கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்��ீர்களா முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே? கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா? தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர்
240
2K
5K
Replies
@annamalai_k @mkstalin இந்த லட்சனத்தில் இன்னும் ஐந்து ஆண்டுகாலம் தமிழ்நாட்டையும், தமிநாட்டு மக்களையும் எப்படியாவது அடிமையாக்கி விடவேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார். சட்டமும் நீதியும் ��திகாரத்தின் பக்கம் அடிமைபட்டு கிடக்கிறது.
0
0
0
@annamalai_k @mkstalin Mr duplicate, சாராயம் குடிச்சி இறந்தவன் வீட்டுக்கு எதுக்கு போக வேண்டும். ??? குடி குடியை கெடுக்கும் அதை மீறி தான் துடிக்கிறான். அவன் ஒன்றும் wineshop ல வாங்கி குடிச்சிட்டு சாகல... அப்ப ஏன் மதுவிலக்கு அமல்படுத்தல என்றால் நீ இந்திய அளவில் பண்ணுங்க அத விட்டுட்டு வடை சுடாதயா...
3
0
5
@annamalai_k @mkstalin //கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக// 😂🤣😂
0
1
23
@annamalai_k @mkstalin 1. A stampede occurred at a religious congregation for preacher Bhole Baba's \"Satsang\" (religious gathering where more than 100 died.2. Prayagraj mahakumbamela where more than 30 dead whereas undeclared deaths were many. Religious hatred mess how many are affected. Yogis
0
0
1
@annamalai_k @mkstalin கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. ////// 😆😆😆😆
1
12
57
@annamalai_k @mkstalin நீண்ட நேரமாக உதவி தேவையானவர்களுக்கு எட்டவில்லை. இந்த நெரிசல் விபத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடும் கவலை எழுப்புகிறது.
0
0
0
@annamalai_k @mkstalin The irony is sufferer's are people in all incidents leaders and activists just comment and place complaint on each other
0
0
0
@annamalai_k @mkstalin கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. உங்கள் கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்?// 😂🔥
1
10
73
@annamalai_k @mkstalin ஐயா அண்ணாமலை அவர்களே இரண்டு கட்சிகளிடமும் தவறு இருக்கிறது அதில் ஒன்றை மட்டுமே பிடித்து தொங்குவதில் நியாயம் நிலைக்காது. இறுதி வரை தன் பக்கம் உள்ள தவறை உணர மாட்டார்கள் so be careful
1
0
1
@annamalai_k @mkstalin இங்கெல்லாம் பாஜக MP குழு ஏன் வரவில்லை? கரூருக்கு மட்டும் எப்படி வந்தது?
1
0
10