
படிப்பகத்தான்
@Frompadippaham1
Followers
12K
Following
55K
Media
12K
Statuses
57K
காண்பதனைத்திலும் காதல் காண்பவன் ♥
Joined August 2019
மக்களே… #உப்புக்கறை குறுநாவல் புத்தகம் Amazon மற்றும் Flipkart தளத்திலும் வந்துவிட்டது. வாசித்துவிட்டு உங்களுடைய மேலான கருத்துக்களையும், விமர்சனைங்களையும் பதிவிடவும். அன்பும் நன்றிகளும்❤️ #உப்புக்கறை ❤️ Amazon link https://t.co/8ffe453Vck Flipkart link https://t.co/GHZ6jeJeey
மக்களே… வந்துவிட்டது paperback…🥳 வாசித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை பகிரவும். அன்பும் நன்றிகளும்…❤️ #உப்புக்கறை ❤️❤️❤️ https://t.co/Nd9vwKOfrl
4
11
30
ஃபைனலி, தியேட்டர்ல பாத்தாச்சு…♥️
0
0
4
தினமும் காலையில எந்திரிச்சு குளிச்சு துணிமாத்தி எங்கியாச்சும் பேட்டி குடுக்க கிளம்பிருவாங்களா. டெய்லி ஒரு வீடியோ அப்டி பகிர்ந்தார், இப்டி பகிர்ந்தார்னு வருதே. என்ன ஒரு முப்பது படம் எடுத்திருப்பாரா.
2
1
5
ருக்கு அழகு. கம்பீரமாலாம் தெரியல. பொ.செ ல திரிஷா ஆக்சன் எதுவும் இருக்காது. ஆனா நடை, பேச்சுல அந்த தோரணை, கம்பீரம் தெரியும். ஆனா அனுஷ்கா லாம் திரும்பி ஒரு லுக் விட்டாலே போதும் மொத்தமா கவர் பண்ணிரும். திஸ் ருக்கு அப்பாவியான முகம், குழந்தைக்கு கெட்டப் போட்டாப்ல க்யூட்டாருக்கு…🌝
4
17
84
மூலையில் சுருண்டு கிடக்கிறது ஒற்றை முடி சோம்பல் முறிக்கின்றன உன் நினைவுகள்…♥️
2
2
9
அப்டித்தான் சர்ப்ரைஸ் பண்லாம்னு போனா, அப்பா கடலுக்கு போயிருக்கும், அம்மா ஆத்துல குளிக்க போயிருக்கும். வீட்ட திறக்க சாவிய தேடி கிடைக்காம, தலைக்கு பொட்டிய வச்சு திண்ணையில படுத்துருவேன்.
பாரின் போய்ட்டு திரும்ப வர்ற சர்ப்ரைஸ் வீடியோ பார்க்கும் போது நாமளும் இந்த மாதிரி பண்ணினா என்னானு தோணும் அப்புறம் தான் புரியும் நமக்கு ஏர்போர்ட் மெட்ரோ போறதுக்கு கூட காசு இல்லேனு..
6
2
27
உன் நினைவுகள் வேண்டாமென நீ பெரிதும் நேசித்த என்னையும் நான் தொலைத்துவிட்டேன் ஆயினும் அடங்கவில்லை நீ ஆம் இடைவெளி ஏதும் தட்டுப்படா வானையும் ஊடுருவும் ஒளிக்கீற்று நீ…♥️
0
1
11
அதாவது ஒரு ஆடு… 🐐
0
0
0
0
0
6
மக்களின் ஆதரவோடு இந்த வருட தீபாவளி பட்டாசு ஆர்டர்கள் இனிதே வரவேற்க படுகிறது. வெளி மாநில ஆர்டர்கள் இன்னும் பத்து நாளைக்கு மட்டுமே. ஆகவே வெளி மாநில மக்கள் ஆர்டர்களை பெற direct message ல் தொடர்பு கொள்ளவும் 👍🏻👍🏻
21
71
233
Vikatan Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon Award Winner #VikatanDigitalAwards2025 | #VikatanDigitalAwards | #VikatanAwards | #VijayVaradharaj
https://t.co/Xe0kM8N6fN
0
0
1
இது சரிவராது. ஆல்ரைட், ஸ்க்ராட்ச்ல இருந்து ஆரம்பிக்க வேண்டிதான்…🥱
5
2
21
ஆரோக்கியமாக வாழ இப்போதே ஐம்பதாயிரம் ஜிபே செய்யவும் @Drvallaa
நெருங்கிய நண்பர்களுக்காக செலவு பண்ணுங்க! ஆரோக்கியமா இருப்பீங்க!! #Friendship #Offbeat #HealthAndWellness #Research #OneIndia #TamilOneIndia | Image: AI Generated
1
0
1