
MR.Anil
@Saffron_Anil_
Followers
5K
Following
32K
Media
5K
Statuses
8K
தமிழ் இந்து🚩| D-Stock Slayer | #Writer | #SocialMediaReporter
Mercury
Joined October 2024
தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே🧡. இதுபோன்ற மாபெரும் தலைவர்கள் இருக்கும் கட்சியில், நானும் ஒரு அங்கமாக இருப்பதே எனக்கு பெருமை🙏🏻🚩. #NarendraModi | #Annamalai
19
150
735
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை,. 📌நாங்கள் யாரையும் ஏமாற்றும் கட்சியும் இல்லை. 📌அதே நேரத்தில், யாரிடமும் ஏமாறும் கட்சியும் இல்லை. - தலைவர் அண்ணாமலை அண்ணன்🔥. #Annamalai | #BJP | #NDA4TN
8
35
144
"பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகிற ஜூலை 27ம் தேதி, சோழர்களின் பெருமைமிக்க இடமான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தருகிறார்"🔥. அங்கு மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்💥. - தலைவர் அண்ணாமலை அண்ணன்🧡. #NarendraModi | #Annamalai
6
72
190
"நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது, முத்துராமலிங்க தேவர் ஐயா தொடங்கி மூக்கையா தேவர் என பலர் உள்ளனர்". - தலைவர் அண்ணாமலை அண்ணன் ❤️. #Annamalai
9
31
149
தான் சார்ந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் கனவு மற்றும் எதிர்பார்ப்பு🧡. #Annamalai | #BJP4TN | #NDA4TN
4
32
116
கர்மவீரர் காமராஜர் ஐயா புகழை கர்நாடக மாநிலத்தில் நிலைநாட்டிய தலைவர் அண்ணாமலை அண்ணன்🧡. கர்நாடக மாநிலத்தில் காவல் பணியில் இருந்தபோது, அங்கே ஒரு பள்ளி ஆண்டு விழாவில் உரையாற்றிய தலைவர் அண்ணாமலை அண்ணன்🔥. #Annamalai
3
254
651