சித்ரா தேவி Profile Banner
சித்ரா தேவி Profile
சித்ரா தேவி

@chithradevi_91

Followers
64,471
Following
1,491
Media
6,913
Statuses
151,275

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER …

இந்தியா
Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@chithradevi_91
சித்ரா தேவி
1 year
வித்தியாசமான காதல் கதை - தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்காக வரப்பெற்ற சான்றிதழ் ♥️ பிரதிலிபிக்கும் இந்த கதை எழுதி முடிக்க ஊக்குவித்த கவிதா அக்காவுக்கும் தமிழரசன் - அனைவருக்கும் 🙏
Tweet media one
92
126
358
@chithradevi_91
சித்ரா தேவி
1 year
சூப்பர் ஸ்டார் தூக்கி வச்சிருக்கிற இந்த செலிபிரிட்டி யார்னு சொல்லுங்க பார்ப்போம்.
Tweet media one
141
152
4K
@chithradevi_91
சித்ரா தேவி
4 months
அப்படியே என்னை மாதிரியே.... 😂😂😂
27
264
2K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
குச்சி நல்லாதானே இருக்கு. இதை ஏன் எறிஞ்சான்? - ஜீ மைன்ட் வாய்ஸ்
Tweet media one
74
280
2K
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
நீ வர்றப்ப வாய்யா..நாங்க நிகழ்ச்சிய ஆரம்பிச்சுக்கறோம்னு பாதி முடிச்சிட்டாங்க. இதே அடிமைகள் ஆட்சின்னா அத்தனை அடிமைகளும் ஏர்போர்ட்ல குனிஞ்சுட்டு நின்னுட்டு இருந்துருப்பானுங்க. சுயமரியாதைச் சுடர் விடும் தன்மானத் திராவிட அரசுடா 🔥🔥🔥🔥
34
415
2K
@chithradevi_91
சித்ரா தேவி
29 days
என் சின்ன வயசு வீடியோ...
31
173
2K
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வனை 3 மணி நேர திரைப்படமாக க்ரிப்பா தந்ததுக்கு இவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய பொன்னியின் செல்வன் மேடைநாடகம் சென்னையிலும் மதுரையிலும் பட்டையை கிளப்பியது. பொ.செ. திரைக்கதைக்கு இவருடைய நாடகம்தான் அடிப்படை
Tweet media one
23
241
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
டிவி நேரலையில் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பில் சரளமாக பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்குப் பிறகு இம்மாதிரி நிகழ்வைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி பிரதமர் பேசுவதை கேட்கணும்
86
321
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
ஆண் மட்டுமல்ல அவனின் கிழிந்த பனியன் கூட குடும்பத்துக்காக கடைசி வரை உழைக்கிறது கரித்துணியாக..
49
282
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
இதுவரை பிக்பாஸ் ஒரு எபிசோட் கூட பார்க்காத என்னை மாதிரி அப்பாவி ஜீவன் இங்க யாராவது திரியறீங்களா மக்களே..
174
89
1K
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பதாகை ஏந்தி வர அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்கள் அணி வகுத்து வருவது பேரழகு. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அரசுப் பள்ளிகளையும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதிலும் முநன்மையாய் நிற்கிறது திமுக அரசு 🔥 #ChessOlympiad
4
260
1K
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
தமிழ் சினிமா தவற விடக்கூடாத பன்முக திறனாளி மணிகண்டன். வசனகர்த்தா கதாசிரியர் டப்பிங் கலைஞர் இயக்குனர் நடிகர் என இவரது வளர்ச்சி கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் மணிகண்டன்
Tweet media one
16
173
1K
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
ப்ச்... கேரளால பிறந்திருக்கலாம்.
