Antony shabu
@antonyshabu04
Followers
23
Following
1
Media
37
Statuses
43
Sea vloger | Traveller | Entrepreneur
Kanyakumari
Joined February 2024
@motorolaindia எதுக்கு வாங்குனேனு ஆயிடுச்சு 😫| charge சுத்தமா நிக்கல @flipkartsupport @Flipkart return or replace இல்லைனு சொல்லிட்டான். இனிமேல் என்ன பண்ண இத daily அடிக்கடி charge போட்டு use பண்ண வேண்டியதுதான் 😞
0
0
0
இப்படி ஒரு சந்திப்பு நடக்கும்னு நினைச்சு கூட பார்க்கல ❤️Dear brothers @thangadurai123 @iamharishkalyan @AthulyaOfficial Day with Diesel movie team.
0
0
0
ஹே வஞ்சிரமே வஞ்சிரமே உன்ன வறுத்து வறுத்து திங்கனுமே 🤤| Fun with Diesel Movie Team | @iamharishkalyan |@thangadurai123 . #dieselmovie #DieselDiwali #thenkadalmeenavan
0
1
8
#BREAKING || ``அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?'' - நீதிபதிகள் அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள் - நீதிபதிகள் ``புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு பதியாமல் தாக்கி உள்ளனர்''
31
557
1K
உயர் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல், ஒரு போலீஸ் டீம், இவ்வளவு தீவிரமாக, வழக்கே பதிவு செய்யாமல் ஒருவரை பகல், இரவு முழுவதும் பல இடங்களில் வைத்து அடிக்க சாத்தியமே இல்லை. யாரைக் காப்பாற்றுகிறார் முதல்வர் ? @tnpoliceoffl @CMOTamilnadu
140
3K
7K
முதல்வர் ஐயா @mkstalin தமிழக மீனவர்கள் ஈரானில் இப்போது தொழில் செய்ய முடியாமலும் ஊருக்கு வர முடியாமலும் மாடிக்கொண்டிருக்கிறார்கள் தயவுசெய்து நம் தமிழக மீனவர்களை மீட்டு கொண்டுவருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் @Udhaystalin @news7tamil @ZeeNews @polimernews
0
0
0
திருக்கை மீனுக்கு கடல் மேல பிரசவம் பார்த்து 5 குட்டி போட்டிருக்கு 👍 | இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வீடியோ பார்த்திருக்கீங்களா? #thenkadalmeenavan #reels #viral #stingray #video
0
0
0
#BREAKING || வெள்ளை நிறத்தில் மாறிய கடற்கரை -``மீன் பிடிக்க வேண்டாம்''.. பறந்த கடும் எச்சரிக்கை #rameswaram #fisherman #sea #thanthitv
10
92
497
இவ்வளவு தைரியம் எங்க இருந்து வந்துச்சு 😡😡 | இதுக்கெல்லாம் ஒரு தீர்வே இல்லையா?? #kanchipuram #news #rape
0
0
0
தன் மகள் வயதுடைய மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார். அதை இப்படி கொச்சையாக விமர்சிக்கும் நீங்கள் தமிழர்தானா? மனிதர்தானா? பெண்களை இந்தளவிற்கு தவறாக பேசுவது அநாகரீகத்தின் உச்சம். விஜய்யின் அரசியல் வருகை உங்களுக்கு கடும் பீதியை தந்துள்ளதா வேல்முருகன்? https://t.co/2BycymHaMV
93
1K
5K
0
0
0
0
0
0
VERY EMOTIONAL VIDEO | 🤱🏻“AMMA’s”First Time Flight ✈️ experience | Birthday Gift 🎁 🛫| அம்மாவோட ஆசைய நிறைவேற்றும் போது இருக்கும் சந்தோஷம் இருக்கே….😍எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது | இன்பமாய் இருக்குதையா 😍😇 #thenkadalmeenavan #vlog #amma #birthday #birthdaygift
0
0
0
என் அம்மாக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு 🎁 இந்த விமான பயணம்.Ammakku First time flight travel idhu எதையோ சாதித்த மாதிரி இருக்கு ❤️ “Happy birthday அம்மா ❤️” (இந்த புன்னகைக்காகதான் இதெல்லாம்) #thenkadalmeenavan @IndiGo6E #happybirthdaytoyou #amma
0
0
0
0
0
0
உங்களை நம்பி இனி எப்படி பயணம் செய்ய முடியும்? நீங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டினால் எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? முதல்வர் @mkstalin அவர்கள் இதை கவனத்தில் எடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
0
0
0
THALAPATHY @actorvijay - அவர்களின் அன்பு கட்டளை கழக உறுப்பினர்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வெற்றி நிச்சயம் TVK..🇪🇸 @TVKVijayHQ
0
0
0