சக்கரவர்த்தி பார்த்தசாரதி( வன்னியர்)
@chakkara1997
Followers
689
Following
3K
Media
1K
Statuses
13K
வலியை தந்தவருக்கே திருப்பிக் கொடு - மேதகு வே. பிரபாகரன். தமிழன், தமிழ் தேசியவாதி,சீமானின் தம்பி! #தமிழ்நாடு_தமிழருக்கே 💪
வியாழன் கிரகம்
Joined October 2017
மானத் தமிழர்கள் அனைவரும் மறக்காமல் வாங்கிப் படிப்போம், பரப்புவோம்! "புதியதோர் தேசம் செய்வோம்" மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! 💪🏾❤️💛
23
212
458
15 வருட அரசியல் பயணம் 2 ஆண்டு கிட்ட சிறை 250 வழக்கு கட்சியின் சின்னம் பறிப்பு ஏகப்பட்ட அடக்குமுறை.. வழி முழுக்க முட்களும் கற்களும் தான் இருந்தும் ஒரு தடவ கூட எவன் கால்லயும் விழ டெல்லி போனது இல்ல.. எவன்கிட்டயும் சமரசம் செஞ்சது இல்ல🔥🔥 தமிழன்டா.. மறத்தமிழன்🔥♥️🛐 #சீமான்
45
359
895
டேய் தற்குறி 🐿️ நீங்க அரசியலுக்காக திமுக மேல் பலி போட்டு என்ன வேணா சொல்லி தப்பிக்கலாம். சரினா சரி! தப்புனா தப்புனு சொல்றவன் தான் நாம் தமிழர் கட்சி காரன். திமுக காரனுக்கு தெரியும் நாம் தமிழர் கட்சி காரன் யார்னு.
22
403
1K
கட்சியினரை ரசிகர்களாகவே வைத்திருந்தது விஜய் தான். அவர்களை அரசியல்படுத்த தவறியது விஜய் தான். அதை சரியாக செய்திருந்தால் இன்று இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. இந்த லட்சணத்தில் we stand with Vijay என hashtag வேறு. அவர்கள் இன்னும் தான் செய்த தவறை உணர வில்லையெனில் என்ன சொல்றது?
Share to all (போராளிகள்/Warriors) 🛎️ | TVK Karur | பொறுத்திருந்து பாடமளிப்போம் 🙏🏻 | #TVKVijay #TVKCampaign
0
0
0
அவரு ஏச்சு பேச்சு எல்லாம் வாங்குறது உனக்கும் சேர்த்து தான்..🚶🚶 அண்ணன்🥺❤️🫂
3
140
387
எல்லாவற்றிற்கும் காரணம் விளக்கம் கொடுத்துள்ளார். தேடிப் பாருங்கள் அவர் அரசியல் புரிந்தால் நீங்கள் அவரை விட்டு விலக மாட்டீர்கள்.
0
0
2
"விஜய் மிகுந்த வேதனை அடைந்திருப்பார்” #Seeman | #NTK | #Karur | #TVKLive | #TVKVijaySpeech | #TVKVIjay | #TVK| #TVKVijayLive | #TVKVIjayRally #TVKCampaignLive | #VijayCampaign #VijayPolitics | #karur | #propaganda | #தவெக #தமிழகவெற்றிக்கழகம்
89
876
4K
ஆழ்ந்த இரங்கல்கள். 😭
தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உயிர் சொந்தங்களுக்கு கண்ணீர் வணக்கம் . துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆறுதல் . #Seeman
0
0
1
அதீத ரசிக வெறி என்ன செய்யும். இதைதான் செய்யும். 😡 இந்த பாவம்லாம் உங்களை சும்மா விடாது. @TVKVijayHQ 😭
0
0
0