47
314
1K
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
கஞ்சா வித்தா போலீஸ் தேடி வரும். கஞ்சாவோட கடவுளை வித்தா குடியரசுத் தலைவரே தேடி வருவார் #ராக்கி_ஜக்கி
62
339
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
அத்தனை துரோகங்களையும் தாண்டி தனி ஒரு மனுசியாக களத்தில் நின்று பாசிச அரசை அதன் அதிகார துஷ்பிரயோக கரங்களை வெட்டி வீழ்த்தியிருக்கும் மம்தாவின் வெற்றிதான் உண்மையான, வரலாற்றில் எழுதப்பட வேண்டிய வெற்றி
26
276
1K
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
வெயிட் பண்ணி எடுத்தது பாராட்டலாமே பிரண்ட்ஸ்
Tweet media one
53
103
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
பாஜகவுக்கு போட்டி போடுற 22 தொகுதிகளையும் திமுக கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல் தானே நேரடியாக எதிர்க்கணும். சுலபமான வெற்றி மட்டுமல்ல பாஜகவின் தமிழக எம்எல்ஏ கனவை முளையிலேயே கிள்ளி எறியணும்.
38
294
1K
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
ஒரு கிஸ்தானடா குடுத்துச்சு. அதுக்கே இப்படியா..
36
386
983
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
அதிமுகவின் செங்கோட்டையனால் அவமானப்படுத்தி ஓரங்கட்டப்பட்ட திரு.உதயசந்திரன் இ.ஆ.ப. முதல்வரின் தனிச் செயலாளராகிறார் என்கிற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வர பெருங்கனவு கொண்டவர்.
12
197
1K
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
நீங்கள் கடவுளென கொண்டாடிய பிரபலங்கள் அவரவர் துறையில் ஜெயித்தவராய் இருக்கலாமே தவிர அறிவுள்ள மனிதராய் இருக்க வேண்டிய அவசியம் ஏதுவுமில்லை.
39
249
994
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
நானும் நாலு வேளை குளிக்கிறேன். மூணு வேளை சாமி கும்பிடுறேன். இரண்டு தடவ விரதம் இருக்கிறேன். ஆனா அதுக்காகல்லாம் பிஜேபிக்கு ஓட்டுப் போட முடியாது.
68
238
972
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
மேலோகம்னு ஒண்ணு இருந்தா இன்னிக்கு இப்படிதானே இருக்கும்
Tweet media one
20
410
950
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
பாஜகவும் ஊடகங்களும் இந்தியா முழுமைக்கும் பிம்பப்படுத்திய ஒரு டெரர் பீஸை டம்மி பீஸ் ஆக்கிய பெருமை தமிழ்நாட்டையே சேரும்.
26
311
978
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
அண்ணன் வைகோ அவர்கள் தான் திமுகவுக்கு ஆதரவு தருவதற்கான காரணத்தை விளக்கியபோது...
85
643
913
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
ஒரு கமல் ஹிட் படத்துக்கு நல்ல கதாசிரியர் வசனகர்த்தா ஒளிப்பதிவு இசை எடிட்டர் வெளிநாட்டு மேக்கப்மேன் ஸ்டண்ட் கோரியோகிராபர் அப்ப இருக்கற டெக்னாலஜி மல்டி லிங்குவல் சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் எல்லாம் இருக்கணும். ஆனா ஒரு ஹிட் ரஜினி படத்துக்கு "ரஜினி" மட்டும் போதும்
246
267
937
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
இம்ரான் நல்லவரோ கெட்டவரோ வேற விஷயம்.வெளிநாடுகளின் பெரிய நிர்பந்தம் இல்லாமலே அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தது உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல பெயரை மட்டுமல்லாமல் இதை வைத்து தேசபக்தியை திணித்து ஓட்டு அறுவடை செய்யலாம் என்று நம்பியிருந்த சங்கீகளுக்கு மரண அடி #ThankYouPakistan
41
370
915
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
திமுக ஆட்சிக்கு வந்து உடனே பெருசா ஒன்னும் செய்ய வேணாம். ஜக்கிய தூக்கி ஒரு வாரம் உள்ள வச்சு நல்லா ஊமக்குத்தா குத்தி அனுப்பி விடடுட்டா போதும்
57
200
920
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
மே - 2 நாங்கள் ஜெயிப்போம்னு நினைச்சுட்டு இருந்த எல்லா தொகுதில்லாம் முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டு திமுக எல்லா தொகுதிலயும் ஜெயிச்சுட்டாங்க. - எடப்பாடி
27
202
916
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
நான் எந்தக் காலத்திலும் பாஜகவுக்கு வாக்களிகாத இந்து... நீங்க ?
