட்டுட்டு, இந்த பிராடு கம்முனாட்டி ஜக்கி ஒரு மரக்கன்று நட 42 ஓவா கேப்பானாம். இவனுங்களும் கொண்டுபோயி குடுப்பானுங்களாம். இதுல யாரு உண்மையான கிறுக்கன்?!
14
268
488
@g4gunaa
குணா யோகச்செல்வன்
7 years
கழுத்தில் கத்தி வைத்தாலும் இனி காங்க்கு ஓட்டு போடுவதில்லை என முடிவெடுத்தவனை 3வருடத்தில் மாற்றிக்காட்டியதை மோடி சாதனைகளின் உச்சமென்மென்பேன்👍
25
471
473
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
"வாட்டீஸ் யுவர் ஃபாதர்'ஸ் நேம்"னு க்ளாஸ்ல மிஸ் கேட்டதுக்கு அப்பா ன்னு சொல்லீட்டு வந்துருக்கான் எங்காளு😬
Tweet media one
41
65
482
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் வேறு; முதுமையின் உடற்குறையை கேலி செய்வது வேறு. நாங்கள் உங்களை ஆதரிப்பது இதுபோல நாலாந்தர அரசியல் பேசுவதற்காக அல்ல @ikamalhaasan 👎👎
13
108
482
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
Thalaivar 169 Discussion😂
Tweet media one
16
110
461
@g4gunaa
குணா யோகச்செல்வன்
7 years
கம்யூனிசத்தை மக்கள் புறக்கணிக்கலாம். ஆனால் கம்யூனிசம் ஒருபோதும் மக்களை புறக்கணிப்பதேயில்லை👍👍
Tweet media one
7
251
444
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
என்ன இதுக்குலாம் கண்ணு கலங்குது😍
3
99
474
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
மன்மோகன்சிங் செருப்பு கூட இதவிட நல்லா ஆட்சி பண்ணும்!
Tweet media one
3
182
459
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
இப்போ மெலடியும் புடிக்குதே❤
1
81
466
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
இதெப்போ.. தலைவன் மொரட்டு சம்பவம் லாம் பண்ணி விட்ருக்கான்😂😂
@VigneshAnand_Vm
Vignesh Anand
1 year
😁😁 @arrahman
10
338
1K
5
84
468
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
கிருஷ்ணகிரி மாவட்டம் ஏதோ ஒரு உள்ளடங்கிட கிராமத்துல "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் தொடக்கம். மேடை இல்ல; சேர் டேபிள் இல்ல. ஒரு அரச மரத்தடி திட்டுல சாதாரணமா உட்கார்ந்திட்டுருக்கார் முதல்வர். நாளுக்கு நாள் என்னோட ஆச்சர்யங்களை அதிகப்படுத்திட்டே போறார் இந்த மனுஷன்👌
8
142
463
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
ஈவெ ராமசாமிக்கள் மீது பரத்வாஜ் ரங்கன்களுக்கு எப்போதும் ஒரு கருத்து இருக்கும். அக்கருத்தை தன் வாயால் சொல்லாமல் செல்வராகவன்கள் வாயால் சொல்ல வைத்து நக்கல் சிரிப்புச்சிரிக்கும் குரூரத்தின் பின்னுள்ள பார்ப்பனீய நரித்தனம் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாய் நமை அடக்கியாண்டது.
5
191
458
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
தலைவர்😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
245
459
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
Welcoming Modi~ Rest Of India Tamil Nadu
Tweet media one
Tweet media two
4
181
428
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 months
Back to routine🐒
9
53
407
@g4gunaa
குணா யோகச்செல்வன்
10 months
ஆக்சுவலா 2003'ல ஆனா மாதிரி அந்தளவுக்குலாம் heart breaking ah இல்ல ப்ரெண்ட்ஸ்.. தேங்க்ஸ் டூ சங்கி டாய்ளீஸ்!
17
139
424
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
Crowd😍 இந்த Ashes Rivalry'யை இரு தரப்பு ரசிகர்களுமே அவ்வளவு ரசிச்சி கொண்டாடுறானுங்க. இங்க இந்த சங்கிப் படுகாளிகள் கைல கவர்மெண்ட் சிக்காம இருந்திருந்தா, இதேபோல IND-PAK ஆட்டத்தொடர்களும் one of the greatest sporting rivalry series என வரலாற்றில் இடம் பிடிச்சிருக்கும். பச்ச்
@CricCrazyJohns
Johns.
