இதில் main விஷயம் இந்த படத்தின் இசைக்கு இவர் பணமே வாங்கலை.. காசு கொடுக்கறவங்களுக்கு ஒரு மாதிரியும் காசு கொடுக்காதவங்களுக்கும் கம்மியாகவும் அவர் தரத்தை எப்போதுமே குறைச்சதில்லை.. மழை எல்லோருக்கும் சமமாகப் பெய்வது போல் அவர் இசை..😍😇
Play station? அப்படின்னா என்ன?.லிடியன் நாதஸ்வரத்தின் வெற்றிக் கதை! 😍 (இளையராஜா சிஷ்யனாக ஏற்றுக் கொண்ட ஒரே ஆள்.. Another genius maestro in the making..) 🎶🎵