82
151
914
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
திமுக ஆட்சிக்கு வந்ததும் மொத்த ஈஷாவையும் அரசுடைமையாக்கிடணும். அப்பதான் இந்தா கஞ்சா சாமி பொத்திக்கினு இருப்பான்.
45
192
914
@chithradevi_91
சித்ரா தேவி
1 year
யோவ் சன் எடிட்டர்... அரை மணி நேரத்துல இருபத்திரண்டு தடவை இவங்களைக் காட்டிட்ட.. ரசிகன்யா நீ 😍
Tweet media one
60
47
892
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
எங்க வீடும் வீட்டுக்குப் போகிற சாலையும்..
Tweet media one
Tweet media two
64
55
886
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
ஒரு வாரத்துக்கு முன் இங்கே கடும் வன்மத்துடன் ஆசிரியர்களைக் குதறிய தோழர்களே.. இதோ விடுமுறை அன்னிக்கும் பஸ்ஸே இல்லாத ஊரில் உள்ள என் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்க கிளம்பிட்டு இருக்கிறேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பேர் இன்னிக்கும் ஸ்கூல் போவாங்க தெரியுமா ? 😎😎
137
194
878
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
ஆஸ்பிட்டல்ல குண்டடிபட்ட பையன் வேதனையிலும் சிரித்தபடி கேட்கிறான். "நாங்க கம்பெனிய எதிர்த்துதான போராடுனோம். கவர்மன்ட எதிர்த்தா போராடினோம். எதுக்கு எங்களை சுடணும் ? " அடிமை அரசிடம் பதில் இருக்கா ?
15
794
852
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
மேம்போக்கா பார்த்தா நந்தினி கதாபாத்திரத்தை கொடூர வில்லியா எல்லோருமே நம்புறாங்க. ஆனா குழந்தையிலிருந்தே நிராகரிக்கப்பட்ட வலியுடனே சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அது. அழகாக இருந்தும் கூட அரச பரம்பரை இல்லைனு குந்தவையால் புறக்கணிக்கப்பட்டு, ஆதித்தனுடனான காதல் கலைக்கப்பட்டு
Tweet media one
17
172
891
@chithradevi_91
சித்ரா தேவி
7 days
இதெல்லாம் ஆதி இனக்குழுக்களின் கொண்டாட்ட நினைவுகள். இதயெல்லாம் ஆன்மீகம் சனாதனம் என்ற சங்கித்தனத்துக்குள்ள அடைச்சா அவனைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது.
13
190
911
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
கேடி ராகவன் வீடியோ ரிலீஸ் ஆகி ஒரு நாள் ஆகியும் வானதி சீனிவாசன் காயத்ரி ரகுராம் குஷ்பூ போன்ற பாஜகவின் இதர உதிரிகள் ஏதும் கருத்து முத்துகளை உதிர்த்துட்டாங்களா ?
64
126
887
@chithradevi_91
சித்ரா தேவி
5 months
நைஸ்....ல ? ❤️
12
213
894
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
எந்த போன் வந்தாலும் நம்பரைக் கூட பார்க்காமல் அடுத்த செகண்ட்லேயே அட்டெண்ட் பண்ண உங்களால் முடிகிறது என்றால் நீங்கள் நேர்மையான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
47
339
844
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
Tweet media one
149
49
802
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் பாஜகவில் சேர்ந்தார். - செய்தி உங்களுக்குலாம் ஏன் சீட் கொடுக்கலன்னு யோசிச்சேன். இப்பதான் புரியுது. ஸ்டாலின் எவ்வளவு அறிவாளின்னு..
