தாசன் 📸
@dasanclicks
Followers
7K
Following
927
Media
513
Statuses
682
சட்டமன்றத் தேர்தல் 2026இல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 30-03-2026 தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
2
112
323
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் அண்ணன் சீமான் அவர்கள் வாகன பரப்புரை செய்தபோது கத்தியை காட்டி மிரட்டும் வகையில் ரீல்ஸ் செய்த த.வெ.க கட்சியை சார்ந்த ஜாவித் என்ற தற்குறியை நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் நேற்று காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18
262
621
அண்ணன் சீமான் அவர்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் செய்த இந்த த வெ க தற்குறியை நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Direct threat to the NTK Chief Organizer @Seeman4TN, & public safety, please file a case asap against this TVK reel's party's culprit, (ns_javith_official ) insta handle @_ITWingNTK @PackiaSe @Sunandha_TS
15
161
415
காரைக்குடி தொகுதி புதுவயலில் பொதுக்கூட்டம் 🔥 அண்ணன் #சீமான் ❤️
0
356
985
விஜய் ரசிக தற்குறிகளே இந்த இடத்தில் இரவு பகலாக விழித்துக்கொண்டு இருந்த நேரம் அது 40 வது மரணமாக ஒரு இளைஞன் எங்கள் கண்முன்னே உயிர் பிரிந்து போனான் (அவர் பெயர் கூட தெரியாது) உன் தலைவனுக்கு அவர் பெயர் கவின் அந்த வலியை உணர்ந்தவனாக சொல்கிறேன் விஜய் ஒரு மனசாட்சியற்றவன்.....
8
177
432
புஸ்ஸி ஆனந்த் மைண்ட் வாய்ஸ்: இனிமே ரெண்டு பேரையும் இட்டுனு போய் இட்டுனு வரணுமாடா..
109
2K
9K
மாசில்லா மாணிக்கம் அப்பழுக்கற்ற அரசியல் முன்னோடி சுதந்திர போராட்ட போராளி பொதுவுடைமை பிதாமகன் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🏻 #nallakkanu
1
18
81
தமிழ் மொழிக்கு தமிழருக்கு தனித்த ஆற்றல் உண்டு எவ்வளவோ துரோகத்தையும் அழிவையும் சந்தித்ததுண்டு ஆனால் அவர்களுக்கு அழிவே இல்லை காரணம் தமிழர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்தே மீண்டெழும் ஆற்றல் படைத்தவர்கள் .. நாம் தமிழர் 🔥
5
205
563
இப்படி ஒரு நேர்த்தியான அறிவார்ந்த மாணவர் பாசறையை சீமான் அண்ணனால் மட்டுமே உருவாக்க முடியும். பார்த்து கத்துக்கோங்கடா தற்குறிகளே..
21
316
895
உயிரானவன் எங்கள் உணர்வானவன் எம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.... ❤️ #தமிழினத்தலைவர்71
0
45
118
அண்ணன் சீமான் அவர்களின் பிறந்த நாளில் உறவுகள் எடுத்த படங்கள்👇🏻 https://t.co/xIm64QGcZZ
6
61
166
தமிழ்தேசியத்தின் தலைமகன் எம்முயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🥰 #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
6
260
778
இந்த 5 நிமிட வீடியோவில் செத்து போன அந்த குழந்தைகள் நியாபகம் கூட உனக்கு வரலயா சி.எம் சார்னு பட டயலாக் பேச உனக்கு எப்படி டா மனசு வருது...
2
6
19
கரூரில் தவெக கட்சி கூட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தி படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நேரில் சென்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆறுதல் கூறினார்....
0
12
31
#CEC Gyanesh Kumar and ECs Dr. Sukhbir Singh Sandhu and Dr. Vivek Joshi interacted with a delegation from Naam Tamilar Katchi led by its Authorised Representative Shri. K. Senthilkumar and received their suggestions at Nirvachan Sadan, Delhi. Read more : https://t.co/VVfOtPbuY2
84
200
429
நான்தான் அந்த கேமராமேன் எதுக்கு இப்படி கதறுரானுங்க செத்த நேரம் சும்மா இருங்கடா 😂 அவர் இயற்கையின் மகன் அண்ணன் சீமான் ❤️
56
479
2K