
Vishnu®
@Vishnu1310
Followers
6K
Following
156K
Media
23K
Statuses
159K
Alien 1310. Mars-1310-area-1013. Whatever Comments just fun if you take serious I'm not responsible.
Mars, Planet 00028.34.23.23,55
Joined June 2010
RT @rahuljaitley: There needs to be a honest discussion. Anything and everything is happening in the name of Hindu festivals. Druggists, al….
0
1
0
RT @saravankavi: ஒன்றிய அரசு ~ . திமிங்கலம் நீ என்ன பண்ற, தீபாவளி பரிசு காத்திருக்குன்னு சுதந்திர தின விழாவுல சொல்லு. பேயி நீ என்ன பண்ற,….
0
2
0
அவ்வளவு பணம் கொடுத்து கடவுளை வாங்குறவர்கள் 20,000 30,000 5 லட்சம் வரைக்கும் வாங்குகிறார்கள். அந்த பணத்தை அப்படியே தண்ணீரில் விடுகிற��ர்கள். நூறு ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு தான் அந்த வழி தெரியும். எப்படிதாண்டா உங்களுக்கு பணம் கிடைக்குது. .
0
0
1
சுகாதாரமான சூழலால் கவனத்தில் வைத்துக் கொண்டு திருவிழாக்களின் விதிமுறைகளை சற்று மாற்றலாம் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை மாற்றலாம் என்று தான் சொல்லுகிறோம் .அரசியல்வாதிக்கு புரிய வாய்ப்பு கிடையாது மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
1
0
1
ஒரு திருவிழா கொண்டாடுவதற்காக அனைத்து ஏரி குளங்களிலும் கடல்களிலும் அசுத்தம் செய்து அவ்வளவு அட்ட��ழியங்கள். இப்போது கர்நாடகா முழுவதும் ஏரி சுத்தம் செய்வதற்கு பட்ஜெட் கேட்டு பிச்சை எடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் இந்த நிலைமைதான் நாம் வெளியே செல்வதில்லை. உங்கள் குடிப்பதற்கு நீரும்.
1
0
1
நீரின்றி அமையாது இந்த உலகம். நீரானது கண்ணுக்குத் தெரியாத உயிர்களுக்கும் இருப்பிடம் கண்ணுக்குத் தெரிந்த அனைத்து உயிர்களுக்கும் அதுதான் ஆதாரம் மனிதர்களால் கூட காசு கொடுத்து சுத்தம் செய்து நீர் குடித்து விட முடியும். மற்ற அணிமல்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
1
0
1
RT @Karan42inBaski: இதை சுத்தம் செய்ய எந்த ஆன்மீக பெரியவர்களுக்கும் rss vhp abvp bjp hinduகள் வரமாட்டாங்களே ஏன் 🤔.
0
2
0
பெங்களூர் ஏரி முழுவதும் நாசம் பண்ணி வச்சிட்டாங்க இப்ப அது சுத்தம் பண்ணி வச்சுட்டு பண்றதுக்கு அதுக்கு தனியா பட்ஜெட் போட்டுட்டு இருக்காங்க .நாத்தம் குடலை புடுங்குது நிறைய ஏரிகளில்.
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி. அணையில் கரையாத விநாயகர் சிலைகள் தேங்கியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு. மாவட்ட நிர்வாகம் விதித்த விதிமுறைகளை மீறி, ரசாயனம் கலந்த சிலைகள் பயன்படுத்தப்பட்டதே இதற்கு காரணம். இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
0
1
2
Anyone coming Church Street today??.
1
0
1
��ருவேளை கட்சிக்காக இல்லாம இருக்கலாம்.
0
0
0
If you are promise is not full fill then you need to get down from that position.
ரூபாயின் மதிப்பு பலவீனமடையவில்லை - நிர்மலா சீதாராமன். #SunNews | #RupeevsDollar | #NirmalaSitharaman
0
0
2
அந்த மணல்கள் புனிதமடைந்தன.
2
0
2
இதே மாதிரி தான் பசங்களுக்கு கருப்பு சட்டை விருப்பம். அதை மட்டும் அணியவே விட மாட்டாங்க. இது எல்லாம் எப்ப மாறுமோ.
சட்டென அவ்வளவு ஈஸியா டிசைன் எல்லாம் இல்லாத வெள்ளை சார்ந்த நிறத்து புடவைகளை நம் ஊரில் கட்டிட விட மாட்டாங்க. அதுவே கேரளா புடவைனா அதுக்குன்னு தனியா ஒரு லுக் இருக்கும். அழகுபடுத்திக்க இன்னொரு வாய்ப்பு. இதுல இருக்கிற தாழ்வு உணர்வு பற்றி எல்லாம் யாரும் யோசித்து இருக்க மாட்டாங்க. 🤷🏻♀️.
2
0
5
யோவ் கொஞ்சம் R தள்ளிப்போடியா. கரெக்டா அந்த இடத்துல தான் போடணுமா.
1
0
1