35
155
819
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
பாருங்களேன் ஜீ..யைப் பற்றி துருக்கி வரைக்கும் தெரிஞ்சிருக்கு..
Tweet media one
12
218
813
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
வச்சாம் பாரு க்ளைமாக்ஸ்ல ஒரு டுவிஸ்ட��� 😍😍😍😜
36
203
781
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
நீ மனுசனே இல்லை தெரியுமா ?
Tweet media one
46
171
799
@chithradevi_91
சித்ரா தேவி
7 years
அரசு அலுவலகங்களில் எழுதி வைக்க வேண்டியதை அரசு பேருந்துகளில் எழுதி வைத்திருக்கிறார்கள் - "வெளியே கை நீட்டாதீர்கள்"
47
446
770
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
சூரியன் இருக்க டார்ச் எதுக்கு ?
79
142
774
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
யேசுவின் ஏஜண்ட் அப்பா தினகரன் இறந்தபோது அவரின் சொத்து மதிப்பு சுமார் 850 கோடி இப்போது ஜூனியர் தினகரன் மோகன் சி லாசரஸ் இவங்கள்லாம் என்ன தொழில் பண்றாங்க எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தாங்கனு தமிழ்ல படம் எடுக்க முடியுமா ? ஆனா மலையாளத்துல எடுத்து சும்மா தெறிக்க விட்ருக்காங்க. #Trance
44
268
771
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
அய்யா மருந்த அனுப்பி வச்சுட்டேன். வேற எதும் வேணுங்களா ? அப்பிடியே ஒன் அவர் நில்லு. யோசிச்சு சொல்றேன்.
Tweet media one
26
274
774
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
இந்த லைட்னிங் ஸ்டம்பிங்லாம் வேற லெவல். தோனிய விட பெட்டர் பெர்மாமர காட்டிட்டு தோனிய திட்டுங்க ஹேட்டர்ஸ்.
22
267
757
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
நாம யார் யாரெல்லாம் அரசியலுக்கு வந்தா நல்லதுன்னு நினைச்சோமோ அத்தனை பேரும் சங்கிக்குட்டிகளா விஷத்தை கக்குது. ரஜினி கமல் வரிசையில் வந்திருக்கும் புதிய கோமாளி சகாயம்
42
187
771
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
ராஜராஜ சோழனைப் போல தலையில் வைத்து தாங்காமல், ராஜேந்திர சோழன் ஏன் அந்தணரை ஆட்சி அதிகாரத்தில் தலையிட விடாமல் அடித்து விரட்டினான் என்பதை தெரிந்து கொண்டாலே அதிக வெற்றிகளைப் பெற்ற இராஜேந்திர சோழன் இராஜராஜனை விட ஏன் குறைவான வரலாற்று மதிப்பைப் பெற்றான் என்பதை புரிந்து கொள்ளலாம்.
26
243
770
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
இந்த @Surya_BornToWin லாம் தூங்குவாரா மாட்டாரானே தெரியலை. 14×7 திமுகவுக்காக சோர்வில்லாமல் களமாடும் இவரை @arivalayam @ptrmadurai கொஞ்சம் கவனித்து உரிய பொறுப்பு வழங்கலாம்.தேர்தல் நேரத்தில் இணையவழி பிரச்சாரத்தில் தனித்துவத்துடனும் உண்மையான திமுக தொண்டனின் தீவீரத்துடன் களமாடிய போராளி
37
138
767
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
தமிழகத்துக்கு கிரண்பேடியை கவர்னராக கொண்டு வந்து திமுகவை அடக்கப் போகிறார்கள் பாருங்கள் - சங்கி வாட்ஸப் ராஜதந்திரங்கள். நீ அமித்ஷாவை அனுப்பி வைச்சாலே அண்ட்ராயர உருவி விட்டு ஓட ஓட அடிப்பானுக தமிழனுக. கிரண்பேடியல்லாம் பிஸ்கோத்து.