1 year
The dismissal of Usman Khawaja. A great tactical move to get the well settled Khawaja.
205
2K
16K
19
96
423
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
இவங்கள்ல யாரை டிக் அடிப்பார்னு எனக்கு தெரியாது சாமி.. ஆனா இப்போதைக்கி உன் வாய்ல dick அடிச்சிருக்கார் ன்றது மட்டும் நல்லா தெரியிது
Tweet media one
@ThanthiTV
Thanthi TV
1 year
தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை...இவர்களில் யார் அடுத்த பிரதமர்? - யாரை டிக் அடிப்பார் அமித்ஷா? #tamilisaisoundararajan | #lmurugan | #Annamalai | #amitshah
97
9
60
13
107
418
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
சகலகலா சரக்கு டாக்டர்💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
86
422
@g4gunaa
குணா யோகச்செல்வன்
11 months
கிரிஞ்சு தான். But still...❤ "எங்களையும் அந்த நாய்க்குட்டி மாதிரி கூப்டுட்டு உங்க journey'யை தொடர்ந்துட்டு இருக்கீங்க" காலம் முழுக்க தொடர்ந்துட்டே இருக்கனும் @ikamalhaasan
7
116
421
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
அடுத்தவன் உழைத்து சம்பாதித்த காசை நல்லா வக்கனையா உக்காந்து பிச்சையெடுத்து திங்குற நாயிக்கு ஆயிரம் ரூபாயோட அருமை தெரியாது தான். உழைக்கிறவனுக்கு தான் ஒரு ஆயிரம் ரூபாயை சம்பாதிக்கிறதுக்கு உண்டான கஷ்டம் என்னன்னு தெரியும்!
@Nandhuism
Twitaholic
1 year
ஆயிரம் ரூபாய் மதிப்பு தெரியுமா தெரியாதா ? சத்துள்ள பழங்கள் வாங்கி சாப்பிடலாம்..பழங்கள் விலை ஜாஸ்தி இருக்கும்னு வாழைப்பழம் மட்டும் தான் வாங்கி சாப்பிடுவாங்க இப்பிடி ஆயிரம் ரூபாய் கிடைச்சா பழங்கள் வாங்கி சாப்பிடுவாங்க.. அது அவங்க இஷ்டம் 1000 ரூபாய்க்கு என்ன கிடைக்குமோ அத
Tweet media one
6
31
73
2
318
412
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 years
கலைஞருக்கு எழுதப்பட்ட ஆகச்சிறந்த அஞ்சலிக் கட்டுரைகளில் இதுவுமொன்று👌 #mustread "நூறு விமர்சனங்கள்... ஆயிரம் காதல்கள்..! "
2
152
397
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
அவங்கள கூப்டு பக்கத்துல உக்காரவச்சது கூட பெருசில்ல. "நரிக்குறவ சமூகத்தைத் சேர்ந்த பெண்ணுடன்"ன்னெல்லாம் நீட்டி முழக்காம "எல்லாருக்குமான உணவிது பொதுமக்களுடன் உணவு உண்டோம்"ன்னு சொல்ற நுண்ணுணர்வு முக்கியம் குமாரு.... #ஒரு ஊடகமும் இத பாலோ பண்ணலைன்றதுதான் இதுல சாபம் ;-)
5
176
400
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 months
கேப்பான்ல😂
3
74
396
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
வசந்தகுமார்🙏
Tweet media one
3
195
386
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
நம்ம பங்குக்கு.. #YogiVisitsTN
Tweet media one
6
142
383
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
Cuteness Overloaded🥰
7
66
374
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
இந்த விஷயத்தில், #istandwiththiruma என டேகிட்டு ஆதரவு தெரிவித்த நாம் எல்லோரும் சிந்தித்தக் கோணம் வேறு; அண்ணன் திருமா சிந்தித்திருக்கும் கோணம் வேறு. ஏற்கனவே சொன்னது தான். ஒரு யுகத்துக்கான தலைவன் திருமா❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
201
384
@g4gunaa
குணா யோகச்செல்வன்
5 years
கிட்டத்தட்ட 30வருஷம்.. கல்யாணம் கூட பண்ணிக்காம மக்களோடு மக்களா களத்துலயே கிடந்து அரசியல் பண்ணவன், காலைலருந்து ஒரு வெற்றிக்காக நூறு ஓட்டுலயும் இருநூறு ஓட்டுலயும் ஊசலாடிட்டுருக்கான். இவன்லாம் நேத்து அரசியலுக்கு வந்து, இன்னைக்கு MP. நாளைக்கு அமைச்சர். This is Indian Politics for u
18
342
369
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
திமுக அரசு, சீமானை ஒரு பொருட்டாக கருதாமல் தொடர்ந்து பேச விட வேண்டும். ஈகோ சீண்டப்பட்டு வெறியேறிய நாய் குரைப்பது போல இன்னும் உளறுவான்; இன்னும் இழிநிலைக்குச் செல்வான்; தப்பிக்க வகையில்லாத படி தன் வாயாலேயே முற்றாக அம்பலப்படுவான். அன்றைக்கு தொக்காக பிடித்து காயடித்து விட வேண்டும்.
