barathe_lycan Profile Banner
Bharathi☭Lycan Profile
Bharathi☭Lycan

@barathe_lycan

Followers
132
Following
7K
Media
94
Statuses
4K

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே. தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே. - பாரதிதாசன் தமிழை உயிரென நேசிக்கும் தமிழர்களில் ஒருவன்.

Villupuram, Tamil Nadu.
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
@samooganidhi
plip plip 2.0
6 months
இடும்பாவனம் அண்ணன் இவ்ளோ கோவப்பட்டு நா பார்த்ததே இல்ல😢😢 எவ்ளோ வலி இருந்தா இவ்ளோ கோவப்படுவாரு அவங்க பாவம் எல்லாம் உன்ன சும்மாவே விடாது டா @TVKVijayHQ
88
974
3K
@SaravanaSteve94
Saravana Steve
6 months
@nikaran_tn கேன கூ 🔥 ங்க அந்த பிள்ளைங்க chota bheem dora bujji ஆஹ் நேர்ல பாக்கணும் சொன்னா கூட்டிட்டு போவீங்களா டா தற்க்குறிங்களா அது எப்புடி கற்பனை கதாபாத்திரமோ அது போல நடிகர் விஜய் என்பவரும் கற்பனையில் உருவானவர் தான் நிழல் வேற நிஜம் வேற என்னைக்கு தான் திருந்த போறானுங்களோ
0
2
8
@Piramachari
நாடு எங்கபோகுது?
10 months
சீர்திருத்தவாதி
3
196
1K
@_ITWingNTK
NTK IT Wing
10 months
உலகத்தில் எந்த மொழியின் துணையின்றி தனித்து இயங்கக்கூடிய உயர் தனிச் செம்மொழி தமிழ்! தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி அண்ணன் சீமான் செய்தியாளர் சந்திப்பில் @Seeman4TN
4
153
320
@genZ_Tigers
⛏️𝙂𝙚𝙣𝙕_𝙏𝙞𝙜𝙚𝙧𝙨⛏️
10 months
Past 2days... Tamils: We are not dravidians Kannadigas: We are not dravidians Malayalis: We are not dravidians .... மவனே மாட்னியா கோல்டி ....🔴⚫️
3
120
446
@Ilamparintan
இளம்பரிந்தன்
10 months
வயல்ல நண்டு இருக்கிறது எனக்கு பெருமை 🥰 #இயற்கை #விவசாயம்
5
272
1K
@Tamil_Thesiyam
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
10 months
அழியும் தமிழர் கோயில்😭 அழியும் தமிழர் வரலாறு😱 40 தூண்கள் கொண்ட பாண்டயர்கள் கட்டிய கோயில் அழிந்து கொண்டு இருக்கிறது😭 தமிழர் வரலாறு மீது கொண்ட கால்புணர்சியால் ஆரிய திராவிடர்கள் தமிழர் மெய்யியல் அறிவியல் கோட்பாடுகளின் ஆதாரங்களை அழித்து ஒழித்து கொண்டு உள்ளனர்😠😠😠
2
177
314
@SuthanNayagam
சுதன் NTK
10 months
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முகமது ஜின்னாவும் எழுதிய கடிதத்தில்.!
12
219
366
@Vickyparkavv
விக்கி 
10 months
இங்கு நீயும் நானும் தமிழன்!!!! நடுவுல வேண்டாம் ஒருவன்
1
136
522
@Thamizhar_ARam
thamizhar_aram2k
10 months
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. நாங்கள் தமிழர்கள் ,பேரன்பு கொண்டவர்கள். #TamilNadu #Seeman4TN
1
73
189
@___Arjun___04
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
10 months
சாதாரணமா வரல டா திமுக காரன்🤡😂
8
158
318
@arasenthran
@ தமிழ் ராஜா @
10 months
கன்னடம் முட்டாபசங்க பாஷை !? தெலுங்கு காட்டுமிராண்டி பாஷைன்னு..அங்கே ஈவெரா பேசி இருந்தால்.. அவரை இப்படி பெரியார்னு சிலை வைத்தா கொண்டாடி இருப்பார்கள் ? தமிழர்கள் எப்படி மானங்கெட்ட கொத்தடிமை கூட்டமாக இருந்தனர் ? இவர் தான் உங்கள் கொள்கை தலைவரா~ @TVKVijayHQ #Seeman | #NTK2026
5
88
148
@arivom_eelam
அறிவோம் தமிழீழம்
10 months
யாழ் நூலகம் திட்டமிட்டு எரியூட்டபட்ட நாள் இன்று.
5
217
422
@barathe_lycan
Bharathi☭Lycan
10 months
Even for this DM request reply they use auto reply Ai bots.. 😡 worst service. I can share the usage data report from their own My jio app.
0
0
0
@kowmaram
திருப்புகழ் கெளமாரம்
10 months
@Vanitha06119914 வனிதாமணி வனமோகினி வந்து முட்டு கொடு
0
15
42
@barathe_lycan
Bharathi☭Lycan
10 months
Yaaru Makkal Mudhalvar????
@tamilansathya02
தமிழன் சத்யா
10 months
நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு அண்ணன் சீமான் ஆதரவு தெரிவித்து அங்கே #Thuglife படத்தை தடை செய்தால் இங்கு கன்னட படங்களை வெளியிட விடமாட்டோம் என்கிறார். ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர் கருத்துக்கு இப்போதுவரை தமிழ்நாடு முதல்வர் ஏன் எதிர்வினையாற்றவில்லை?! ஏன் தயக்கம்?!
0
0
0
@tamilansathya02
தமிழன் சத்யா
10 months
நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு அண்ணன் சீமான் ஆதரவு தெரிவித்து அங்கே #Thuglife படத்தை தடை செய்தால் இங்கு கன்னட படங்களை வெளியிட விடமாட்டோம் என்கிறார். ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர் கருத்துக்கு இப்போதுவரை தமிழ்நாடு முதல்வர் ஏன் எதிர்வினையாற்றவில்லை?! ஏன் தயக்கம்?!
7
101
220
@mervinJeyamani
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
10 months
திமுகவின் திருட்டுத்தனம் வெளிப்படுகிறது! திராவிட சாயம் வெளுக்கிறது! பதில் தெரியாமல் கைபிசைந்து நிற்கும் திமுக தலைவர்கள், பதில் சொல்ல கதை வசனம் தேடுகிறார்கள்! ஐயகோ...!! இதென்ன திராவிடத்திற்கு வந்த சோதனை?!?! #தமிழ்
5
61
73
@Its_MrTamizh
MrTamizh - தமிழ்
10 months
திமுகவின் தமிழ் ஒழிப்பு 😡😡😡 தமிழ்நாடு என்பதை பேருந்துகளில் இருந்து நீக்குவதை தமிழர்கள் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!
23
412
950
@barathe_lycan
Bharathi☭Lycan
10 months
Worst Data Thieves ... I recharged For ₹195 Data pack for 15 GB data. I didn't used even 100 mb from that. But within single night Jio stole that.. @JioCare @reliancejio @_MukeshAmbani even for whole last month I used 5.37 GB . But Jio is stealing from customers now
4
0
0