24
192
776
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
வாழ்க்கைல விரக்தி வந்து தற்கொலை பண்ணிக்கலாமான்னு தோணுறப்பல்லாம் @HRajaBJP பதிவுக்கு வர்ற பதிலெல்லாம் பார்ப்பேன். இவ்வளவும் கேட்டுட்டு இந்த ஆளே வெக்கமே இல்லாம திரியுறப்ப நமக்கு என்ன தங்கத்துக்குன்னு ..ஜாலி ஆய்டுவேன். 🚶🚶🚶🚶
43
282
716
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
தப்பித்தவறி பிஜேபி சார்பா ஒரு எம்எல்ஏவே அனுப்பினாகூட அவர வச்சு கட்சிய கலைக்க பார்ப்பாங்க. தமிழ்நாட்டுல நீங்க அதிமுககாரனுக்கு போடுற ஒவ்வொரு ஓட்டும் மறைமுகமாலாம் இல்ல நேரடியாகவே பாஜகவுக்கு போடுற ஓட்டு. பாத்து சூதானமா எதிரி அதிமுகவயும் துரோக பாஜகவையும் துடைச்சு எறிஞ்சுருங்க மக்களே..
18
319
751
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
முதுகெலும்புள்ள அரசு என்பதால் மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்ல முடியாது - மம்தா அப்டிதான் அவனுக வாய்லயே மிதிக்கணும் மேடம்
11
142
742
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
உலகிலேயே அதிகம் எரிச்சலடையச் செய்த முகம்னா .....
Tweet media one
37
148
716
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
கூச்சமே இல்லாமல் இத்தனை பொய் சொல்லி விட்டு எப்படி ஒரு மனிதனால் இரவு நிம்மதியாக உறங்கியிருக்க முடியும் ?
81
139
685
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
நீங்களே சொல்லுங்க. சொந்த வீடு இல்லாத மாதம் 40000 கூட சம்பாதிக்க முடியாத பசங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்ங்கறேன்? பேசாம ஒரு விவேகானந்தராவோ இல்ல அப்துல் கலாம் ஆகவோ முயற்சிக்கலாமே
534
90
663
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
ஒரு நாட்டின் பிரதமர் மக்கள்ட்ட பேசுறார்னு சொன்னா பயந்து நடுங்கற மக்கள் கொண்ட ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
34
183
669
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
நிருபர் : தம்பி 5ம் வகுப்பில மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்திருக்கீங்க. உங்க அடுத்த லட்சியம் ? தம்பி : அவசரமா ஆய் போகணும். அம்மா இந்த அங்கிள்ஸ வழி விடச் சொல்லுமா..
27
226
660
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
KGF RRR வேற்றுமொழி படத்த சிலாகிக்கிறாங்க. தமிழ்ல நிஜமான மாஸ் எலிமண்ட்ஸோட அட்டகாசமான படமா வந்துருக்குது விக்ரம். சல்லிக வன்மத்துல தமிழ் படத்தயே டீக்ரேட் பண்ணிட்டு இருக்கானுக. இந்த நெகடிவ் டேக்லாம் ரெண்டு பக்கமும் கூரான ஆப்பு மாதிரி. நாளைக்கு நமக்குனு புரியாத பீடைங்க #Vikram
25
140
662
@chithradevi_91
சித்ரா தேவி
4 months
எனக்கு விபரம் தெரிஞ்சு தொடர்ந்து மூணு நாள் மழை பெய்றது இப்பதான். நெல்லை தூத்துக்குடிலாம் இப்பதான் கடும் மழைன்னு கேள்விப்படுறேன். ஆனாலும் கெத்தா நிக்கிறாங்க. யார் மீதும் புகாரில்லை. பால் இல்லை ப்ரெட் இல்லைனு கூக்குரல் இல்லை‌. முக்கியமா அரசியல் பண்ணலை‌.இதான்யா தெக்கத்தி கெத்து. 💪
51
117
658
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
மக்கள் நீதி மய்யம் அலுவலகம் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சம். அந்த வழியாக செல்பவர்களை உள்ளே இழுத்துச் சென்று வேட்பாளராக போட்டியிடச் சொல்லி கெஞ்சுவதாக வெளியான தகவலால் பொதுமக்கள் பீதி..