14
107
368
@g4gunaa
குணா யோகச்செல்வன்
2 years
திஸ் க்யாள்❤
17
69
347
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
பஸ்ஸ்டேண்டு பொதுக் கழிப்பிடக் கோப்பையில் அடித்து விடப்பட்ட விந்துத் துளியொன்று, மலக்குழிக்குள் சென்று, அங்கே ஜனித்து, அதையே தின்று வளர்ந்து, இன்று மீம் போடுமளவிற்கு ஆளாகி நிற்கிறது!
@ChanakyaaTv
சாணக்யா
3 years
Tweet media one
340
141
783
10
148
346
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
Hero💥💥
0
40
356
@g4gunaa
குணா யோகச்செல்வன்
3 years
பரம் பரம் பரம் பரம் பரமசுந்தரி😍
9
67
340
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
🚶‍♂️
@sunnewstamil
Sun News
1 year
#JUSTIN | முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ₹10,000 இருந்து ₹12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு! #SunNews | #kalaignar100
32
19
140
4
89
346
@g4gunaa
குணா யோகச்செல்வன்
6 years
ஐநூறு ரூபாய் கொடுத்தால் அனில் அம்பானிக்கே வருட வருமானம் ஐம்பதாயிரம் என சான்றிதழ் வாங்கிவிடக்கூடிய நாட்டில், பொருளாதார ரீதி இட ஒதுக்கீடு என சட்டமியற்றுபவன் முட்டாள்; இது நேர்மையாகத்தான் நடக்குமென நம்புபவன் அடிமுட்டாள்.
16
284
335
@g4gunaa
குணா யோகச்செல்வன்
4 years
ஒரு MLA. செலவு பண்ண பணம் ஒரு பொருட்டல்ல. நல்ல தரமான மருத்துவமனைல வெச்சிப் பாத்தும் பலனில்லை. இதான் நிலமை. உங்களுக்கு கொரானா வந்துடுச்சின்னா, எந்த அரசாங்க மயிரும் உங்கள காப்பாத்த வராது; உங்க குடும்பத்தாலயும் முடியாது. இதை மட்டுமாவது புரிஞ்சிக்கிட்டு பத்திரமா இருங்க :(
0
265
334
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
சில வீடுகள்ல கணவன் மனைவி பகலெல்லாம் கொடூரமா சண்டை போட்டுக்குவாங்க. கெட்ட வார்த்தைலாம் அனல் பறக்கும். பரஸ்பரம் ஏழெட்டு தலைமுறையை தோண்டியெடுத்து நாறக்கிழி கிழிச்சுக்குவாங்க. நைட்டானா ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்னு கட்டிப்புடிச்சி படுத்துக்குவாங்க. அதுபோல இவனுக ரெண்டு குருப்பும்.
@sunnewstamil
Sun News
1 year
#JUSTIN | "தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை" - பொன்னையன் #SunNews | #ADMKvBJP | #Ponnaiyan | #Annamalai
Tweet media one
85
294
1K
20
159
343
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
தகுதியற்ற எனக்கு வந்துருக்குனு இவங்கிட்ட வந்து சொன்ன பூனாமவன், மொதல்ல என்ன மானாவுக்கு அப்ளை பண்ணானாம்?! நாட்ல அளவா ஆம்புங்கடா..
Tweet media one
3
168
336
@g4gunaa
குணா யோகச்செல்வன்
1 year
அந்த காலத்துல படம் ரிலீசப்போ இந்த வரிக்கெல்லாம் தியேட்டர் மொமண்ட்ஸ் வெறித்தனமா இருந்திருக்கும்ல🔥
3
60
337