65
117
631
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
இதப் பார்க்கும் போது மனச என்னவோ பண்ணுது.. #தல
25
169
606
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
செம..😂😂😂😂😂
12
303
606
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
2014ல மோடியின் மீது கட்டமைக்கப்பட்ட பொய்யான பிம்பத்தை நம்பி, நான் மட்டுமில்லாமல் எங்க வீட்டு சொந்தக்காரங்களையும் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட வச்ச பாவத்தை எங்கே போனாலும் கழுவ முடியாது.
52
132
620
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
ஶ்ரீதேவி அழகு ன்னா ரஜினி பேரழகு 😍
Tweet media one
18
107
617
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
நான் தவறி விழுந்த இடத்தில் தேடிப் பார்த்தேன். அங்கே என் அலட்சியமும் கர்வமும் விழுந்து கிடந்தது.
31
205
600
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தலையெடுக்கவே விடாமல் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட வேண்டிய கட்சிகள் 1. பாஜக 2. நாதக 3. மநீம 4. பாமக 5.தேமுதிக 6. அமமுக மற்றும் சில சாதிக் கட்சிகள்
128
189
607
@chithradevi_91
சித்ரா தேவி
5 months
உங்களுக்கு பிடித்த அருண்மொழி பாடிய பாடலைக் கோட் பண்ணுங்க. எனக்கு அரும்பாகி மொட்டாகி பூவாகி.. பாட்டு ரெம்ம்ம்பப் பிடிக்கும் ❤️
Tweet media one
96
37
628
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
சுமார் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் நான் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம். ஊக்கு விக்கலாமே ப்ரண்ட்ஸ் 😌👯
Tweet media one
90
58
599
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
விக்ரம்.. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு செய்தியையும் சொல்கிறது. தனி ஹீரோ, ஓப்பன் துதிப்பாடல், மொக்கை வில்லன், வறட்டு செண்டிமெண்ட்னு இல்லாமல் மல்டி காஸ்டிங் படம் பண்ணலாம்னு. பிரபலமான நாலு ஹீரோக்கள் படத்துல வரும் போது படமும் வெரைட்டியா வரும். பெயிலியர் சான்சும் கம்மி. செய்வாங்களா ?
20
90
607
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
சமத்துவ மக்கள் கட்சித்தலைவராக சரத்குமார் சரத்குமாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சரத்குமாரிடம் தெரிவித்ததை அடுத்து சரத்குமார் சமக முன்���ாள் தலைவர் சரத்குமாரிடம் ஆசி பெற்றார்.
Tweet media one
57
148
606
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
ஏனோ இந்த இரண்டாம் அலை கடும் அச்சத்தைத் தருகிறது. சரியான தலைமை இல்லாமல் நாடு தன் மரண சாசனத்தை தானே எழுதிக் கொண்டிருப்பது போலோரு பிரமை.
40
166
609
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
சின்ன வயசிலேயே பெத்தவக "பொய் பேசுவியா பொய் பேசுவியா"னு பச்ச மட்டைய வச்சு உரிச்சி விட்ருந்தாங்கன்னா இன்னிக்கு தமிழ்நாட்டுல ஒரு முட்டாக் கூட்டம் உருவாகாம தப்பிச்சிருந்திருக்கும்
20
167
599
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
நேற்று வரை மின்வெட்டு தொடர்பாக கொடூரமாக களமாடிய அதிமுக பாஜக நாதக வகையறாக்கள் இன்று முதல் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல். 🔥🔥🔥
21
154
598
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
Finally 😍 Reached my goal.Thanks to GOD 🙏🙏
Tweet media one
88
24
591
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
இன்னிக்கு பெட்ரோல் விலை ₹89.60. பெட்ரோல் விலை உயர்வுக்கு மன்��ோகன் சிங்கை புடவை கட்டச் சொன்ன மனுசன் இப்ப மினி ஸ்கர்ட்ல தானே திரியணும்.
41
202
583
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
ஒரு மதக் கலவரத்தையாவது நடத்திக் காட்டி விட மாட்டோமா என்று தன் வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்டு கடைசி வரை தமிழ்நாட்டு மக்களிடம் தோற்றுப் போன மூத்த சங்கிக்கு ஆறுதலான அஞ்சலிகள்.
Tweet media one
20
167
586
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முடிஞ்சா உங்களைக் காப்பாத்திக்கோங்க என்று ஒரு வருடம் அவகாசம் இருந்தும் எதுவுமே செய்யாமல் மக்களையும் மாநிலங்களையும் கழற்றி விட்ட இதுவரை இந்தியா சந்தித்ததிலேயே மோசமான செயலிழந்த ஆண்மையற்ற மத்தியஅரசு என்றால் இதுதான்.பிரதமரும் மோடிதான்
11
237
592
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
பத்திரிகையாளர்களுக்கு கவர்னர் ரவி கவரில் வைத்து பணம் கொடுத்ததால் 'Governer' ரவி இனி 'Cover"ner ரவி என்று அன்போடு அழைக்கப்படுவார்.
15
126
585
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
ஒரே நாள்ல பொன் தாரணிய மறந்துட்டு சூர்யா கூட நிக்க போய்ட்டோம்ல. அவங்க கரெக்டாதான் இயங்குறாங்க. நாமதான் கிறுக்குகளாட்டம் திரியறோம்.
43
159
575
@chithradevi_91
சித்ரா தேவி
7 days
பீடிங் பாட்டில் கருப்பசாமி 😍
14
97
595
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
ஒரு காலத்தில எதிர்க்கட்சி வரிசைல கெத்தா உட்காந்திருந்த கேப்டனோட தேமுதிக ங்கற தேரை இழுத்து தெருவுல விட்ட பிரேமலதாவுக்கு டெபாசிட் காலி..
4
109
573
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
காலா படம் பார்க்குறதுதான் உங்களுக்கு பிரச்சினைன்னா நான் பார்ப்பேன்(டா) ஸ்டைலா ... கெத்தா பர்ஸ்ட்டே .. பர்ஸ்ட் ஷோ #காலா
33
191
537
@chithradevi_91
சித்ரா தேவி
8 months
அண்ணன் @paramporul அவர்கள் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பேசி, அண்ணனுக்கு நாளை மறுநாள் ப்ளைட் டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து விட்டார்கள். அவர்களே நேரில் வந்து நல்லபடியாக அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். அண்ணனுக்கும், உதவிய அத்துனை உள்ளங்களுக்கும் 🙏🙏🙏
Tweet media one
40
228
572
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
அன்பே சிவம் படத்துல தொழிலாளர்களை கொடுமைப்படுத்துற நாசரோட பெயர் ராமசாமி படையாச்சி. எதுக்கு இப்ப அத சொல்ற ? கமல்ட்டயும் ஒரு அஞ்சு கோடி கேட்டா மொத்தம் பத்து கோடி கிடைக்குமே ?
28
122
562
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
அடேய் ..சாம்பார் கேட்டா பொங்கல தூக்கிட்டு வர்றான் ஓட்டல்ல ... செவல்பட்டி கிராமம் வரை வந்துட்டானுக வடக்கனுக..
45
69
554
@chithradevi_91
சித்ரா தேவி
2 years
ஸ்கூலுக்கு அழுகின முட்டை கொடுத்த காண்ட்ராக்டர் அதை அனுப்பி வச்ச சத்துணவு ஆர்கனைசர் முட்டை சப்ளை செய்த ஆளுங்க .. இவங்க மேல எந்த நடவடிக்கையும் கிடையாதாம். சத்துணவு ஊழியர் சமையலர் எச்எம் சஸ்பெண்டாம். என்னங்க சார் உங்க சட்டம் ?
37
186
544
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
இத்தனை அறிவியல் யுகத்திலயும் சென்டிமென்டும் மத நம்பிக்கையும் பெரும்பான்மையா ஜெயிக்குதுன்னா, அறுபதுகளில் திராவிட தோழர்கள் எவ்வவளவு போராடி இருக்கணும் ? இவுங்களுக்கெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் ... ?
58
157
548
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
தீபாவளிக்கு செலவு செய்ய வைத்திருந்த காசில், ரெண்டு ஜோடி மரக்கன்றுகளை வாங்கி நட்டேன். தீபாவளி எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம். எதிர்காலத்திற்கு நீர் தேவையல்லவா.. பண்டிகை சந்தோஷம் இப்போதே கிடைத்து விட்டது✌
60
102
535
@chithradevi_91
சித்ரா தேவி
4 months
இதோட பாடி லாங்க்வேஜ் பார்த்தாலே கடுப்பாகுறது எனக்கு மட்டும்தானா ?
@News18TamilNadu
News18 Tamil Nadu
4 months
#JUSTIN பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் - அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் #nirmalasitharaman #UdhayanidhiStalin #TNRain #TNGovt #news18tamilnadu |
347
658
2K
170
74
551
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
குலுங்கி குலுங்கி அழுகிற மாதிரி நடித்து கோமாளித்தனமாக பதவியேற்ற அமைச்சரவை போல இல்லாமல் தமிழினத்தின் கர்வ கம்பீரத்தோடு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது கலைஞர் தந்த தளபதியின் தமிழ்ப்படை.
9
126
538
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
நம் நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு நிமிடம் ஒதுக்கிப் படியுங்கள் ப்ளீஸ் 1. ஜெட் ஏர்வேஸ் சோலி.முடிஞ்சது 2.. கடும் நஷ்டத்தில் ஏர் இந்தியா 3. BSNL ல் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயம் 4. HAL ஊழியர்களுக்கு ஊதியம் தர பணமில்லை 5. இந்திய தபால் துறை 15,000 கோடி நட்டத்தில்.
50
327
531
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
போற போக்கப் பார்த்தா பொம்பளைப் பொறுக்கிகளை பெண் பிரியர்கள்னு பெயர் வச்சுக் கூப்பிடச் சொல்லுவாங்க போலயே .. :((
37
124
527
@chithradevi_91
சித்ரா தேவி
3 years
புரட்டாசி மாசம்னு நினைக்காம செப்டம்பர் மாசம்னு மாத்தி யோசிச்சு பாருங்க. எதுவுமே தப்பில்ல - கறி சாப்பிடுவோர் சங்கம்
15
74
535
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
“தென்னிந்தியாவில்பிரம்மாண்ட நுழைவிற்கான மணியோசை போல் கர்நாடகாவில் வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துகிறேன் "- ஓ.பி.எஸ். சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார் -எம்.ஜி.ஆர்.
24
305
506
@chithradevi_91
சித்ரா தேவி
6 years
பத்தே நிமிஷத்தில் வரைந்தது ... வாழ்த்தலாமே ப்ரண்ட்ஸ்
Tweet media one
48
134
495
@chithradevi_91
சித்ரா தேவி
5 years
வெறித்தனமான திமுக/அதிமுக குடும்பம் எங்களுடையது, கமல்ஹாசனின் நேர்மை, சமூக அக்கறைக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிக்க போறேன். என் வீட்டு ஓட்டுகளையும் அவருக்கே போட கன்வின்ஸ் பண்ணுவேன் வெற்றி தோல்வி இரண்டாம்பட்சம், பட் அவருக்கு துணை நிக்கணும்னு தோணுது நிற்போம். @ikamalhaasan
65
189
516
@chithradevi_91
சித்ரா தேவி
4 years
இடைவேளை வரை ரஜினியும் முருகதாசும் கிரிமினல்களை போட்டு தள்றாங்க. ரசிகர்கள் குஷியாகுறாங்க. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் முருகதாசும் படம் பார்க்க வந்த ரசிகர்களை போட்டு தள்றாங்க. பார்க்க வந்தவங்க செத்துப் போய்டுறாங்க #தர்பார்
26
128
512